»
தில்லி பாட்லா ஹவுஸ் பகுதியில் நள்ளிரவு சோதனை, போலீஸ் மக்கள் மோதலால் பரபரப்பு
Published on சனி, 18 பிப்ரவரி, 2012
2/18/2012 02:47:00 PM //
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: தி.மு.க.வேட்பாளர் அறிவிப்பு! Posted: 17 Feb 2012 11:13 AM PST |
முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி வீட்டில் சோதனை Posted: 17 Feb 2012 07:55 AM PST |
ஜெயலலிதா மீதான தேர்தல் வழக்கு: மீண்டும் ஒத்திவைப்பு Posted: 17 Feb 2012 03:44 AM PST கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் புவனகிரி, புதுக்கோட்டை கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தார். 'இதற்கு சட்டதில் அனுமதி இல்லை ' எனக் கூறி தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.பி குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. |
தமிழக அரசு மாணவர்களை ஏமாற்றுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 16 Feb 2012 11:31 PM PST ஒவ்வொரு ஆண்டும் 9.2 லட்சம் லேப்-டாப் வழங்குவதாக தேர்தலின் போது வாக்குறுதி அளித்துவிட்டு இப்போது 3 லட்சம் லேப்-டாப்கள் மட்டுமே வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது மாணவர்களை ஏமாற்றும் செயலாகும் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் பொன்,ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
தமிழக எம்.பி.க்களிடம் ஒற்றுமை இல்லை: திருமாவளவன் ஆதங்கம் Posted: 16 Feb 2012 11:14 PM PST கடந்த ஆண்டு டிசம்பர் 30ந் தேதி தாக்கிய தானே புயலால் பாதித்த தமிழகத்திற்கு நிவாரண நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. |
அதிகரிக்கும் மின்வெட்டு - இரு கட்சிகளுமே ஒன்றும் செய்யவில்லை: மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு Posted: 16 Feb 2012 11:03 PM PST தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவரும், சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் நேற்று தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், |
தமிழக மின்வெட்டு முறையில் நேர மாற்றம் அறிவிப்பு Posted: 16 Feb 2012 10:57 PM PST தமிழகத்தில் வரலாறு காணாத அளவு மின்வெட்டு ஏற்பட்டு இருப்பதால் பொது மக்கள் பெறும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மினிவெட்டில் நேரமாற்றத்தை கொண்டு வந்துள்ளது இது வரும் 20-ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் என தெரிகிறது. |
தமிழில் கையெழுத்து இல்லை – ஊதியமும் இல்லை: தமிழக அரசு அதிரடி Posted: 16 Feb 2012 10:45 PM PST அரசு ஊழியர்கள் தமிழில்தான் கையெழுத்திட வேண்டும் என்றும் தமிழில் கையெழுத்திடாத அரசு ஊழியர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ராணி தெரிவித்தார். |
தில்லி பாட்லா ஹவுஸ் பகுதியில் நள்ளிரவு சோதனை, போலீஸ் மக்கள் மோதலால் பரபரப்பு Posted: 16 Feb 2012 10:33 PM PST புது தில்லி : சமீபத்திய உத்தரபிரதேச தேர்தல்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பட்லா ஹவுஸ் என்கெளண்டரை நினைவுபடுத்தும் விதத்தில் புது தில்லி ஜாமியா நகரில் உள்ள பாட்லா ஹவுஸ் பகுதியில் காவல்துறையின் நள்ளிரவு சோதனையால் வெகுண்டெழுந்த மக்கள் காவல்துறையுடன் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. |
இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Posted: 16 Feb 2012 10:40 PM PST இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) {saudioplayer}inn_news_mor.mp3{/saudioplayer} |
நாங்கள் தவறு செய்யவில்லை: பலான படம் பார்த்த முன்னாள் அமைச்சர்கள் கடிதம் Posted: 16 Feb 2012 09:22 PM PST கர்நாடகவில் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ண பாலேமர் ,லட்சுமண் சவதி, சி.சி.பட்டீல், ஆகிய 3 பேரும் அமைச்சர்களாக பதவி வகித்தபோது, சட்டசபையில் செல்போன் மூலம் ஆபாச படம் பார்த்த காட்சிகள் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு ஆயின. |
Tags:
0 comments