உலகின் மிகப் பிரமாண்டமான சிறைச்சாலை இஸ்ரேலில் Posted: 11 Mar 2012 02:23 PM PDT டெல் அவிவ்: தென் இஸ்ரேலில் உலகிலேயே மிகப் பிரமாண்டமான சிறைச்சாலையொன்றைக் கட்டும் பணி வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. |
சவூதிப் பல்கலைக்கழக மாணவியர்மீது தாக்குதல் Posted: 11 Mar 2012 02:14 PM PDT அப்ஹா: மன்னர் காலித் பல்கலைக்கழக மாணவிகள் சிலர் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அலுவலர்களால் தாக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.03.2012) பல்கலைக்கழக மாணவர்கள் யாவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
"கொலைவெறித் தாக்குதலை நிறுத்து!"- துருக்கியில் மாபெரும் பேரணி Posted: 11 Mar 2012 12:33 PM PDT |
2014ல் பி.ஜே.பி ஆட்சிக்கு வருவது கடினம் : ஆர்.எஸ்.எஸ் Posted: 11 Mar 2012 11:30 AM PDT புது டெல்லி : காங்கிரஸ் கட்சியை பீடித்துள்ள நோயை போன்று பி.ஜே.பியிலும் தொண்டர்களை விட பெரும் எண்ணிக்கையில் தலைவர்கள் இருப்பதால் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி ஆட்சிக்கு வருவது கடினம் என்று ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது. |
தமிழ்த்தேர் இதழின் மனசு சிறப்பிதழ் வெளியீட்டு விழா! Posted: 11 Mar 2012 10:53 AM PDT |
பெண்களை இழிவுபடுத்திய குஷ்பு ஐ.நா.வில் பேசலாமா? Posted: 11 Mar 2012 08:45 AM PDT |
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க சிப்பாயின் வெறிச்செயல் Posted: 11 Mar 2012 08:37 AM PDT |
"சிற்பி ஜெயலலிதா" - சரத்குமாரின் உவமை Posted: 11 Mar 2012 07:15 AM PDT |
மணல் திருட்டை தடுத்த இளைஞர் லாரி ஏற்றி கொலை Posted: 11 Mar 2012 06:54 AM PDT |
இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Posted: 11 Mar 2012 06:43 AM PDT இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) {saudioplayer}inn_news_eve.mp3{/saudioplayer} |
பிரச்சாரம் செய்து வந்த தி.மு.க.பிரமுகர் மாரடைப்பால் மரணம் Posted: 11 Mar 2012 06:26 AM PDT |
"தமிழக மின்வெட்டு" -நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் படுமா? Posted: 11 Mar 2012 06:17 AM PDT நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 12-ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் அவரது இல்லத்தில் சனிக்கிழமை அன்று நடைபெற்றது. |
மாத விடாய் ரத்தத்தை உணவில் கலந்து சிறுவனை கொலை செய்ய முயற்சி Posted: 11 Mar 2012 03:23 AM PDT குவைத் சிட்டி : தான் பணியாற்றும் வீட்டு முதலாளியின் மகனை கொலை செய்ய மாதவிடாய் ரத்தத்தை உணவில் கலந்த வேலைக்காரப் பெண்மணியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
ஏலத்தில் கூட யாரும் வாங்க லாயக்கற்ற மாநிலம் மேற்கு வங்காளம்: முதல்வர் மம்தா Posted: 11 Mar 2012 12:05 AM PST கொல்கத்தா : மேற்கு வங்காள மாநிலத்துக்கு மத்திய அரசு எவ்வித உதவியும் செய்வதில்லை என்று குற்றம் சாட்டியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி மத்திய அரசின் இப்பாரபட்ச போக்கால் ஏலம் விட்டால் கூட ஏலம் எடுப்பதற்கு யாரும் தயங்கும் நிலையில் மோசமான மாநிலமாக மேற்கு வங்காளம்உள்ளது என்று கூறியுள்ளார். |
இலங்கையை இந்தியா ஆதரிக்கக்கூடாது: விஜயகாந்த்! Posted: 10 Mar 2012 10:33 PM PST |
இலங்கையை இந்தியா ஆதரிக்கவேண்டும் - சுப்ரமணியசாமி! Posted: 10 Mar 2012 10:09 PM PST |
எடியூரப்பாவுக்கு மீண்டும் ஏமாற்றம்: முதல்வராக்க கட்காரி மறுப்பு! Posted: 10 Mar 2012 09:53 PM PST |
இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Posted: 10 Mar 2012 09:44 PM PST இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) |
உ.பி: முதல்வர் பதவியேற்கும் அகிலேஷ் எதிர்கொள்ள இருக்கும் பிரச்சனைகள்! Posted: 10 Mar 2012 09:05 PM PST |
அகிலேஷ் யாதவ் 15-ஆம் தேதி பதவியேற்பு Posted: 10 Mar 2012 09:22 PM PST உ.பி சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில், சமாஜவாதி கட்சி 224 தொகுதிகளில் வெற்றியடைந்து தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. |
உத்தர்கண்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது! Posted: 10 Mar 2012 08:54 PM PST |
நடிகை குஷ்பூ மீது பாய்ந்தது மற்றொரு வழக்கு! Posted: 10 Mar 2012 08:24 PM PST |
தலைப்புச் செய்திகள்(11/03/2012) Posted: 10 Mar 2012 08:01 PM PST போதிய மருந்துகளின்றி உயிருக்குப் போராடும் நோயாளிகள் காஸா- கடந்த ஐந்தாண்டு காலமாக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மேற்கொண்டுவரும் சட்டவிரோத முற்றுகையினால், காஸா மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காஸா பிரதேச மருத்துவமனைகளில் அத்தியாவசியமான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு மிகக் கடுமையான தட்டுப்பாடு நிலவிவருகின்றது. |