குரான் எரிப்பு : ஆப்கானியர்கள் 6 பேர் சுட்டு கொலை
| குரான் எரிப்பு : ஆப்கானியர்கள் 6 பேர் சுட்டு கொலை Posted: 22 Feb 2012 10:33 AM PST
|
| சச்சின் ஓய்வு பெறட்டும் - கவாஸ்கர், கங்குலி கருத்து! Posted: 22 Feb 2012 09:22 AM PST |
| திருப்பூர் நகை கடை கொள்ளை: வடமாநிலத்தவரின் கைவரிசை! Posted: 22 Feb 2012 04:44 AM PST |
| இத்தாலி கப்பல் மாலுமிகளால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் 1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு! Posted: 22 Feb 2012 01:52 AM PST |
| இந்திய அணிக்குத் தனித்தனி கேப்டன்கள் தேவை - கங்குலி! Posted: 22 Feb 2012 01:27 AM PST |
| விஜயகாந்த் சஸ்பெண்ட் தொடர்பாக உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு நோட்டீஸ்! Posted: 22 Feb 2012 01:15 AM PST |
| "மின்கம்பிகளில் துணி காயவைப்போம்" Posted: 22 Feb 2012 01:19 AM PST |
| கின்னஸ் உலக சாதனையில் துபை மெட்ரோ Posted: 22 Feb 2012 12:50 AM PST |
| ஜெயலலிதா - சசிகலா இரகசிய சந்திப்பு? Posted: 22 Feb 2012 12:36 AM PST |
| கோவில் திருவிழா -ஆடு,கோழிகளை உயிருடன் கடித்து ரத்தம் குடித்த பக்தர்கள் Posted: 21 Feb 2012 11:55 PM PST |
| கருணை உள்ளம் படைத்த பிரதீபா பாட்டீல் Posted: 21 Feb 2012 11:51 PM PST |
| தோப்புத்துறை அல் நூர் பள்ளியில் ஹை டெக் வகுப்பு முறை துவக்க விழா! Posted: 21 Feb 2012 10:23 PM PST |
| இந்நேரம் முக்கிய செய்திகள்(ஒலிச்செய்தி) Posted: 21 Feb 2012 10:19 PM PST |
| பணம் காய்க்கும் மரம்! - ப.வ. கதை - பகுதி 14! Posted: 21 Feb 2012 09:14 PM PST
பேங்க் ஆஃப் இங்கிலாந்து உலகில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட மத்திய வங்கி. இங்கிலாந்திற்கு முன்பாக 1668-லேயே சுவீடனின் மத்திய வங்கி தொடங்கப் பட்டிருந்தது. எனினும் பேங்க் ஆஃப் இங்கிலாந்தைப் பின்பற்றியே பெரும்பாலான நாடுகளில் மத்திய வங்கிகள் தொடங்கப்பட்டு இன்றளவும் நடந்துக் கொண்டுள்ளன. |
| தலைப்புச் செய்திகள்(22/02/2012) Posted: 21 Feb 2012 08:39 PM PST
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஒரு ருசிகர சம்பவம் நடைபெற்றது. |

காபூல் : ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோவின் படை தளத்தில் முஸ்லீம்களின் புனித நூலாகிய குரான் எரிக்கப்பட்ட செய்தி வெளியானதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் மக்கள் போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது. இன்று நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 6 நபர்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட்டின் தாரகையான சச்சின் டெண்டுல்கர் கடந்த உலகக்கோப்பை வெற்றிக்குப் பின்னரே ஓய்வு பெற்றிருந்திருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் ஜாம்பவான் இம்ரான்கான் கருத்துதெரிவித்திருந்தது அறிந்ததே.
திருப்பூர் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடந்த கொள்ளையில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேரள கடலில் இத்தாலி கப்பலிலுள்ளவர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் ஒருவரின் குடும்பத்தினர் ரூபாய் 1 கோடி நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணிக்குத் தனித்தனி கேப்டன்கள் தேவை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காரணத்திற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்தை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்தது தொடர்பாக விளக்கமளிக்க சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தொடர் மின்வெட்டுக்கு தமிழக அரசு விரைந்து தீர்வு காணாவிட்டால் மின்கம்பிகளில் துணி காயவைப்போம் என்று தமிழக அரசின் மண்டை காயவைத்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மாவட்டக் கிளை.
ஒருவார காலத்திற்குமுன்பு, கடந்த வியாழனன்று முதல்வர் ஜெயலலிதாவும் அவருடைய உடன் பிறவா சகோதரியான சசிகலாவும் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகச் சந்தித்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரசித்திப் பெற்ற சிறுதாவூர் பங்களாவில் இச்சந்திப்பு நடைபெற்றதாகத் தெரிகிறது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 23 பேருக்கு அதனை ஆயுள் தண்டனையாக குறைத்து கருணை உள்ளம் கொண்டவராக இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் திகழ்கிறார்.
தோப்புத்துறை : தோப்புத்துறை, தேத்தாகுடி தெற்கில் அமைந்துள்ள அல் நூர் இந்தியன் ஹைடெக் மெட்ரிக் பள்ளியில் ஹை டெக் வகுப்பு முறை துவக்க விழா 25.02.2012 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது.











0 comments