Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பாட்டயா டென்னிஸ்: இறுதியாட்டத்தில் சானியா தோல்வி

Published on ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009 2/15/2009 08:57:00 PM // , , , , ,

பாட்டயா டென்னிஸ் இறுதியாட்டத்திற்கு மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா தகுதி பெற்றிருந்தது அறிந்ததே!

இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் அவர் இரஷ்யாவின் சுவனரேவாவிடம் 5-7, 1-6 என்ற நேர்கணக்கில் வீழ்ச்சி கண்டார்.

இதன்மூலம் நீண்ட நாள்களுக்குப்பின்னர் சானியா பட்டம் வெல்லக்கூடும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்தது.

1 கருத்து

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!