Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

உதய கன்னி உரைப்பது கேட்டீரோ?

Published on வியாழன், 8 மார்ச், 2012 3/08/2012 09:53:00 AM //

தடுப்புக்காவலில் பிரித்தானியப் பிரமுகர்

Posted: 07 Mar 2012 11:40 AM PST

அல்-ஹலீல்: கடந்த புதன்கிழமை (07.03.2012) மனிதாபிமானச் செயற்பாட்டாளராக வருகைதந்திருந்த பிரித்தானியப் பிரமுகரை அல் ஹலீல் பிரதேசத்தில் தல்-அல்-ருமைதா அருகில் உள்ள சோதனைச் சாவடியில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் தடுத்து, காவலில் வைத்துள்ளனர்.


உ.பி. அரசியலில் குழப்பம் - மகனால் முலாயம்சிங் பதவிக்கு ஆபத்தா?

Posted: 07 Mar 2012 11:33 AM PST

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 224 இடங்களில் வெற்றி பெற்று சமாஜ்வாடி கட்சி ஆட்சியை கைப்பற்றியது.


மீனவர் படுகொலை : மன்மோகன் சிங்குக்கு இத்தாலி பிரதமர் எச்சரிக்கை

Posted: 07 Mar 2012 10:33 AM PST

 

ரோம் : இத்தாலி மாலுமிகளால் இரு மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்ப்வம் தொடர்பாக இரு இத்தாலிய மாலுமிகளும் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், இச்செயல் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் இது உடனடியாக தவிர்க்கப்பட வேண்டும் என்றும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை இத்தாலி பிரதமர் மரியோ மோண்டி கூறியுள்ளார்.


உதய கன்னி உரைப்பது கேட்டீரோ?

Posted: 07 Mar 2012 10:30 AM PST

உதய கன்னி உரைப்பது கேட்டீரோ?உதய கன்னி உரைப்பது கேட்டீரோ?

- ஷைலஜா

மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம்.  ஆனால் எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்?  சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால்  வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்கு!


முலாயம் வெற்றிக்கு முஸ்லிம்களே காரணம்: மாயாவதி பரபரப்புத் தகவல்!

Posted: 07 Mar 2012 10:20 AM PST

முலாயம் வெற்றிக்கு முஸ்லிம்களே காரணம்: மாயாவதி பரபரப்புத் தகவல்!லக்னோ: இப்போது நடைபெற்ற பொதுத் தேர்தலில் தங்களுக்கு எதிரான கட்சியான பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து விடும் என முஸ்லிம்கள் பயந்து  முலயாம்சிங்கின் சமாஜ்வாடி கட்சிக்கு வாக்களித்துவிட்டனர் என்று உத்தரப்பிரதேசத்தில் பதவி விலகும் முதல்வரான  மாயாவதி கூறியுள்ளார்.


சுரங்க ஊழல் வழக்கு - எடியூரப்பா தப்பி விடுவாரா?

Posted: 07 Mar 2012 10:02 AM PST

சுரங்க ஊழல் வழக்கு - எடியூரப்பா தப்பி விடுவாரா?பெங்களூரு:- கர்நாடக மாநிலத்தில்  சுரங்க ஊழல்  தொடர்பாக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பதியப்பட்டிருந்த  முதல் தகவல் அறிக்கையை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.


"இந்தியாவா? வல்லரசா? நோ சான்ஸ்"

Posted: 07 Mar 2012 09:23 AM PST

லண்டன் : இந்தியா வல்லரசாகும் வாய்ப்பில்லை என லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.


தேசிய விருதைத் தட்டிச் சென்ற தமிழ் படங்கள்!

Posted: 07 Mar 2012 09:09 AM PST

புது டெல்லி : இந்தியாவின் 59வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


டெண்டுல்கர் விளையாட்டை ரசியுங்கள்

Posted: 07 Mar 2012 09:13 AM PST

மும்பை : சச்சின் டெண்டுல்கர் நூறாவது சதத்தை நிச்சயம் பூர்த்தி செய்வார் என மேற்கிந்தியத் தீவு முன்னாள் அணித்தலைவரும், கிரிக்கெட் வரலாற்றில் புகழ்பெற்றவருமான விவியன் ரிச்சர்ட்ஸ் உறுதிபட தெரிவித்துள்ளார்.


தலைவர்களை உருவாக்க தெரியாத இந்திய கலாசாரமும் கிரிக்கெட்டும் : சேப்பல் கடும் பாய்ச்சல்

Posted: 07 Mar 2012 09:03 AM PST

தலைவர்களை உருவாக்க தெரியாத இந்திய கலாசாரமும் கிரிக்கெட்டும் : சேப்பல் கடும் பாய்ச்சல்அடிலெய்ட் : இந்திய கிரிக்கெட் அணியும் ஒட்டு மொத்த இந்திய கலாசாரமுமே தலைவர்களை உருவாக்க தெரியாதவை என இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கோச்சாக இருந்த க்ரேக் சேப்பல் கடுமையாக தாக்கியுள்ளார்.


சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: மதிமுகவுக்கு SDPI ஆதரவு!

Posted: 07 Mar 2012 09:03 AM PST

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: மதிமுகவுக்கு SDPI ஆதரவு!சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் அமைச்சர் கருப்பசாமி இறந்ததால் அந்தத் தொகுதிக்கு இடைதேர்தல் அர்விக்கபட்டுள்ளது. இத்தேர்தலில் திமுக, அதிமுக, தேதிமக, மதிமுக உட்பட முக்கிய கட்சிகள் அனைத்தும் போட்டியிடுகின்றன.


வாகனக் குண்டுவெடிப்பில் படையினர் அறுவர் பலி

Posted: 07 Mar 2012 08:47 AM PST

 

வாகனக் குண்டுவெடிப்பில் படையினர் அறுவர் பலி ஆப்கானிஸ்தான்: கடந்த செவ்வாய்க்கிழமை (06.03.2012) மாலையில் தென் ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நேசநாட்டு இராணுவ வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த கனரகக்குண்டு வெடித்துச் சிதறியதில் பிரித்தானியப் படையினர் அறுவர் பலியானார்கள்.


துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் சிற‌ப்புக் கூட்ட‌ம்

Posted: 07 Mar 2012 08:44 AM PST

துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் சிற‌ப்புக் கூட்ட‌ம்துபாய் : துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் இல‌க்கிய‌ கூட்ட‌ம் 09.03.2012 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு துபாய் - கராமாவில் உள்ள சிவ்ஸ்டார் உணவகத்தின் முதல் தளத்தில் தமிழ்த்தேர் வெளியீட்டுச் சிறப்பு இதழ்களாக 'மனசு'  மற்றும் 'ஆற்றல்' ஆகிய  இதழ்கள் வெளியிடப்படவிருக்கின்றன என‌ அமைப்பின் ஆலோச‌க‌ர் காவிரிமைந்த‌ன் தெரிவித்துள்ளார்.


சவூதி: 550 போலி இஞ்சினியரிங் சான்றிதழ்கள்

Posted: 07 Mar 2012 08:40 AM PST

சவூதியில் வெளிநாட்டுப் பொறியாளர்கள் 550 பேர்  போலியான பொறியியல் சான்றிதழ்களை அளித்துள்ளதாக சவூதி பொறியாளர் சங்கம்  (Saudi Engineers Association) கண்டறிந்துள்ளது. இத்தகவலை SEA சங்கத்தலைவர் அப்துல்லா பக்சான் தெரிவித்துள்ளார்.


உயரப்போகும் பெட்ரோல் விலை: மக்கள் தலையில் இடி!

Posted: 07 Mar 2012 08:05 AM PST

உயரப்போகும் பெட்ரோல் விலை: மக்கள் தலையில் இடி!5 மாநில சட்டப்பேர்வை தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், பெட்ரோலின் விலையினை ரூபாய் 4.50 வரை உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


செசல்ஸ்: மாரத்தான் போட்டியில் தமிழக இளைஞர் மூன்றாம் இடம்!

Posted: 07 Mar 2012 07:11 AM PST

செசல்ஸ் தீவு : செசல்ஸ் நாட்டில் 26.02.2012 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சன்யாங் எகோ ஹீலிங் செசல்ஸ் மாரத்தான் போட்டியில் தமிழகத்தின் காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் பதுர் சுலைமான் (வயது 31) மூன்றாம் இடம் பெற்றார்.


இஸ்ரேல் தூதரக குண்டுவெடிப்பு: கைது செய்யப்பட்டவருக்கு 20 நாள் காவல்!

Posted: 07 Mar 2012 06:43 AM PST

இஸ்ரேல் தூதரக குண்டுவெடிப்பு: கைது செய்யப்பட்டவருக்கு 20 நாள் காவல்!டெல்லியிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகில் கடந்த மாதம் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவரை 20 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.


மின்சார கனவு......பகுதி (2)

Posted: 07 Mar 2012 06:18 AM PST

மேலாளர்: அந்த வாடிக்கையாளர் ஏன் கோபமாக வெளியேறுகிறார்?


ஊழியர் : அவரோட கரண்ட் அக்கவுண்ட்லேர்ந்து வீட்டுக்கு மின்சாரம் வேண்டுமாம்!


அமெரிக்காவில் பின்லேடன் உடல்: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்!

Posted: 07 Mar 2012 05:47 AM PST

அமெரிக்காவில் பின்லேடன் உடல்: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்!பாகிஸ்தானிலுள்ள அபோடாபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டு, அரபிக்கடலில் புதைத்துவிட்டதாக அமெரிக்கா கூறிவரும் பின்லேடனின் உடல் அமெரிக்காவில் உள்ளதாக விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 07 Mar 2012 05:32 AM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


இப்ராகிம் கலிபுல்லா : உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது தமிழர்

Posted: 07 Mar 2012 02:55 AM PST

நாட்டின் நீதித்துறையின் உயரிய அமைப்பான உச்ச நீதிமன்றத்தைப் பொருத்தவரையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அனைத்து சமூகத்தினர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் .


எடுபடாத ராமர் கோவில் - அயோத்யாவில் பாஜக தோல்வி!

Posted: 07 Mar 2012 02:50 AM PST

உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தால் ராமர் கோவில் கட்டித் தருவோம் என்ற பாஜகவின் வாதத்தை ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்யா தொகுதி மக்களே முறியடித்துள்ளனர்.


இயந்திரத் துப்பாக்கி வெடித்ததில் இரண்டு சிறுவர்கள் பலி

Posted: 07 Mar 2012 02:46 AM PST

கடந்த செவ்வாய்க் கிழமை (05.03.2012) அல் ஹலீல் பிரதேசத்தின் ஸயீர் கிராமத்தில் அமைந்துள்ள இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைமுகாம் காவலரணில் இருந்த இயந்திரத் துப்பாக்கி வெடித்ததில், இரண்டு பலஸ்தீன் சிறுவர்கள் உயிரிழந்துள்ளதோடு, மற்றும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். அல் ஹலீல் பிராந்திய வைத்தியசாலையின் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவுத் தலைவர் நாஸிர் கபாஜா இதுகுறித்துப் பேசுகையில், "உயிரிழந்த இரு சிறுவர்களினதும் வயது 12. சரமாரியான குண்டுத் தாக்குதலின் விளைவால் ஸ்தலத்திலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.


இந்நேரம் முக்கிய செய்திகள்(ஒலி)

Posted: 06 Mar 2012 09:32 PM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


தலைப்புச் செய்திகள்(07/03/2012)

Posted: 06 Mar 2012 08:52 PM PST

பிரிட்டனில் பெருகிவரும் பாலியல் வன்முறைகள்பிரிட்டனில் பெருகிவரும் பாலியல் வன்முறைகள்

16-18 வயதுக்கு இடைப்பட்ட பதின்ம வயது பிரிட்டன் சிறுமியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர் என அண்மையில் பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

Posted: 06 Mar 2012 08:49 PM PST

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியிலிருந்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஏ.கே.ஏ.அப்துஸ் ஸமத் மகளும், முஸ்லீம் லீக் கட்சியின் மகளிர் அணி அமைப்பாளருமான ஃபாத்திமா முஸப்பர் அக்கட்சியிலிருந்து உட்கட்சி விவகாரங்களினால் வெளியேற்றப்பட்டார்.


"கூஜா தூக்குதல் நம் தலைக்கடனே!"

Posted: 06 Mar 2012 08:34 PM PST

உலக அரசியல் அரங்கில் பலத்த சலசலப்பைக் கிளப்பிவிட்டுள்ளது. இதுகுறித்து Veterans Today கடந்த திங்கட்கிழமை (05.03.2012) வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்த இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ, தமது இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவு குறித்து நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.


அவசரக் கால தொலைப்பேசி எண்கள் 100, 101, 108 பட்டியலில் வைகோ பெயர்..!

Posted: 06 Mar 2012 07:55 PM PST

 

சங்கரன்கோவில் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்து   ம.தி.மு.க. பொதுச்செயலாளர்  வைகோ நேற்று பிரசாரம் செய்தார். மேலநீலிதநல்லூர் ஒன்றியம் மலையன்குளம் கிராமத்தில் நடந்த தேர்தல் வைகோ பேசியதாவது






Tags:

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!