கைபரில் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்
போலி என்கவுண்டர்: காவல்துறைக்கு எதிராக நீதிமன்றம்!
மாவோவாதிகள் தாக்குதலில் 6 போலீசார் பலி.
ஓய்வூதியத்தில் அதிருப்தி: விருதுகளை திருப்பி அளித்தனர், முன்னாள் ராணுவத்தினர்
புதுடெல்லி, பிப்.9-
ஆறாவது சம்பள கமிஷனில் மத்திய அரசு ஊழியர்களுக்கும் ராணுவத்தினருக்கும் புதிய சம்பளம் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கு ஓய்வூதியம் ஆகியவற்றை உயர்த்தி பரிந்துரை செய்தது. அதன்படி, ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆன வீரர்களுக்கு குறைவாகவும் அதன் பிறகு உள்ளவர்களுக்கு சற்று அதிகமாகவும் ஓய்வூதியம் பரிந்துரை செய்யப்பட்டது.
இதனால், முன்னாள் ராணுவத்தினர் அதிருப்தி அடைந்தனர். `ஒரே பதவி, ஒரே சம்பளம்` என்று வலியுறுத்தி கடந்த டிசம்பர் மாதம் தொடர் உண்ணாவிரதம் நடத்தினர். எனினும் அவர்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதையடுத்து, பணியில் இருந்தபோது அளிக்கப்பட்ட வீர தீர செயல்களுக்கான விருதுகளை திருப்பி அளிக்க முடிவு செய்தனர்.
அதன்படி, டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று கூடி தங்களுடைய விருதுகளை ஒன்றாக சேர்த்தனர். பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் அந்த விருதுகளை ஒப்படைத்தனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது தவிர, 10 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக முன்னாள் ராணுவத்தினர் சங்க துணை தலைவர் சத்பிர் சிங் தெரிவித்தார்.
அங்கன்வாடி மையம் மூடல்: குழந்தைகள் பாதிப்பு
பரமக்குடி, பிப். 9: பரமக்குடி அருகே, வேந்தோணி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கிராமத் தலைவர் நாகேந்திரன் தெரிவித்தார்.
வேந்தோணி அங்கன்வாடி மையத்தில் பணியாளர் மற்றும் உதவியாளர் என இருவர் வேலைபார்த்து வந்தனர். இதில், பணியாளர் நாகேஸ்வரி 2 மாத விடுப்பில் சென்றுவிட்டார். உதவியாளர் குழந்தைகளைக் கவனித்து வந்தார்.
இந் நிலையில், இங்கு பணியாற்றிவந்த உதவியாளரை பரமக்குடி குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் காமராஜர் நகர் பகுதிக்கு மாற்றிவிட்டார். இதனால், குழந்தைகளுக்கு தொடர்ந்து சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து வழங்க முடியாமல் அங்கன்வாடி மையம் மூடப்பட்டுவிட்டது.
இதனால், குழந்தைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பங்கு வணிகத்தில் பாரக் ஒபாமா 248000 டாலர்கள் இழப்பு
லாலு,பாஸ்வானுக்கெதிராக வேட்பாளரை நிறுத்தப்போவதில்லை-காங்கிரஸ்
கடந்த 5 ஆண்டுகளாக ஐ.மு. கூட்டனி அரசை வெற்றிகரமாக செயல்படுத்த உதவியதற்க்கு நன்றிக்கடனாக, இந்த இரு தலைவர்களையும் எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்ததாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இராணுவ ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது!
அதிமுக வுடன் கூட்டணி அமைக்க பாமக பொதுக்குழுவில் ஆதரவு!
பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!
ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இன்று காலை 11.15 மணி அளவில் ஏவப்பட்ட ஏவுகணை 150 விநாடிகளில் இலக்கை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இராணுவ உயர் அதிகாரிகளான லெஃப்டினன்ட் ஷேகான், லெஃப்டினன்ட் ராவ், மேஜர் திவாரி, பிரமோஸ் திட்டத் தலைவர் சிவதானு பிள்ளை மற்றும் இராணுவ தளவாட ஆராய்ச்சிக் கழக இயக்குநர் வேணுகோபால் ஆகியோர் இச்சோதனையின் போது அங்கிருந்தனர்.
இந்த சோதனையின் மூலம் பிரமோஸ் ஏவுகணையின் செயல்பாடு உறுதிப்படுத்தப்பட்டது என்றும் ஏற்கனவே இது இராணுவத்தின் உபயோகத்தில் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
தேமுதிகவுக்கு முரசு சின்னம்
தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னம் ஒதுக்க கோரி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொது சின்னம் ஒதுக்க கோரும் வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரித்தது. விசாரணையின் முடிவில் தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னம் ஒதுக்கவும், தே.மு.தி.க., போட்டியிடாத இடங்களில் இச்சின்னத்தை மற்றவர்களுக்கு ஒதுக்கலாம் எனவும் உத்தரவிட்டது. இதனால் தே.மு.தி.க.,வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் சந்தோஷத்தை பரிமாறி கொண்டனர்.
முதலமைச்சரை சந்தித்தார் நடிகர் எஸ்.வி.சேகர்!
"என் கணவரைத் தூக்கிலிடுங்கள்" - அஃப்ரீனின் தாயார் கதறல்
முழு செய்தி வாசிக்க...
இந்தோனேஷியாவை தொடர்ந்து மெக்சிகோவிலும் நிலநடுக்கம்
சமையல் எரிவாயு இனிமேல் அடுத்தநாளே பதியலாம்!
| பொலார்ட், முனாஃப் பந்துவீச்சில் சுருண்டது ராஜஸ்தான் ராயல்ஸ் Posted: 11 Apr 2012 11:53 AM PDT |
| சுனாமி அபாய எச்சரிக்கை விலக்கப்பட்டது Posted: 11 Apr 2012 11:47 AM PDT |
| பன்றி காய்ச்சலால் 30 நபர்கள் பாதிப்பு Posted: 11 Apr 2012 06:28 AM PDT |
| இந்தியாவில் சுனாமி வரும் வாய்ப்பு இல்லை Posted: 11 Apr 2012 06:06 AM PDT |
| நிலநடுக்கம் எதிரொலி - சென்னையில் பரபரப்பு Posted: 11 Apr 2012 05:59 AM PDT |
| சோனி நிறுவனத்தில் 10,000 பேர் வேலை இழப்பு Posted: 11 Apr 2012 05:55 AM PDT |
| சமையல் எரிவாயு இனிமேல் அடுத்தநாளே பதியலாம்! Posted: 11 Apr 2012 03:42 AM PDT |
| பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏவுக்கு ஜீரணக் கோளாறு Posted: 11 Apr 2012 03:39 AM PDT
|
| ஐ.பி.எல். போட்டி நடைபெறும் மைதானத்தில் திடீர் தீ..! Posted: 11 Apr 2012 03:34 AM PDT |
| சென்னையில் நிலநடுக்கம்: 28 நாடுகளில் சுனாமி எச்சரிக்கை Posted: 11 Apr 2012 02:38 AM PDT |
| தந்தையால் தாக்கப் பட்ட குழந்தை அஃப்ரீன் சிகிச்சை பலனின்றி மரணம்! Posted: 11 Apr 2012 01:08 AM PDT |
| செக்ஸ் படங்கள் பார்த்த போலீஸ் அதிகாரியின் பதவி பறிப்பு Posted: 11 Apr 2012 12:37 AM PDT |
| 'பேச அனுமதியில்லை' - சட்டமன்றத்தை புறக்கணித்தது தி.மு.க Posted: 10 Apr 2012 09:57 PM PDT |
| தேடப்பட்ட முன்னாள் அமைச்சர் கைது Posted: 10 Apr 2012 09:16 PM PDT |



