சவுதி அரேபியாவில் முதல்முறையாக பெண் அமைச்சர் நியமனம்
Published on சனி, 14 பிப்ரவரி, 2009
2/14/2009 06:12:00 PM //
உலகம்,
சவூதி அரேபியா,
Politics,
Saudi Arabia,
World
சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் ஒருவர் அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.
சவுதி அரேபியா மன்னர் நீதித்துறை அமைச்சர், செய்தித்துறை அமைச்சர், கல்வி அமைச்சர், புதிய தலைமை நீதிபதி போன்றவர்களை நியமித்து இன்று உத்தரவிட்டார். இதில் கல்வித்துறை துணை அமைச்சராக நூரா அல்பைஜ் என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது பெயரை தலைமை மதகுரு முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது.
சவுதி வரலாற்றில் பெண் ஒருவர் அமைச்சராவது இதுவே முதல் முறையாகும்.
0 comments