Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பாக். அணு விஞ்ஞானி விடுதலைக்கு அமெரிக்கா எதிர்ப்பு.

Published on சனி, 7 பிப்ரவரி, 2009 2/07/2009 02:19:00 PM // , , , , ,

பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல்காதர்கான் வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

"இது துரதிருஷ்டவசமானது" என்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, இந்நிகழ்வு கவலையளிப்பதாகவும், இதன் மூலம் வடகொரியா,ஈரான் ஆகியவற்றின் தொடர்புகள் வலுவடையும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!