ஒதுக்கீடு கேட்கும் கப்பல்
பொதுத் துறை நிறுவனங்கள் தாங்கள் அனுப்பும் சரக்குகளில் குறிப்பிட்ட சதவீதம் இந்தியர்களுக்குச் சொந்தமான கப்பல்களில்தான் அனுப்ப வேண்டும் என்று அரசுத் துறை நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி இந்திய தேசிய கப்பல் உரிமையாளர்கள் சங்கம் பிரதமருக்கு கோரிக்கை மடல் அனுப்பியுள்ளது.1980களில் இந்திய கப்பல்கள் 40 சதவீத சரக்குகளைக் கையாண்டதாகவும் தற்போது 12 முதல் 13 சதவீத சரக்குகளையே கையாள்வதாகவும் கூறப்படுகிறது. இந்திய கப்பல் நிறுவனங்கள் அதிக விலை கேட்பதாக...