Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஆட்சி அதிகாரத்தில் இல்லாத சுப்பிரமணிய சாமிக்கு அதிமுக்கிய தகவல்கள் எங்கிருந்து கிடைக்கின்றன?

Published on ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012 2/19/2012 09:31:00 AM //

கொசு தொல்லை தாங்கமுடியவில்லை: புதுச்சேரி தி.மு.க!

Posted: 18 Feb 2012 11:16 AM PST

கொசு தொல்லை தாங்கமுடியவில்லை: புதுச்சேரி தி.மு.க!புதுச்சேரி  யூனியன் பிரதேசத்தில் மாநிலத்தில் உப்பணாறு வாய்க்கால், பெரிய வாய்க்காலில் தேவையற்ற கல், மணல் கொட்டும்போது கழிவுநீர் அங்கேயே தேங்கி கொசுக்கள் முட்டையிட்டு அதிகமாக இனப்பெருக்கம் செய்ய வசதியாக உள்ளன.


போலி என்கவுண்டர்: கூடுதல் டி.ஜி.பி பற்றி துப்பு கொடுத்தால் 10 லட்சம்!

Posted: 18 Feb 2012 10:46 AM PST

போலி என்கவுண்டர்: கூடுதல் டி.ஜி.பி பற்றி துப்பு கொடுத்தால் 10 லட்சம்!ராஜஸ்தான் மாநிலத்தில் சாராய வியாபாரியான தாராசிங்கை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.


தேசிய தீவிரவாத தடுப்பு மையம்: ஜெயலலிதா உள்ளிட்ட எட்டு மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு!

Posted: 18 Feb 2012 10:13 AM PST

தேசிய தீவிரவாத தடுப்பு மையம்: ஜெயலலிதா உள்ளிட்ட எட்டு மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு!நாடு முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தேசிய தீவிரவாத தடுப்பு மையம் ஒன்றை மார்ச் மாதம் 1-ந் தேதி அமைக்கப்போவதாக அறிவித்து உள்ளது.


ஆட்சி அதிகாரத்தில் இல்லாத சுப்பிரமணிய சாமிக்கு அதிமுக்கிய தகவல்கள் எங்கிருந்து கிடைக்கின்றன?

Posted: 18 Feb 2012 10:30 AM PST

பின்னங்கால் பிடரியில் பட ஓட முடியுமா?

ஆளும் கட்சியாக இல்லாமல் இருந்தால் கூடங்குளம் அணு உலைத் திட்டதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்குமா? - சதீஷ், சென்னை.


சட்டசபையில் பலான படம்: சபாநாயகர் – முதல்வர் ரகசிய ஆலோசனை!

Posted: 18 Feb 2012 09:51 AM PST

சட்டசபையில் பலான படம்: சபாநாயகர் – முதல்வர் ரகசிய ஆலோசனை!கர்நாடக சட்டசபையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் கிருஷ்ண பாலேமர், லட்சுமண் சவதி, சி.சி.பட்டீல், ஆகியோர் செல்போனில் ஆபாசம் படம் பார்த்த விவகாரம்,


யுவராஜ் விரைவில் குணமடைவார் :டாக்டர் நிதேஷ் ரோஹத்ஜி

Posted: 18 Feb 2012 09:10 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங் விரைவில் குணமடைவார் என டாக்டர் நிதேஷ் ரோஹத்ஜி கூறியுள்ளார்.


சசிகலா கணவர் நடராஜன் கைது செய்யப்பட்டார்!

Posted: 18 Feb 2012 08:08 AM PST

சசிகலா கணவர் நடராஜன் கைது செய்யப்பட்டார்!நில மோசடி வழக்கில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் தோழி சசிகலா கணவர் நடராஜன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.


சவூதி: வெளிநாட்டவரிடம் திருடிய இளைஞனுக்கு 5 ஆண்டு சிறை, 1500 கசையடிகள்!

Posted: 18 Feb 2012 07:42 AM PST

சவூதி: வெளிநாட்டவரிடம் திருடிய இளைஞனுக்கு 5 ஆண்டு சிறை, 1500 கசையடிகள்!ஆயுதம் தரித்தபடி வெளிநாட்டவரிடம் வழிப்பறி செய்த சவூதி இளைஞனுக்கு ரியாத் மாநகர பொது நீதிமன்றம் ஐந்தாண்டு சிறையும், 1500 கசையடிகளும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.


சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அதிமுக கூட்டணியிலுள்ள புதிய தமிழகம் முடிவு!

Posted: 18 Feb 2012 07:24 AM PST

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அதிமுக கூட்டணியிலுள்ள புதிய தமிழகம் முடிவு!நடைபெற இருக்கும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தொகுதி மக்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் என அதிமுக கூட்டணியிலுள்ள புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.


சிங்கப்பூரில் பெற்றோர்களுக்கான இலவச பயிற்சி முகாம்!

Posted: 18 Feb 2012 07:13 AM PST

சிங்கப்பூரில் பெற்றோர்களுக்கான இலவச பயிற்சி முகாம்!சிங்கப்பூர் : சிங்கப்பூர் இந்திய முன்னேற்ற சங்கம் (Singapore Indain Development Association – SINDA - சிண்டா) மற்றும் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சிங்கப்பூர் கிளை ஆகியவை இணைந்து


துபாயில் வி.களத்தூர் சங்கமம் 2012!

Posted: 18 Feb 2012 07:11 AM PST

துபாயில் வி.களத்தூர் சங்கமம் 2012!துபாய் : துபாயில் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் மற்றும் மில்லத் நகர் மக்கள் சங்கமிக்கும் வி.களத்தூர் சங்கமம் 2012 எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை முஷ்ரிஃப் பூங்காவில் நடைபெற இருக்கிறது என சங்க தலைவர் ஹெச். சர்புதீன் தெரிவித்துள்ளார்.


குவைத்தில் ரத்ததான முகாம்!

Posted: 18 Feb 2012 07:05 AM PST

குவைத்தில் ரத்ததான முகாம்!குவைத் : குவைத் தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவையின் சார்பில் குவைத் தேசிய தினத்தினை முன்னிட்டு 25.02.2012 சனிக்கிழமை காலை 8 மணிக்கு குவைத் ஜாப்ரியா மத்திய ரத்த வங்கியில் ரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது என மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் காரைக்கால் எஸ். எம். ஆரிஃப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.


கர்நாடகா முதல்வரின் உதவியாளர்கள் சம்பளம் மாதம் 70 இலட்சம் தான் !

Posted: 18 Feb 2012 06:42 AM PST

பெங்களூர் : கர்நாடகாவில் எடியூரப்பாவின் பதவி விலகலுக்கு பின் முதல்வராக பணிபுரியும் சதானந்தா கவுடாவின் உதவியாளர்களின் சம்பளம் மாத்திரம் 70 இலட்சம் எனும் அதிர வைக்கும் தகவல் வெளி வந்துள்ளது.


அமெரிக்க பாராளுமன்றத்தை தகர்க்க திட்டம் - தற்கொலை குண்டுதாரி கைது...

Posted: 18 Feb 2012 07:15 AM PST

அமெரிக்க பாராளுமன்றத்தை தகர்க்க திட்டம் - தற்கொலை குண்டுதாரி கைது...அமெரிக்க பாராளுமன்றத்தை தாக்கவிருந்ததாக தெரிவித்து ஒரு தற்கொலை தாக்குதல்தாரியை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


உ.பி. மாநில வளர்ச்சிக்காக கடுமையாக உழைப்போம்: பிரதமர்

Posted: 18 Feb 2012 06:42 AM PST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் , "உத்திர பிரதேசம் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் வந்தால் மட்டுமே மாநிலத்திற்கு தேவையான அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும் என்றார்.


தொழிலாளர் குடியிருப்பில் தீ விபத்து - 7 பேர் மரணம்

Posted: 18 Feb 2012 06:35 AM PST

ஹைதராபாத் அருகில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் ஹைதராபாத்திலிருந்து 30 கி.மீ. தூரத்தில் உள்ள மெட்செல் என்ற தொழிலாளர் குடியிருப்பில் ஏற்பட்டுள்ளது.இது ஆந்திராவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தில் இருக்கிறது.


பள்ளிப் பேருந்து நதியில் மூழ்கியது

Posted: 18 Feb 2012 06:29 AM PST

கோவாவில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஆற்றில் மூழ்கியது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15 குழந்தைகளில் இரண்டு குழந்தைகளில் சடலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.


இந்நேரம் முக்கிய செய்திகள்(ஒலிச்செய்தி)

Posted: 18 Feb 2012 05:24 AM PST

இந்நேரம் முக்கிய செய்திகள்(ஒலிச்செய்தி)


ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்?

Posted: 18 Feb 2012 03:10 AM PST

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்?மனிதன் தன்னை ஆறறிவு கொண்டவன் என்று மேம்படுத்திச் சொல்லிக்கொண்ட போதிலும் சிலரின் சிந்தனை குறைபாடுகளால் சிலசமயம் ஐந்தறிவுக்கும் கீழான உயிரினங்களின் குணாதிசயங்களுடன் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறான்.


மாணவர்கள்,பெற்றோர்களுக்கு நேர்காணல்-பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை!

Posted: 18 Feb 2012 02:26 AM PST

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின்போது, மாணவர்களுக்கோ,பெற்றோர்களுக்கோ, நேர்காணல் நடத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என  பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


நாங்களும் இடைத்தேர்தல் களத்தில் இருக்கிறோம்: பாரதிய ஜனதா கட்சி!

Posted: 18 Feb 2012 02:51 AM PST

நாங்களும் இடைத்தேர்தல் களத்தில் இருக்கிறோம்: பாரதிய ஜனதா கட்சி!சங்கரன்கோவில் தொகுதியில் அடுத்த மாதம் 18ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


சங்கரன்கோவில் தேர்தல்: ம.தி.மு.க வேட்பாளர் பெயர் நாளை அறிவிப்பு?

Posted: 18 Feb 2012 02:37 AM PST

சங்கரன்கோவில் தேர்தல்: மதி.மு.க வேட்பாளர் பெயர் நாளை அறிவிப்பு?சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த  அமைச்சர் செ.கருப்பசாமி மரணமடைந்தையொட்டி அங்கு அடுத்த மாதம் 18ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


முன்னாள் அமைச்சர் பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் சரண்!

Posted: 18 Feb 2012 02:20 AM PST

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் சரண்தமிழக சட்டமன்ற தேர்தலில் பிரசாரத்தின் போது அனுமதிக்கப்பட்ட அளவு வாகனங்களை விட கூடுதலாக சென்றதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மீது பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


கூடங்குளம் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுகிறதா?

Posted: 18 Feb 2012 12:48 AM PST

கூடங்குளம் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுகிறதா?கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் உளவுத்துறையினர் நடத்திய ரகசிய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நீதிமன்றத்தில் சசிகலா கதறி அழுகை!

Posted: 17 Feb 2012 11:21 PM PST

நீதிமன்றத்தில் சசிகலா கதறி அழுகை!பெங்களூர் அக்ரஹார சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சசிகலா கதறி அழுதார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 17 Feb 2012 11:32 PM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)






Tags:

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!