Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

பாட்டயா டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் சானியா

Published on வியாழன், 12 பிப்ரவரி, 2009 2/12/2009 08:04:00 PM // , , , , ,

பாட்டயா ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியாமிர்ஸா இரண்டாம் சுற்றில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இரண்டாம் சுற்றில் அவர் இரஷ்யாவின் விடாலியா டயட்சென்கோவை 6-4, 6-0 என்ற நேர்கணக்கில் வீழ்த்தினார். காலிறுதிப்போட்டியில் சானியா தாய்லாந்து வீராங்கனை டமரினைச் சந்திக்கிறார்.

முன்னதாக, இந்தியாவின் சானியா -இத்தாலியின் மாரா சாண்டஞ்சிலோ இணை இரட்டையர் ஆட்டத்தில் அரையிறுதி எட்டியுள்ளது.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!