Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

10 ரஷ்ய போர் விமானங்கள் இலவசம்

Published on வியாழன், 18 டிசம்பர், 2008 12/18/2008 04:42:00 PM //

ரஷ்யா லெபனான் நாட்டிற்கு தாங்கள் உபயோகித்த 10 மிக்-29 வகை போர் விமானங்களை அன்பளிப்பாக அளிக்கிறது. இவ்வகை விமானங்கள் ரஷ்ய போர் விமானங்களிலேயே சிறந்த ஒன்றும் அதன் ஏற்றுமதி விலை 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும் கூறப்படுகிறது.

லெபானான் இராணுவத்திற்குத் தேவையான போர் தளவாடங்கள் விற்பனை ஒப்பந்தம் சம்பந்தமாக லெபனான் வந்த ரஷ்ய இராணுவ அதிகாரி மிகைல் திர்மித்ரியேவ் இத்தகவலைக் கூறினார்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!