Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பாபா ராம்தேவ் மீது பா.ஜ.க உறுப்பினர் கறுப்பு மை வீச்சு!

Published on திங்கள், 20 பிப்ரவரி, 2012 2/20/2012 02:25:00 PM //

மூத்த வீரர்கள் பீல்டிங்கில் சொதப்புகின்றனர் : தோனி அதிரடி

Posted: 19 Feb 2012 10:42 AM PST

பிரிஸ்பேன் : ஆஸ்திரேலியாவில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இந்தியா அதன் மூன்று தொடக்க ஆட்டக்காரர்களான மூத்த வீரர்கள் டெண்டுல்கர், சேவாக் மற்றும் காம்பீர் ஆகியோரை சுழற்சி முறையில் பயன்படுத்துவதை ஆதரித்தும் மூத்த வீரர்கள் பீல்டிங்கில் சொதப்புவதாலேயே இம்முடிவை எடுக்க நேரிட்டதாகவும் தோனி அதிரடியாக பேட்டி அளித்துள்ளார்.


மாநில மொழிகளில் ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம் தேர்வுகள்: பா.ம.க. கோரிக்கை

Posted: 19 Feb 2012 10:14 AM PST

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் கோ.க. மணி  இன்று ஈரோட்டிற்கு வருகை தந்தார்.


சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு?: ஜான்பாண்டியன்

Posted: 19 Feb 2012 10:09 AM PST

சங்கரன்கோவில் தொகுதியில் அடுத்தம் மாதம் 18ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளரை அறிவித்து தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.


முன்னறிவிப்பில்லாமல் 80 விமானங்கள் ரத்து: கிங்பிஷரிடம் விசாரணை!

Posted: 19 Feb 2012 09:20 AM PST

முன்னறிவிப்பில்லாமல் 80 விமானங்கள் ரத்து: கிங்பிஷரிடம் விசாரணை!கிங்பிஷர் விமான நிறுவனம் எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென வெளிநாட்டு சேவை உட்பட 80 விமானங்களின் சேவைகளை ரத்து செய்ததைத் தொடர்ந்து மத்திய விமானத்துறை அமைச்சகம் கிங்பிஷர் நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.


ஏனாம் கலவரம் - அதிகாரி கொலை வழக்கு: சி.ஐ.டி. பிரிவிற்கு மாற்றம்!

Posted: 19 Feb 2012 08:29 AM PST

ஏனாம் கலவரம் - அதிகாரி கொலை வழக்கு: சி.ஐ.டி. பிரிவிற்கு மாற்றம்!புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆளுகைக்குட்பட்ட  ஏனாம் பகுதி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள ரீஜினல் செராமிக் நிறுவனத்தில் டைல்ஸ்கள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது.


உ.பி-யில் நான்காம் கட்ட இடைத்தேர்தல்: 57 சதவீதம் வாக்குப்பதிவு!

Posted: 19 Feb 2012 08:16 AM PST

உ.பி-யில் நான்காம் கட்ட இடைத்தேர்தல்: 57 சதவீதம் வாக்குப்பதிவு!நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.


இந்திய எம்.பி.க்கள் குழுவுடன் சபாநாயகர் பாகிஸ்தான் பயணம்!

Posted: 19 Feb 2012 08:02 AM PST

இந்திய எம்.பி.க்கள் குழுவுடன் சபாநாயகர் பாகிஸ்தான் பயணம்!இந்திய வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சபாநாயகர் மீராகுமார் பாகிஸ்தானுக்கு 4 நாள் பயணம் மேற்கொள்கின்றார்.


கூடங்குளம் அணு உலைக்கு ஆபத்து இல்லை: நிபுணர் குழு!

Posted: 19 Feb 2012 06:55 AM PST

கூடங்குளம் அணு உலைக்கு ஆபத்து இல்லை: நிபுணர் குழு!கூடங்குளம் அணுஉலை போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக முதல்வர் ஜெயலலிதா அணுசக்திக் கழக முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் அறிவொளி அண்ணா பல்கலைக் கழக எரிசக்தி ஆய்வு மைய பேராசிரியர் இனியன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய ராகவன் ஆகியோர் அடங்கிய நிபுணர் குழுவினை அமைத்தார்.


பாபா ராம்தேவ் மீது பா.ஜ.க உறுப்பினர் கறுப்பு மை வீச்சு!

Posted: 19 Feb 2012 06:43 AM PST

பாபா ராம்தேவ் மீது பா.ஜ.க உறுப்பினர் கறுப்பு மை வீச்சு!வெளிநாடுகளில்  பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியர்களின் கறுப்புப்பணம் மற்றும் ஊழல் எதிர்ப்பு' குறித்து டெல்லியில் நேற்று யோகாகுரு பாபா ராம்தேவ் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.


சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: ம.தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு

Posted: 19 Feb 2012 06:25 AM PST

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: ம.தி.மு.க வேட்பாளர் அறிவிப்புசங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 18ந் தேதி நடைபெற இருக்கிறது. அதிமுக சார்பில் முத்துச்செல்வியும், திமுக சார்பில் ஜவஹர் சூரியகுமாரும் போட்டியிடுகின்றனர் என்று அக்கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


நான் அரசியலுக்கு வந்திருக்கக்கூடாது: ப.சிதம்பரம்!

Posted: 19 Feb 2012 06:15 AM PST

நான் அரசியலுக்கு வந்திருக்கக்கூடாது: ப.சிதம்பரம்!திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா நகரில் டென்னிஸ் மைதானத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று திறந்து வைத்தார்.


சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: தே.மு.தி.க. முக்கிய முடிவு!

Posted: 19 Feb 2012 06:05 AM PST

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: தே.மு.தி.க. முக்கிய முடிவு!தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க -  தே.மு.தி.க கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வராக ஜெயலலிதாவும், எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்தும் பதவியேற்றனர்.


நடராஜன் கைது சம்பவம் - வருத்தத்திற்குரிய நாடகம்: கருணாநிதி!

Posted: 19 Feb 2012 05:26 AM PST

நடராஜன் கைது சம்பவம் - வருத்தத்திற்குரிய நாடகம்: கருணாநிதி!தமிழக முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான, கே.என்.நேருவின் மகன் திருமணம் திருச்சியில் இன்று காலை நடைபெற்றது.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக தா.பாண்டியன் தேர்வு!

Posted: 19 Feb 2012 05:09 AM PST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக தா.பாண்டியன் தேர்வு!இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலராக தா.பாண்டியன் மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அசாருதீனைக் கைது செய்ய உத்தரவு!

Posted: 19 Feb 2012 05:02 AM PST

அசாருதீனைக் கைது செய்ய உத்தரவு!முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு பிணையில் வரமுடியாத கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசாருதீன் தற்போது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்.


நான் 6-வது முறை முதல்வராக வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்: கருணாநிதி!

Posted: 19 Feb 2012 04:40 AM PST

நான் 6-வது முறை முதல்வராக வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்: கருணாநிதி!தமிழக முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான, கே.என்.நேருவின் மகன் கே.என்.என்.அருண்-தீபிகா ஆகியோரது திருமணம் திருச்சி-திண்டுக்கல் சாலை தாயனூர் கேர் கல்லூரியில் இன்று காலை நடைபெற்றது.


ஹாக்கி - சிங்கப்பூரை சிதறடித்த இந்தியா

Posted: 19 Feb 2012 01:43 AM PST

ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் இந்தியா சிங்கப்பூரை 15-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.அனுபவமில்லாத ஆட்டக்காரர்களைக் கொண்ட சிங்கப்பூர் அணி இந்திய அணியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தோல்வி கண்டது.


போலியோ சொட்டு மருந்து முகாம்களில் ஆர்வத்துடன் பெற்றோர்கள்

Posted: 19 Feb 2012 12:43 AM PST

தமிழகத்தில் முதற்கட்ட போலியே சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது.40,000 மையங்களில் 70 லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து போடப்பட்டது.


என்னை பதவியிலிருந்து அகற்ற வெளிநாட்டு சக்திகள் சதி - பீதியில் ராஜபக்சே!

Posted: 19 Feb 2012 12:38 AM PST

இலங்கை அதிபர் ராஜபக்சேவை பதவியிலிருந்து அகற்றுவதற்கு வெளிநாட்டு சக்திகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக தெரிவித்துள்ளார். கடவத்தை பிரதேசத்தில் அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைத்தபோது ராஜபக்சே இவ்வாறு குறிப்பிட்டார்.


தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் - ஜெயலலிதா நிலைப்பாட்டுக்கு ராமதாஸ் ஆதரவு

Posted: 19 Feb 2012 12:30 AM PST

மத்திய அரசு தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் அமைப்பது குறித்து பரிசீலித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கைகள் கூட்டாட்சி தத்துவத்தின் மீதான கடும் தாக்குதலாக உள்ளது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில்:


தெரிந்துகொள்வோம்!

Posted: 18 Feb 2012 11:26 PM PST

தெரிந்துகொள்வோம்!மெக்ஸிக்கோ நாட்டின் தேசிய கீதத்தை இயற்றியவர் யார்?

ஜெம்நூலோ (1854)


துபாயில் ந‌க‌ர‌த்தார் கூட்ட‌மைப்பின் 138 வ‌து க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி!

Posted: 18 Feb 2012 10:44 PM PST

துபாயில் ந‌க‌ர‌த்தார் கூட்ட‌மைப்பின் 138 வ‌து க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சி!துபாய் : துபாயில் ஐக்கிய அர‌பு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் 138 வது கலந்துரையாடல் நிகழ்ச்சி  17.02.2012 வெள்ளிக்கிழ‌மை "விளையாட்டு தினம்" ஆக துபாய் முஸ்ரிப் பூங்காவில் ந‌டைபெற்ற‌து.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 18 Feb 2012 09:13 PM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


இஸ்ரேல் – ஈரான் மற்றும் குண்டு வெடிப்புகள்: சத்தியமான பொய்கள்!

Posted: 18 Feb 2012 09:04 PM PST

இஸ்ரேல் – ஈரான் மற்றும் குண்டு வெடிப்புகள்: சத்தியமான பொய்கள்!செய்தி ஊடகங்களில் வரும் செய்தியை மட்டும் ஒருவர் அப்படியே நம்ப ஆரம்பித்து விட்டால் உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வித்தியாசத்தை யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்று சொல்லப்படுவதுண்டு.


தலைப்புச் செய்திகள்(19/02/2012)

Posted: 18 Feb 2012 08:17 PM PST

கூடங்குளம் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுகிறதா?கூடங்குளம் போராட்டம் விலக்கிக் கொள்ளப்படுகிறதா?

கூடங்குளம் போராட்டக் குழுவினருடன் உளவுத்துறையினர் நடத்திய ரகசிய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து, போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






Tags:

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!