Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?

Published on: வெள்ளி, 24 பிப்ரவரி, 2012 //

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 23 Feb 2012 11:13 AM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


 


சச்சின் சச்சின் Go away!

Posted: 23 Feb 2012 06:00 AM PST

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் ஓய்வு பெற வேண்டும் என்று கருத்துக்கணிப்பில் கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


கருப்புபண விவகாரம்-சுவிஸ் வங்கி புதிய கட்டுப்பாடு!

Posted: 23 Feb 2012 05:41 AM PST

சுவிஸ் வங்கிகளில் பணம் செலுத்தும்போது புதிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அந்நாட்டின் கொள்கைகளை தயாரிக்கும் உயர்மட்ட அமைப்பு தீர்மானித்துள்ளது.


ஓரின சேர்க்கைக்கு அனுமதி மறுக்க வேண்டிய அவசியம் என்ன? உச்ச நீதிமன்றம்

Posted: 23 Feb 2012 05:21 AM PST

புதுடில்லி: மேற்குலகில் அங்கீகரிக்கப்பட்டு சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள ஒரின சேர்க்கை முறையை எக்காரணம் கொண்டும் இந்தியாவில் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் உறுதியாணை தாக்கல் செய்யப்பட்டுள்ளது


தேர்வு முறை சீரமைப்பு குறித்த தேசிய கருத்தரங்கம்!

Posted: 23 Feb 2012 04:29 AM PST

தேர்வு முறை சீரமைப்பு குறித்த தேசிய கருத்தரங்கம்!திருச்சி : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் 24.02.2012 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு தேர்வு முறை சீரமைப்பு குறித்து குறித்த தேசிய கருத்தரங்கம் பல்கலைக்கழக மான்யக்குழுவின் உதவியுடன் நடைபெற இருக்கிறது.


தமிழ் திரைப்பட நடிகர் மரணம்!

Posted: 23 Feb 2012 02:49 AM PST

சில வருடங்களுக்கு முன் புகழ் பெற்ற பாடலான `வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்'' பாடலுக்கு நடித்த நகைச்சுவை நடிகர் முத்துராஜா மரணம் அடைந்தார்.


சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?

Posted: 23 Feb 2012 01:31 AM PST

சென்னையில் நடந்தது போலி என்கவுண்டரா?சென்னையில் கடந்த ஒரு மாதத்துக்குள் நடைபெற்ற இரு வங்கி கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் என்றுகூறி காவல்துறை நேற்று நள்ளிரவு 5 நபர்களைச் சுட்டுக் கொன்ற செய்தி ஊடகங்களில் இன்று பரபரப்பாக பேசப்படுகிறது.


சென்னை வந்த விமானத்தில் 3கோடி ரூபாய் வைரக் கடத்தல்!

Posted: 23 Feb 2012 01:18 AM PST

சென்னை வந்த விமானத்தில் 3கோடி ரூபாய் வைரக் கடத்தல்!நேற்று மாலை துபாயில் இருந்து ஹைதராபாத் வழியாக சென்னை வந்த விமானம் ஒன்று தரையிறங்கியது. அந்த விமானத்தில் குஜராஜ் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த அரவிந்த் லால்வாணி  என்பவர் வந்தார்.


நடராஜன், திவாகரன் ஆதரவாளர்கள் 11 பேர் அதிரடி நீக்கம்!

Posted: 22 Feb 2012 11:31 PM PST

நடராஜன், திவாகரன் ஆதரவாளர்கள் 11 பேர் அதிரடி நீக்கம்!அதிமுகவிலிருந்து திவாகரன் மற்றும் சசிகலாவின் கணவர் நடராஜன் ஆகியோரின் ஆதரவாளர்கள் 11 பேரைத் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா நீக்கி உத்தரவிட்டுள்ளார்.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 22 Feb 2012 09:19 PM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


வங்கி கொள்ளை: 5 பேர் சுட்டுக்கொலை!

Posted: 22 Feb 2012 08:48 PM PST

சென்னையில் 5 பேர் என்கவுண்டரில் கொலைசென்னையிலுள்ள இரு வங்கிகளில் கொள்ளையடித்தவர்கள் எனக் கருதப்படும் 5 வடமாநிலத்தவர்களைக் காவல்துறையினர் சுற்றி வளைத்து என்கவுண்டரில் கொலை செய்துள்ளனர்.


10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோரை விடுதலை செய்ய கோரிக்கை!

Posted: 22 Feb 2012 08:44 PM PST

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ளோரை விடுதலை செய்ய கோரிக்கை!தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 64வது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், அவரது பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளோரை சாதி, மத, வழக்கு வேறுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.


புதுடெல்லியில் உல‌க‌ புத்த‌க‌க் க‌ண்காட்சி

Posted: 22 Feb 2012 08:33 PM PST

புதுடெல்லியில் உல‌க‌ புத்த‌க‌க் க‌ண்காட்சி புதுடெல்லி : புதுடெல்லியில் 20 ஆம் ஆண்டாக‌ உல‌க‌ புத்த‌க‌க் க‌ண்காட்சி பிப்ர‌வ‌ரி 25 முத‌ல் மார்ச் 4 ஆம் தேதி வ‌ரை பிர‌க‌தி மைதானில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.


துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் சிற‌ப்புக் கூட்ட‌ம்

Posted: 22 Feb 2012 08:28 PM PST

துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் சிற‌ப்புக் கூட்ட‌ம்துபாய் : துபாயில் வான‌லை வ‌ள‌ர்த‌மிழ் அமைப்பின் இல‌க்கிய‌ கூட்ட‌ம் 24.02.2012 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு துபாய் - கராமாவில் உள்ள சிவ்ஸ்டார் உணவகத்தின் முதல் தளத்தில்,


தலைப்புச் செய்திகள்(23/02/2012)

Posted: 22 Feb 2012 08:08 PM PST

பணம் காய்க்கும் மரம்பணம் காய்க்கும் மரம்! - ப.வ. கதை - பகுதி 14!

பேங்க் ஆஃப் இங்கிலாந்து உலகில் இரண்டாவதாகத் தொடங்கப்பட்ட மத்திய வங்கி. இங்கிலாந்திற்கு முன்பாக 1668-லேயே சுவீடனின் மத்திய வங்கி தொடங்கப் பட்டிருந்தது. எனினும் பேங்க் ஆஃப் இங்கிலாந்தைப் பின்பற்றியே பெரும்பாலான நாடுகளில் மத்திய வங்கிகள் தொடங்கப்பட்டு இன்றளவும் நடந்துக் கொண்டுள்ளன.






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!