பாகிஸ்தான் தாக்கப்பட்டால் இந்தியாவைத் தாக்குவோம் -அல்கைதா.
Published on செவ்வாய், 10 பிப்ரவரி, 2009
2/10/2009 01:53:00 PM //
அல்கைதா,
உலகம்,
பிபிஸி,
BBC,
World
இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தும் எனில் மும்பையைப் போன்ற தாக்குதல்கள் இந்தியாவில் மேலும் நிகழும் என அல்கைதா மிரட்டல் விடுத்துள்ளது.
பாகிஸ்தானை இந்தியா தாக்கும் எனில் மிகப் பெரிய அழிவை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஆப்கானிஸ்தானிலுள்ள அல்கைதா தலைவர் முஸ்தஃபா அபு அல்யாஸி அறிவித்துள்ளார்.
சுமார் 20 நிமிட நேரம் ஓடும் இவரின் பேச்சடங்கிய வீடியோவை பி.பி.ஸி வெளியிட்டுள்ளது.
0 comments