அமெரிக்காவின் தலைமை மருத்துவராக இந்தியர் நியமனம்
Published on புதன், 7 ஜனவரி, 2009
1/07/2009 03:04:00 PM //
உலகம்
அமெரிக்காவின் தலைமை மருத்துவராக இந்தி வம்சாவளியைச் சார்ந்த சஞ்சய் குப்தா அறிவிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் சி.என்.என். தொலைக்காட்சியில் மருத்துவ செய்தியாளரகப் பணியாற்றி வருகிறார். 40 வயதாகும் குப்தா அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றவர். 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா இராக்கைக் கைப்பறிய போது அமெரிக்காவின் கடற்படை பிரிவில் பணியாற்றிய இவர் இராக் சென்றார். அங்கு அமெரிக்க இராணுவத்தினருக்கு மட்டுமின்றி இராக்கியர்களுக்கும் மருத்துவ உதவிகள் செய்தார்.
அரசுத்துறை மருத்துவமனைகளின் தலைவர் என்ற முறையில் சுகாதாரம் குறித்த அரசின் நிலையை மக்களுக்குத் தெரிவிப்பது இவரது பணியாகும்.
0 comments