»
குஜராத் முஸ்லிம்கள் நரேந்திர மோடியினை ஏற்றுக்கொள்கின்றனர்: இல.கணேசன்
Published on வியாழன், 9 பிப்ரவரி, 2012
2/09/2012 11:43:00 PM //
| செய்தித் துளிகள்! Posted: 08 Feb 2012 11:18 AM PST |
| உத்தரபிரதேச முதற்கட்ட தேர்தலில் அமைதி - 62 சதவீதம் வாக்குப்பதிவு Posted: 08 Feb 2012 08:41 AM PST  உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதற்கட்டமாக 55 சட்ட சபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.    |
| முன்னாள் அமைச்சர் பொன்முடியின் நிறுவனத்தில் சோதனை Posted: 08 Feb 2012 08:34 AM PST  முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மனைவி விஷாலாட்சி பெயரில், பொன்முடிக்கு சொந்தமான, "விஷால் இருசக்கர வாகன முகமை" கடலூர் செல்லாங்குப்பத்தில் இருக்கிறது.    |
| குஜராத் முஸ்லிம்கள் நரேந்திர மோடியினை ஏற்றுக்கொள்கின்றனர்: இல.கணேசன் Posted: 08 Feb 2012 08:22 AM PST  புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னாள் தலைவரும் மத்திய தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.    |
| கச்சத்தீவினை இந்தியா எக்காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது: சுப்ரமணியன் சுவாமி Posted: 08 Feb 2012 08:18 AM PST  பரபரப்புகளின் நாயகனான ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை நம்பி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்றும் இலங்கை பிரச்னைக்கு வேறு நாடுகளால் தீர்வு காண முடியாது என்று தெரிவித்து இருப்பது, பரபரப்பினையும், தமிழீழ ஆதரவாளர்களிடயே கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.    |
| ஒருநாள் கிரிக்கெட்- இந்தியா வெற்றி! Posted: 08 Feb 2012 08:13 AM PST  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இன்று பெர்த் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 4வீரர்களை மீதம்வைத்து வெற்றிபெற்றது.    |
| போருக்கு சென்ற இளைஞர்கள் பார்-க்கு செல்கிறார்கள்: ராமதாஸ் ஆதங்கம் Posted: 08 Feb 2012 08:07 AM PST  பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.    |
| தவிக்கும் தமிழகம்: கடும் மின்வெட்டு! Posted: 08 Feb 2012 03:40 AM PST |
| கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மீது வழக்கு Posted: 08 Feb 2012 02:25 AM PST  2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் சன் குழும நிர்வாகி கலாநிதி மாறன் ஆகியோர் மீது சட்ட விரோத பண பரிமாற்றம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.    |
| ஆபாசப் படம் பார்த்த 3 அமைச்சர்கள் ராஜினாமா! Posted: 07 Feb 2012 11:48 PM PST  கர்நாடக சட்டப் பேரவையில் முதல்வருக்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கும் விவாதம் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது அமைச்சர்கள் லக்ஷ்மன் சவதி, சிசி பாட்டீல், கிருஷ்ண பாலேமர் ஆகியோர் தங்களது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டு இருந்ததை சட்டபேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய தொலைக் காட்சி நிறுவனங்கள் வெளிப் படுத்தின.    |
| திறமையில்லாத ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்-களுக்குக் கட்டாய ஓய்வு: மத்திய அரசு அதிரடி! Posted: 07 Feb 2012 10:18 PM PST |
| ஊராட்சிமன்ற திமுக தலைவர் வெட்டிக்கொலை! Posted: 07 Feb 2012 09:58 PM PST |
| தலைப்புச் செய்திகள்(08/02/2012) Posted: 07 Feb 2012 09:19 PM PST அதிகாரிகளல்ல; மக்கள் ஊழியர்! உலகம் தொட்டு அனைத்தையும் படைத்து அவற்றையெல்லாம் பாதுகாத்து வரும் தன்னிகரில்லா இறைவன் மட்டுமே உயிரினங்கள் மீது மற்றும் ஏனைய அனைத்தின் மீதும் அதிகாரமுடையவன். எந்நாட்டிலும் இல்லாத வழக்குமுறையாக என் தமிழ் நாட்டில் மட்டும் எங்கு பார்த்தாலும் 'அதிகாரி' என்ற வார்த்தை பயன்பாட்டில் உள்ளது.    |
| காவல் துணை ஆய்வாளருக்கு அடி-உதை: நால்வர் கைது Posted: 07 Feb 2012 08:47 PM PST |
| என் கணவர் அரசியலுக்கு வரமாட்டார் : ப்ரியங்கா Posted: 07 Feb 2012 08:43 PM PST |
| கவிழ்ந்தது கட்காரி ஏறிய மேடை Posted: 07 Feb 2012 08:37 PM PST  உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது.    |
Tags:
0 comments