காங்கிரஸ்ஸுடன் பாஜக, கம்யூனிஸ்ட் கூட்டணி: சிக்கிம் விசித்திரம்
Published on செவ்வாய், 17 பிப்ரவரி, 2009
2/17/2009 09:49:00 PM //
அரசியல்,
இந்தியா,
கூட்டணி,
சிக்கிம்,
Alliance,
India,
Politics,
Sikkim
சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் ஜனநாயக முன்னணி என்கிற மாநிலக் கட்சியை எதிர்த்து தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பா ஜ க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியில் திரள்கின்றன.
சிக்கிம் ஜனநாயக முன்னணி என்கிற கட்சி சிக்கிம் மாநிலத்தில் வலுவாக உள்ளது. இதன் தலைவர் பவன்குமார் சாம்சிங் நான்கு முறையாக முதல்வர் பதவிக்கு போட்டியிட உள்ளார்.
இந்நிலையில் வரும் மேமாதம் நடைபெற உள்ள மாநிலத் தேர்தலில் சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு கடும்போட்டி ஏற்படுத்த நினைத்த தேசிய கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி என்கிற விசித்திரக் கூட்டணியை ஏற்படுத்தி உள்ளன.மாநில காங்கிரஸ்ஸின் மூத்த தலைவர் உப்ரதி இக்கூட்டணி அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மத்தியில் ஒரு கூட்டணி மாநிலத்தில் வேறு கூட்டணி என்று சிவப்பை காவி கேலி செய்றத இது தடுக்க உதவும், வேறென்ன? மானங்கெட்டவர்கள் கூட்டணியாக இருந்தா என்னா இல்லாட்டி என்னா?
பதிலளிநீக்குHi
பதிலளிநீக்குஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த லைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்