கிருஷ்ணகிரி குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகள் சதியா?
| சூரியனில் வீசும் கடும் புயலால் பூமிக்குப் பாதிப்பு - பீதியில் விஞ்ஞானிகள்! Posted: 08 Mar 2012 02:06 PM PST
|
| ஈரானின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது - இஸ்ரேல் Posted: 08 Mar 2012 01:50 PM PST |
| ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் விபரீதம் 175 பேர் பாதிப்பு Posted: 08 Mar 2012 01:23 PM PST |
| தமிழக முதல்வர் ஜெயலலிதா வீட்டை தகர்க்கப்போவதாக தொலைபேசி மிரட்டல் Posted: 08 Mar 2012 01:40 PM PST |
| பெண்களுக்கு இலவச முதுநிலைப் பட்டப் படிப்பு - பஞ்சாப் முதல்வர் Posted: 08 Mar 2012 01:01 PM PST
|
| பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் இடையே புதிய ரயில் பாதை - டி.ஆர் பாலு கோரிக்கை Posted: 08 Mar 2012 12:49 PM PST
|
| சவுதியிலிருந்து கல்விக்கு உதவும் தமிழ் தன்னார்வல அமைப்பு Posted: 08 Mar 2012 10:53 AM PST |
| சங்கரன்கோவிலில் பதற்றத்தை தணிக்க 5 கம்பெனி ரிசர்வ் போலிஸ் வருகை Posted: 08 Mar 2012 06:43 AM PST |
| ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் குண்டர்கள்! பீதியில் சங்கரன் கோவில் Posted: 08 Mar 2012 05:51 AM PST
|
| Posted: 08 Mar 2012 05:45 AM PST |
| இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Posted: 08 Mar 2012 05:27 AM PST |
| தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் புதுவை மாணவர்களுக்கு 10 பதக்கங்கள்! Posted: 08 Mar 2012 05:24 AM PST |
| Posted: 08 Mar 2012 04:44 AM PST |
| அஸாருத்தீனுக்கு ரூ. 15 இலட்சம் அபராதம் Posted: 08 Mar 2012 04:12 AM PST |
| சவூதி அரேபியாவில் சிக்குண்ட இரு தமிழர்களை மீட்க உதவுங்கள் Posted: 08 Mar 2012 04:20 AM PST |
| சவூதி: கவனக்குறைவு மருத்துவருக்கு மூன்று இலட்சம் ரியால் அபராதம் Posted: 08 Mar 2012 03:23 AM PST |
| சவூதி: கோடீஸ்வரர் நிறுவனம் சம்பள பாக்கி Posted: 08 Mar 2012 03:11 AM PST
|
| சவூதி: சம்பள விவகாரத்தைக் கண்காணிக்கும் குழு அமைப்பு Posted: 08 Mar 2012 03:00 AM PST
|
| கிருஷ்ணகிரி குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகள் சதியா? Posted: 08 Mar 2012 12:19 AM PST |
| ரூ.2 லட்சம், ஐபேட் கையூட்டு! புலனாய்வுத்துறை இயக்குனர் ராஜன் கைது! Posted: 08 Mar 2012 01:29 AM PST |
| மத்திய, மாநில அமைச்சர்களை கண்காணிக்கும் உளவுப்படை! Posted: 08 Mar 2012 12:01 AM PST |
| சரித்திரத்தின் சிகரத்தில்: பெண்களும் புரட்சியும்! Posted: 07 Mar 2012 11:54 PM PST |
| பிரியாணி, மதுபானத்துடன் அமர்க்களப்படும் சங்கரன்கோவில் தொகுதி Posted: 07 Mar 2012 11:02 PM PST |
| Posted: 07 Mar 2012 09:43 PM PST |
| இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Posted: 07 Mar 2012 10:14 PM PST |
| என்னை அடக்க நினைத்தால் அது நடக்காது: விஜயகாந்த் ஆவேசம்! Posted: 07 Mar 2012 09:10 PM PST |
| பரிதி இளம்வழுதி வீடுகளில் கையூட்டு ஒழிப்புத்துறை சோதனை! Posted: 07 Mar 2012 08:59 PM PST |
| தலைப்புச் செய்திகள்(08/03/25012) Posted: 07 Mar 2012 08:29 PM PST
பாகிஸ்தானிலுள்ள அபோடாபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டு, அரபிக்கடலில் புதைத்துவிட்டதாக அமெரிக்கா கூறிவரும் பின்லேடனின் உடல் அமெரிக்காவில் உள்ளதாக விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. |

நேற்றுமுதல் சூரியனின் மேற்பரப்பில் கடும்புயல் வீசுவதால் பூமிக்கு ஆபத்து ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சூரியனின் மேல்மட்டத்தில் உருவான புயல் பூமியின் காந்த களத்தை தாக்கியுள்ளது. இதனால் அடுத்த24 மணிநேரத்திற்குள் விமானப் போக்குவரத்து, செயற்கைக்கோள் செயல்பாடுகள், தகவல் தொடர்புகள் பாதிக்கப்படலாம் என நாசா அறிவியல் ஆராய்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போவதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த தம்பதி கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
நடந்து உடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான சிரோன்மணி அகாலிதளம், பா.ஜ.க கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளது. வரும் 14-ஆம் தேதி நடக்கவுள்ளபதவியேற்பு விழாவில் பிரகாஷ் சிங் பாதல் 5-ஆவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். 85 வயதான பிரகாஷ் சிங் பாதல் ஏற்கனவே 4 முறை பஞ்சாப் முதல்வராக இருந்துள்ளார்.
கடந்த இருபது வருடமாக ஜித்தாவில் தமிழ் நாட்டு தன்னார்வலர்களால் செயல்படுத்தப் பட்டு வரும் மெப்கோ (MUSLIM EDUCATIONAL PROMOTION COUNSEL)என்ற அமைப்பு, நலிவுற்ற, நன்றாக படிக்கக் கூடிய மாணவர்களை கண்டெடுத்து அவர்களுக்கு. நிதியுதவி செய்து அவர்களை சிறந்த கல்வியாளர்களாக, உருவாக்கி வருகிறது.
புதுச்சேரி: சண்டிகர் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சறுக்கு விளையாட்டு (ஸ்கேட்டிங்) போட்டிகளில் புதுச்சேரி பள்ளியை சேர்ந்த 5 மாணவர்கள் 10 பதக்கங்களை அதிரடியாக வென்றுள்ளனர்.
மொராதாபாத் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய மட்டைப்பந்து அணியின் முன்னாள் தலைவருமான அஸ்ஹருத்தீனுக்கு டெல்லி பெருநகர குற்றவியல் நீதிமன்றம் 15 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
சவூதி அரேபியா: அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு மூன்று இலட்சம் ரியால்கள் அபராதம் விதித்து சவூதி ஷரியா சுகாதார ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டீக்கடை ஒன்றில் வெடித்த குண்டில் இராணுவ வீரர் ஒருவர் பலியானார். தலைமறைவாகியுள்ள அவர் நண்பரைக் காவல்துறை தேடி வருகிறது.
நவீன கால அரசியல் வரலாற்றில் எகிப்தியப் புரட்சி மிகப் பெரும் திருப்புமுனையாய் அமைந்தது. புரட்சி வரலாற்றில் "பிரான்ஸியப் புரட்சி" பெற்றிருந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை எகிப்தியப் புரட்சி விஞ்சிவிட்டது என்றால், அது மிகையில்லை.
சூலூர்: கோவை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளரும், சூலூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பி.கே.தினகரனுக்கும், சூலூரை அடுத்த காரணம்பேட்டையை சேர்ந்த பி.சிந்து சரண்யாவுக்கும் திருமணம் சூலூர் சிந்தாமணி புதூரில் உள்ள ஏ.கே.ஏ. திருமண மண்டபத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவான புகாரின் அடிப்படையில் கடந்த தி.மு.க.அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பல அமைச்சர்களின் வீடுகளில் கையூட்டு ஒழிப்புத்துறையினர் ஏற்கனவே சோதனைகள் மேற்கொண்டனர்.
அமெரிக்காவில் பின்லேடன் உடல்: விக்கிலீக்ஸ் அதிர்ச்சி தகவல்!


