Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009 2/15/2009 09:47:00 PM // , , ,

சென்னை மத்திய தொடர்வண்டி நிலையத்துக்கு சற்றுமுன் வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பில் இரவு பத்துமணிக்கு வெடிகுண்டு வெடிக்கும்;முடிந்தால் தடுத்துப்பாருங்கள் என்று கூறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இச்செய்தியை தினத்தந்தி தெரிவிக்கிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!