Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

"நடந்தது என்கவுண்ட்டரே அல்ல"- கமிஷனர் பல்டி!

Published on புதன், 7 மார்ச், 2012 3/07/2012 10:02:00 AM //

முழு உடல் தகுதியுடன் உள்ளேன்:ஹர்பஜன் சிங்

Posted: 06 Mar 2012 01:23 PM PST

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தான் முழு உடல் தகுதியுடன் உள்ளதாகவும் மீண்டும் அணியில் இடம் பிடிப்பேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


முதல்வர் ஜெயலலிதா திடீர் ஸ்ரீரங்கம் பயணம்!

Posted: 06 Mar 2012 01:06 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை மாலை, தன் சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்திற்கு திடீரென பயணம் மேற்கொள்கிறார்.


அயோத்தியில் தோற்ற பாஜக, அமேதியில் தோற்ற காங்கிரஸ்

Posted: 06 Mar 2012 10:45 AM PST

 

அயோத்தி : உத்தர பிரதேச தேர்தலில் அடித்த சமாஜ்வாதி அலையில் தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் அடித்து செல்லப்பட்டது. இவ்வலையில் அவ்விரு கட்சிகளின் முக்கிய கோட்டைகளான அயோத்தியும் அமேதியும் கூட சமாஜ்வாதி கட்சியினால் கைப்பற்றப்பட்டிருக்கிறது.


"ஒளியிழந்தோம் தொழில் இழந்தோம்"

Posted: 06 Mar 2012 10:30 AM PST

"காஸா பிராந்தியத்தில் அமுலில் இருந்துவரும் தொடர் மின்வெட்டு காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொழில் இழந்து தவிக்கிறார்கள்" என காஸா தொழிற்சங்கத் தலைமையகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


கலாச்சார சீரழிவு அதிகரித்து வருகிறது: தமுமுக கவலை!

Posted: 06 Mar 2012 10:09 AM PST

கலாச்சார சீரழிவு அதிகரித்து வருகிறது: தமுமுக கவலை!சவுதி அரேபியா கிழக்கு மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக அல்ஹஸா நகர புதிய நிர்வாகிகள் தேர்தல் மற்றும்,  "நமது இல்லங்களில் இஸ்லாம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் அல்ஹஸா நகரில் நடைபெற்றது.


அவ்வளவுதானா? அடங்கிபோன அன்னா பிரசாரம்!

Posted: 06 Mar 2012 08:59 AM PST

அவ்வளவுதானா? அடங்கிபோன அன்னா பிரசாரம்!லக்னோ : கடந்த ஆண்டு ஊடகங்களால் அன்னா ஹசாரேவும் அவரின் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதங்களும் பெரிதுபடுத்தப்பட்டன. சென்ற ஆண்டின் செய்தியின் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்னா.


5 மாநில தேர்தல்: இறுதி முடிவுகள்!

Posted: 06 Mar 2012 08:16 AM PST

5 மாநில தேர்தல்: முன்னணி நிலவரம்!மணிப்பூர், பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தர்கண்ட் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன.


தமிழ்த்துளியின் பயணம் 2012 ம‌ற்றும் முதலாம் ஆண்டு விழா

Posted: 06 Mar 2012 08:12 AM PST

தமிழ்த்துளியின் பயணம் 2012 ம‌ற்றும் முதலாம் ஆண்டு விழாதுபாய் : துபாயில் தமிழ்த்துளியின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, வரும் 23ந் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை ஒரு இனிய பயணமாக கொண்டாடப்ப‌ட‌ இருக்கிற‌து என‌ அத‌ன் நிறுவ‌ன‌ த‌லைவி பிரியா விஜ‌ய் தெரிவித்துள்ளார்.


இது எனக்கு ஒரு நல்ல பாடம் : ராகுல் காந்தி

Posted: 06 Mar 2012 07:54 AM PST

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி தீவிரமாக தேர்தலில் களப்பணி ஆற்றியது.


உ.பி. - இறுதி முடிவுகள்

Posted: 06 Mar 2012 07:17 AM PST

உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இறுதி முடிவுகள் வெளிவந்துள்ளன. தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள சமாஜ்வாதி கட்சியின் முலாயம் சிங் யாதவ் அங்கு முதல்வராக பதவியேற்க உள்ளார்.


தீவிரவாத அமைப்பிற்கு வசூல் - நால்வர் கைது

Posted: 06 Mar 2012 07:07 AM PST

தீவிரவாத அமைப்பிற்கு  பண வசூல் செய்ததாக நான்கு பேர் அபுதாபியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சவுதி அரேபிய தூதரக அதிகாரி சுட்டுக் கொலை

Posted: 06 Mar 2012 06:01 AM PST

கலப் அல் அலி என்ற சவுதி அரேபிய தூதரக அதிகாரி அவருடைய வீ்ட்டின் அருகில் சுடப்பட்டார்.  உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டாக்காவின் குல்ஷான் மாவட்டத்தில் இச் சம்பவம் நடைபெற்றது.


பஞ்சாபில் 5-வது முறை பாதல்; மணிப்பூரில் 3வது முறை இபோபி சிங்

Posted: 06 Mar 2012 05:50 AM PST

நாட்டின் 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.


சென்னை விமானநிலையத்தில் போலிஸ் அதிகாரி வழக்கறிஞர் டிஷ்யும் டிஷ்யூம்

Posted: 06 Mar 2012 05:40 AM PST

இந்திய காவல் பணி (இ.கா.ப) அதிகாரி குல்ஷன் குமார் என்பவர் டெல்லியில் காவல்துறையில் உயரதிகாரியாகப் பணியாற்றுகிறார். கடந்த ஞாயிறு இரவு, குல்ஷன் குமார்   ஏர் இந்தியா விமானத்தில் டெல்லி செல்வதற்காக சென்னை விமானநிலையத்தில் வரிசையில் நின்று கொண்டிருக்கையில் அதே விமானத்தில் டெல்லி செல்வதற்காக வந்த சென்னை வழக்கறிஞர் ரியாஸ் அகமது கனி என்பவர் வரிசையில் நிற்காமல் சென்றுள்ளார்.


."நடந்தது என்கவுண்ட்டரே அல்ல"- கமிஷனர் பல்டி!

Posted: 06 Mar 2012 05:23 AM PST

அண்மையில் சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையர்கள் என்று  5 பேர்  காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பாகப் பேசப்பட்டது.


 


ஈரானுக்கு வக்காலத்து வாங்குகிறதா சீனா?

Posted: 06 Mar 2012 05:12 AM PST

"அணுச்சக்திவளப் பாவனையைக் காரணம் காட்டி ஈரான் மீது தடைகளை விதிப்பதை அனேகமான உலக நாடுகள் எதிர்க்கின்றன" என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் யாங் ஜியேச்சி குறிப்பிட்டுள்ளார்.


உத்தர்கண்ட்: குதிரையோ குதிரை!

Posted: 06 Mar 2012 03:41 AM PST

உத்தர்காண்ட்: குதிரையோ குதிரை!நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் வெளியாகிக்கொண்டுள்ளன. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் கோவாவில் பாஜக ஆட்சி அமைக்கிறது. பஞ்சாபில் பாஜக-அகாலிதளம் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.


5 மாநில தேர்தல்: முன்னணி நிலவரம்!

Posted: 06 Mar 2012 01:42 AM PST

5 மாநில தேர்தல்: முன்னணி நிலவரம்!மணிப்பூர், பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தர்கண்ட் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு நடந்த சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இதுவரை வெளியான விபரங்கள் வருமாறு:


பஞ்சாபில் பாஜக-அகாலிதளம் கூட்டணி ஆட்சி அமைக்கிறது!

Posted: 06 Mar 2012 03:02 AM PST

பஞ்சாபில் பாஜக-அகாலிதளம் கூட்டணி ஆட்சி அமைக்கிறது!நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தொகுதிகளின், பஞ்சாப் மாநில வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கட்சியான அகாலிதளம்-பாஜக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.


உ.பி: தனிப்பெரும்பான்மையை நோக்கி முலாம்யம் சிங்!

Posted: 06 Mar 2012 02:41 AM PST

உ.பி: தனிப்பெரும்பான்மையை நோக்கி முலாம்யம் சிங்!நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் உத்தரப் பிரதேச மாநில வாக்கு எண்ணிக்கையில், முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி, ஆளும் கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜை வீழ்த்தி தனிப்பெரும்பான்மையை நோக்கி முன்னேறுகிறது.


பள்ளி மாணவி வன்புணர்ந்து கொடூரக்கொலை

Posted: 06 Mar 2012 02:38 AM PST

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் 13 வயதுப் பள்ளி மாணவி லக்சினி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபின் மிகக் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டுள்ளார். கொலையுண்ட சிறுமியின் தலை மிகக் கோரமாகச் சிதைக்கப்பட்டிருந்தது.


காஷ்மீரிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய தமிழர்கள்

Posted: 06 Mar 2012 01:49 AM PST

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை முன்பு நடைபெற்ற பேரணியில் திரண்ட தமிழர்கள், காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பினர்


மாயாவதியின் சிலைகள் உடைக்கப்படாது : முலாயம் சிங் மகன் அகிலேஷ் யாதவ்

Posted: 06 Mar 2012 01:27 AM PST

லக்னோ : உத்தரபிரதேச தேர்தலில் இரு இளைஞர்களுக்கு இடையேயான போட்டியில் காங்கிரசின் இளவரசர் ராகுல் காந்தியை விட முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் வென்றிருப்பது தேர்தல் முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. முலாயம் தான் உத்தரபிரதேச முதல்வர் ஆவார் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


அருமையான வாய்ப்பை தவற விட்டோம் - பா.ஜ.க. வருத்தம்

Posted: 06 Mar 2012 12:10 AM PST

உத்தரபிரதேச தேர்தல் முடிவுகள் வெளியாகிய ஆரம்ப நேரத்தில் பா.ஜ.க. ஏறத்தாழ 90 இடங்களில் முன்னிலை பெற்று திகழ்ந்தது. ஆனால் காலை 10.30 மணிக்கு பிறகு அதனுடைய முன்னிலை குறைய ஆரம்பித்து தற்போது 60 இடங்களை பிடிக்கும் நிலையில் உள்ளது.


காங்கிரஸ் அதிமுக இடையே திருமணக் கூட்டணி!

Posted: 05 Mar 2012 10:51 PM PST

காங்கிரஸ் அதிமுக இடையே  திருமணக் கூட்டணி!அதிமுக எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான தம்பித் துரையின் மகளுக்கும் வேலூர் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரன் மகனுக்கும் ஆந்திர மாநிலம் திருப்பதியில் வைத்து நேற்று திருமணம் நடைபெற்றது!


"என்ன தவம் மறந்துவிட்டோம்?"

Posted: 05 Mar 2012 10:42 PM PST

அல் ஹலீல் நகரைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தாயான முஃபீக்கா அல் குவாஸிமி என்ற பெண்மணியை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் அண்மையில் கடத்திச் சென்றுள்ளனர்.


உத்தரபிரதேசம்: 182 இடங்களில் சமாஜ்வாடி முன்னிலை!

Posted: 05 Mar 2012 10:11 PM PST

உத்தரபிரதேசம்: 158 இடங்களில் சமாஜ்வாடி முன்னிலை!நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், உத்தர பிரதேசத்தில் இதுவரை வெளியாகியுள்ள தகவல்படி முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அதிக இடங்கள் பெற்று முதல் இடத்தில் முன்னேறி வருகிறது.


5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் - காங்கிரசுக்கு ஏறுமுகம்!

Posted: 05 Mar 2012 09:52 PM PST

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் - காங்கிரசுக்கு ஏறுமுகம்!5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப் பட்டு வருகின்றன. மணிப்பூரை தக்க வைத்துள்ள காங்கிரஸ் உத்தரகாண்டில் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.


சமாஜ்வாடியுடன் ஜோடி சேரப் போவது யார்?

Posted: 05 Mar 2012 09:40 PM PST

உத்தரப் பிரதேசம்  - சமாஜ்வாடி ஜோடி சேரப் போவது யார்?உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப் பட்ட முடிவுகள் அறிவிக்கப் பட்டு வருகின்றன.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 05 Mar 2012 09:25 PM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


பஞ்சாப்: காங்கிரஸ் முன்னேறுகிறது!

Posted: 05 Mar 2012 09:18 PM PST

பஞ்சாப்; காங்கிரஸ் இரண்டாம் இடம்நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியான தகவல்படி, பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியான அகாலி தளம் 62 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.


உத்தரபிரதேசம்: 158 இடங்களில் சமாஜ்வாடி முன்னிலை!

Posted: 05 Mar 2012 09:05 PM PST

உத்தரபிரதேசம்: 158 இடங்களில் சமாஜ்வாடி முன்னிலை!நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், உத்தர பிரதேசத்தில் இதுவரை வெளியாகியுள்ள தகவல்படி முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அதிக இடங்கள் பெற்று முதல் இடத்தில் முன்னேறி வருகிறது.


கோவா: பாஜக 10 இடங்களில் முன்னிலை!

Posted: 05 Mar 2012 09:02 PM PST

கோவா: பாஜக 10 இடங்களில் முன்னிலை!நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடந்து வருகிறது. கோவா மாநில சட்டசபை வாக்கு எண்ணிக்கையில் இதுவரை வெளியான தகவல்படி, பாஜக 10 இடங்களில் முன்னிலை பெற்று முதலிடத்தில் இருந்து வருகிறது.


மணிப்பூர்: காங்கிரஸ் 20 இடங்களில் முன்னிலை!

Posted: 05 Mar 2012 09:00 PM PST

மணிப்பூர்: காங்கிரஸ் முன்னிலை!நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், இதுவரையிலான முடிவுகளின்படி மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடித்து முன்னிலையில் உள்ளது.


உத்தர்கண்ட்: காங்கிரஸ் முன்னிலை!

Posted: 05 Mar 2012 08:53 PM PST

மணிப்பூர்: காங்கிரஸ் முன்னிலை!நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், இதுவரையிலான முடிவுகளின்படி உத்தர்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடித்து முன்னிலையில் உள்ளது.


உத்தரபிரதேசம்: சமாஜ்வாடி கட்சி 149 இடங்கள்!

Posted: 05 Mar 2012 08:49 PM PST

உத்தர பிரதேசம்: சமாஜ்வாடி கட்சி முன்னிலை!நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், உத்தர பிரதேசத்தில் இதுவரை வெளியாகியுள்ள தகவல்படி முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அதிக இடங்கள் பெற்று முதல் இடத்தில் முன்னேறி வருகிறது.


கோவா: பாஜக முன்னேற்றம்!

Posted: 05 Mar 2012 08:46 PM PST

கோவா: காங்கிரஸ் முன்னிலைநடந்து முடிந்த 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடந்து வருகிறது. கோவா மாநில சட்டசபை வாக்கு எண்ணிக்கையில் இதுவரை வெளியான தகவல்படி, பாஜக 7 இடங்களில் முன்னிலை பெற்று முதலிடத்தில் இருந்து வருகிறது.


மணிப்பூர்: காங்கிரஸ் முன்னிலை!

Posted: 05 Mar 2012 08:42 PM PST

மணிப்பூர்: காங்கிரஸ் முன்னிலை!நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், இதுவரையிலான முடிவுகளின்படி மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடித்து முன்னிலையில் உள்ளது.


உத்தர பிரதேசம்: சமாஜ்வாடி கட்சி முன்னிலை!

Posted: 05 Mar 2012 08:35 PM PST

உத்தர பிரதேசம்: சமாஜ்வாடி கட்சி முன்னிலை!நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், உத்தர பிரதேசத்தில் இதுவரை வெளியாகியுள்ள தகவல்படி முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி அதிக இடங்கள் பெற்று முதல் இடத்தில் முன்னேறி வருகிறது.


பஞ்சாப்: காங்கிரஸ் இரண்டாம் இடம்!

Posted: 05 Mar 2012 08:29 PM PST

பஞ்சாப்; காங்கிரஸ் இரண்டாம் இடம்நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியான தகவல்படி, பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியான அகாலி தளம் 63 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.


கோவா: காங்கிரஸ் முன்னிலை

Posted: 05 Mar 2012 08:24 PM PST

கோவா: காங்கிரஸ் முன்னிலைநடந்து முடிந்த 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடந்து வருகிறது. கோவா மாநில சட்டசபை வாக்கு எண்ணிக்கையில் இதுவரை வெளியான தகவல்படி, காங்கிரஸ் கட்சி 4 இடங்களில் முன்னிலை பெற்று முதலிடத்தில் இருந்து வருகிறது.


5 மாநில தேர்தல்: உ.பி-யில் பாஜக முன்னேறுகிறது!

Posted: 05 Mar 2012 08:09 PM PST

5 மாநில தேர்தல்: உ.பி-யில் பாஜக முன்னேறுகிறது!உத்தரபிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


குமரி மாவட்ட மீனவர்கள் விடுதலை!

Posted: 05 Mar 2012 08:15 PM PST

குமரி மாவட்ட மீனவர்கள் விடுதலை!நாகர்கோவில்:  கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த மாதம் 23-ஆம் தேதி விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் அரபிக் கடலில் மாலத்தீவு அருகே குல்துபுசி என்ற தீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மாலத்தீவைச் சேர்ந்த கடற்படையினர் இவர்களைப் பிடித்துச் சென்றனர்.


பிரிட்டனில் பெருகிவரும் பாலியல் வன்முறைகள்

Posted: 05 Mar 2012 08:02 PM PST

பிரிட்டனில் பெருகிவரும் பாலியல் வன்முறைகள்16-18 வயதுக்கு இடைப்பட்ட பதின்ம வயது பிரிட்டன் சிறுமியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர் என அண்மையில் பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


\

Tags:

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!