Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

விமானக் கடத்தல் முயற்சி முறியடிப்பு?

Published on ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009 2/01/2009 11:02:00 PM // , , ,

கோவாவிலிருந்து டில்லியை நோக்கிப் புறப்பட்ட விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் அவசரம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தைச் சிலர் கடத்த முயல்கின்றனர் என்றச் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து விமானி கட்டுப்பாட்டு அறைக்குக் கொடுத்தத் தகவலின் பேரில் உடனடியாக தரை இறக்கப்பட்டது.

விமானத்தைக் கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!