பாகிஸ்தானின் புதிய ISI தலைவர் ஷாரூக்கானின் உறவினர் Posted: 10 Mar 2012 01:07 PM PST இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த ஐ.எஸ்.ஐயின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினெண்ட் ஜெனரல் ஜஹீருல் இஸ்லாம் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய படையின் ஹீரோவான ஷா நவாஸ் கானுக்கும் இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானுக்கும் உறவினர் என்ற சுவையான தகவல் வெளியாகியுள்ளது. |
குவைத்தில் 'நிர்வாண மனிதன்' Posted: 10 Mar 2012 12:53 PM PST முஷ்ரிப் : குவைத்தில் உள்ள முஷ்ரிப் பகுதியில் உள்ள பூங்காவில் நிர்வாண மனிதன் நடமாடுவதாக வரும் தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. |
ஆன்லைன் மூலம் ரேஷன் அட்டை புதுப்பிக்கும் வசதி! மக்கள் வரவேற்பு Posted: 10 Mar 2012 08:01 AM PST |
அடையாள அட்டை இன்றி பயணம் - மூன்று மடங்கு அபராதம் Posted: 10 Mar 2012 07:58 AM PST |
இடைத்தேர்தல் - அ.தி.மு.க.மீது தி.மு.க. புகார் Posted: 10 Mar 2012 07:12 AM PST |
புதிய பாஸ்போர்ட் சட்டம்! சவூதி வாழ் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவிப்பு! Posted: 10 Mar 2012 06:57 AM PST |
"தமிழருக்கு எதிரான கையெழுத்து வேட்டையை உடனே நிறுத்துங்கள்!" Posted: 10 Mar 2012 05:35 AM PST கடந்த புதன்கிழமை (07.03.2012) முதல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊழியர்கள் இலங்கையின் வவுனியா மற்றும் மன்னார் பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களிடம் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டுக்கு எதிராகக் கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளனர். |
இலங்கை அதிபருக்கு ஆதரவாய் இத்தாலியில் பேரணி Posted: 10 Mar 2012 05:23 AM PST கடந்த வியாழக்கிழமை (08.03.2012) இத்தாலியத் தலைநகர் ரோமில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவை ஆதரித்து ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கை ஒன்றியத்தின்கீழ் இலங்கையர்கள் அணிதிரண்டனர். |
ஸ்ரீ ரவிசங்கர் பாகிஸ்தான் பயணம் Posted: 10 Mar 2012 05:13 AM PST வாழும் கலை அமைப்பின் நிறுவனுரும், ஆன்மீக வல்லுனருமான ஸ்ரீ ரவிசங்கர் பாகிஸ்தானுக்கு அமைதிப் பயணம் செல்கிறார். |
இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Posted: 10 Mar 2012 05:02 AM PST இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) {saudioplayer}inn_news_eve.mp3{/saudioplayer} |
முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரகாஷ் சிங் பாதல் அழைப்பு Posted: 10 Mar 2012 02:54 AM PST பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக பொருப்பேற்க இருக்கும் பிரகாஷ் சிங் பாதல், வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். |
டிஎஸ்பி கலிஃபுல்லாவை இடம் மாற்றியது தேர்தல் ஆணையம் Posted: 10 Mar 2012 01:08 AM PST இடைத்தேர்தல் நடைபெற உள்ள சங்கரன்கோவில் தொகுதியில் முழுமையான கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. அப்பகுதி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலிஃபுல்லாவை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவி்ட்டுள்ளது. |
மேலும் இரண்டு உண்ணாவிரதப் போராளிகள் Posted: 10 Mar 2012 12:55 AM PST ஜெனின்: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கத்தின் அடாவடித்தனங்களை எதிர்த்து கடந்த 22 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியிருக்கும் ஹனா அல் ஷலபிக்கு ஆதரவாக பூரின் கிராமத்தவரான மேலும் இரண்டு பலஸ்தீனர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
முதல்வர் தேர்வில் திருப்பம் - உ.பி யில் அதிரடி! Posted: 09 Mar 2012 11:42 PM PST உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கு நடைபெற்றப் பொதுத் தேர்தலில் முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. |
மாபெரும் அரச எதிர்ப்புப் பேரணி Posted: 09 Mar 2012 11:27 PM PST பஹ்ரேன் - கடந்த வெள்ளிக்கிழமை (09.03.2012) தம் நாட்டுத் தலைநகருக்கு வெளியே அணிதிரண்ட ஆயிரக்கணக்கான பஹ்ரேனிய மக்கள், தமது கலீஃபாவை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
கேரளா அரசியலில் பரபரப்பு - எம்.எல்.ஏ ராஜினாமா! Posted: 09 Mar 2012 09:29 PM PST கேரளத்தில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 68 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியைப் பறி கொடுத்தது. |
கொலைக்களமாகிவரும் ஏமன் மற்றும் பாகிஸ்தான் Posted: 09 Mar 2012 09:23 PM PST ஏமன் - பாகிஸ்தான்: கடந்த வெள்ளிக்கிழமை (09.03.2012) அமெரிக்க யுத்த விமானங்களின் ஏவுகணைத் தாக்குதல்களினால் ஏமன் நாட்டின் அல் பெய்தா மாகாணத்தைச் சேர்ந்த 20 பேரும், பாகிஸ்தானின் பழங்குடியினர் 15 பேரும் பலியாகியுள்ளனர். |
ரூ.53,000 பணத்தை விட்டுவிட்டு முன்னாள் அமைச்சர் ஓட்டம் Posted: 09 Mar 2012 09:13 PM PST இடைத் தேர்தல் நடைபெற உள்ள சங்கரன்கோவில் தொகுதியில் பணம் விளையாடுவதைத் தடுக்க நாலாபுறமும் 6 இடங்களில் சோதனைச் சாவடிகளைப் போட்டு வாகனங்களை காவல்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர். |
போதிய மருந்துகளின்றி உயிருக்குப் போராடும் நோயாளிகள் Posted: 09 Mar 2012 09:03 PM PST காஸா- கடந்த ஐந்தாண்டு காலமாக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் மேற்கொண்டுவரும் சட்டவிரோத முற்றுகையினால், காஸா மக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, காஸா பிரதேச மருத்துவமனைகளில் அத்தியாவசியமான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு மிகக் கடுமையான தட்டுப்பாடு நிலவிவருகின்றது. |
உத்ரகாண்டில் சுயேட்சைகள் ஆதரவு யாருக்கு? Posted: 09 Mar 2012 08:47 PM PST உத்ரகாண்டில் ஆட்சி அமைப்பதில் காங்கிரசுக்கும்,ப.ஜ.க.வுக்கும் இழுபறி இருந்துவந்த சூழலில் சுயேட்சைகளின் ஆதரவு காங்கிரசுக்கு கிட்டியுள்ளது. |