Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கூடங்குளம் அணுஉலை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? - ஒரு நடுநிலைப் பார்வை

Published on ஞாயிறு, 1 ஏப்ரல், 2012 4/01/2012 04:06:00 PM //




கூடங்குளம் அணுஉலை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? - ஒரு நடுநிலைப் பார்வை

Posted: 31 Mar 2012 01:25 PM PDT

கூடங்குளம் அணுஉலை   ஆதரிப்பதா? எதிர்ப்பதா?     -     ஒரு நடுநிலைப் பார்வை

1. அணுஉலை என்றால் என்ன? அணு மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது?


பணம் பட்டுவாடா-தேர்தலை ரத்து செய்ய பரிந்துரை

Posted: 31 Mar 2012 12:49 PM PDT

பணம் பட்டுவாடா-தேர்தலை ரத்து செய்ய பரிந்துரை

ஜார்கண்ட் மாநிலத்தில் மாநிலங்களவைக்கு போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ஆர்.கே. அகர்வாலின் சகோதரரின் காரில் இருந்து தேர்தல் நடக்க சில மணி நேரங்களுக்கு முன்னதாக ரூ.2.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.


கூடங்குளத்துக்கு எதிரான ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கும் அரசு : பிரசாந்த் பூஷன்

Posted: 31 Mar 2012 12:28 PM PDT

இடிந்தகரை : அன்னா ஹசாரே குழுவின் முக்கிய உறுப்பினறும் தில்லி உயர்நீதிமன்ற வக்கீலுமான பிரசாந்த் பூஷன் கூடங்குளத்தில் அமையவுள்ள அணு உலையை எதிர்க்கும் போராட்டக்காரர்கள் மீது வழக்குகளை தொடுத்து ஒடுக்கும் மத்திய அரசின் போக்கை சாடினார்.


மின்கட்டண உயர்வு-தி.மு.க ஆர்ப்பாட்டம்

Posted: 31 Mar 2012 12:20 PM PDT

மின்கட்டண உயர்வு-தி.மு.க ஆர்ப்பாட்டம்தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் புதிய மின் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது  தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெள்ளிக்கிழமை இந்த தகவலை வெளியிட்டது.


ராமஜெயம் கொலை-வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

Posted: 31 Mar 2012 11:54 AM PDT

ராமஜெயம் கொலை-வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும், தொழில் அதிபருமான ராமஜெயம் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். ராமஜெயத்தை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது.


மக்கள் விரோத ஜெயலலிதா அரசின் மற்றொரு தாக்குதல் - வைகோ கண்டனம்!

Posted: 31 Mar 2012 06:05 AM PDT

மக்கள் விரோத ஜெயலலிதா அரசின் மற்றொரு தாக்குதல் - வைகோ கண்டனம்!தமிழக மக்கள் தலையில் பேரிடியாகத் தாக்கி உள்ள மின்கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார். 


கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே:முதல்வர்.ஜெயலலிதா

Posted: 31 Mar 2012 04:16 AM PDT

 கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே:முதல்வர்.ஜெயலலிதா கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


கர்நாடக காவல்துறை தலைவர் கடாஃபியை விட மோசமானவர் : உயர்நீதிமன்றம்

Posted: 31 Mar 2012 01:16 AM PDT

 

கர்நாடக காவல்துறை தலைவர்  கடாஃபியை விட மோசமானவர் : உயர்நீதிமன்றம்கர்நாடக மாநில காவல்துறையின் தலைவராக (DGP) சங்கர் பிதரி என்பவர் மாநில அரசால் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, தீயணைப்பு மற்றும் அவசர சேவைப் பிரிவின் தலைவர் (DGP)அப்துல் ரஹ்மான் இன்பேன்ட் என்பவர் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் (CAT) வழக்கு தொடர்ந்திருந்தார்.


சசிகலாவின் விளக்கத்தை ஏற்று அவர் மீதான நடவடிக்கை ரத்து - ஜெ.அறிவிப்பு!

Posted: 31 Mar 2012 12:58 AM PDT

 

டிசம்பரிசசிகலாவின் விளக்கத்தை ஏற்று அவர் மீதான நடவடிக்கை ரத்து - ஜெ.அறிவிப்பு!ல் அதிமுகவில் இருந்து நீக்கப் பட்ட சசிகலாவின் மீதான நடவடிக்கைகள் ரத்து செய்யப் படுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


ஃபேஸ்புக்கில் இணையும் இந்திய மாணவருக்கு 1.34 கோடி ஆண்டுச்சம்பளம்

Posted: 31 Mar 2012 12:49 AM PDT

 

ஃபேஸ்புக்கில் இணையும் இந்திய மாணவருக்கு 1.34 கோடி ஆண்டுச்சம்பளம்பிரசித்திப் பெற்ற சமூகத் தொடர்பு இணை தளமான ஃபேஸ்புக் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.1.34 கோடி சம்பளத்தில் இந்திய மாணவரொருவர்  இணைய உள்ளார்


போயஸ் தோட்டத்தில் மீண்டு சசி - ஜெ திடீர் அறிவிப்பு

Posted: 31 Mar 2012 12:37 AM PDT

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட உடன்பிறவா தோழி சசிகலா மீதான கட்சி ரீதியான நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். எனினும் சசிகலாவின் உறவினர்கள் மீதான நடவடிக்கையில் மாற்றம் இல்லையென்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மீண்டும் ஜெ-சசி உறவு நீடிக்கும் என்ற வதந்திகள் உணமையாக்கப்பட்டுள்ளது.


கிரிக்கெட்-தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி

Posted: 30 Mar 2012 10:17 PM PDT

கிரிக்கெட்-தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோல்விஇந்தியர்கள் தென் ஆப்பிரிக்காவில் குடியேறி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தென் ஆப்பிரிக்காவில் வெள்ளிக்கிழமை அன்று இந்தியா தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையே சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப் பட்டது.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 30 Mar 2012 10:05 PM PDT

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

{saudioplayer}inn_news_mor.mp3{/saudioplayer}


பெட்ரோல் விலை உயர்வு

Posted: 30 Mar 2012 09:43 PM PDT

பெட்ரோல் விலை உயர்வு

பெட்ரோல் விலையை 4 ரூபாய் வரை உயர்த்த எண்ணை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.இது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்ப் பார்க்கப் படுகிறது.






Tags:

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!