குரான் எரிப்பு : ஆப்கானியர்கள் 6 பேர் சுட்டு
Published on: வியாழன், 23 பிப்ரவரி, 2012 //

குரான் எரிப்பு : ஆப்கானியர்கள் 6 பேர் சுட்டு கொலை Posted: 22 Feb 2012 10:33 AM PST காபூல் : ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோவின் படை தளத்தில் முஸ்லீம்களின் புனித நூலாகிய குரான் எரிக்கப்பட்ட செய்தி வெளியானதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் மக்கள் போராட்டம் இரண்டாம் நாளாக தொடர்கிறது. இன்று நடந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 6 நபர்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர்....