Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

காங்கிரஸ் - திரினாமுல் காங்கிரஸ் தொகுதி உடன்பாடு

Published on வியாழன், 12 மார்ச், 2009 3/12/2009 10:24:00 AM // , , , , , ,

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் திரினாமுல் காங்கிரஸ் காட்சிக்கும் இடையே தொகுதி உடன்பாடு இறுதி செய்யப் பட்டுள்ளது. மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 14 இடங்களும் திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும் ஒதுக்கப் பட்டுள்ளது.

மம்தா பானர்ஜிக்கும் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் கேசவ் ராவுக்கும் இடையே நடைபெற்ற இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின் உடன்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!