Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

அமெரிக்கா: அதிகரிக்கிறது வேலையில்லாத் திண்டாட்டம்.

Published on ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009 2/08/2009 06:01:00 PM // , , , , ,

அமெரிக்காவில், கடந்த மாதம் வேலை நீக்கம் செய்யப்பட்ட சுமார் 6 இலட்சம் பேருடன் இதுவரை பொருளாதார மந்தநிலை காரணமாக வேலைஇழந்தவர்களின் எண்ணிக்கை 36 இலட்சமாக உயர்ந்துள்ளது.

கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவாக, வேலையற்றோர் விகிதம் 7.6சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.

தகவல் தொழிற்நுட்பம் என்றில்லாமல், பரவலாக எல்லாத் துறைகளிலும் கடந்த மாதம் பணிநீக்கம் நடைபெற்றுள்ளது. இது கவலையளிக்கும் போக்கு என்று அமெரிக்கத் தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!