பாலஸ்தீனில் மசூதி உள்பட 20 இடங்களில்
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த ஒரு வாரமாக விமான தாக்குதல்களைத் தொடர்ந்து கொண்டுள்ளது. அதன் கடற்படை கப்பலிலிருந்தும் தாக்குதல் தொடுக்கப் பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதுவரை 428 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 2100க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொல்லப் பட்டோரில் ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர்களில் ஒருவரான நிசார் ரய்யான் மற்றும் அவரது குடும்பத்தினரும் அடங்குவர்.ஏழாம் நாளான இன்று காஸா பகுதியில்...