இந்தியா சாதனை வெற்றி - பாகிஸ்தானை அதிரடியாக
Published on: திங்கள், 19 மார்ச், 2012 //

இந்தியா சாதனை வெற்றி - பாகிஸ்தானை அதிரடியாக வீழ்த்தியது Posted: 18 Mar 2012 09:42 AM PDT ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய லீக் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியை அதிரடியாக வீழ்த்தியுள்ளது . இந்திய அணி இரண்டாவதாக பேட் செய்து 326 ரன்கள் குவித்து வெற்றி பெற்ற...