ஜெயேந்திரர் ஆட்கள் மிரட்டுகின்றனர்: சாட்சி புகார்!
Published on: வெள்ளி, 17 பிப்ரவரி, 2012 //

ஜெயேந்திரர் ஆட்கள் மிரட்டுகின்றனர்: சாட்சி புகார்! Posted: 16 Feb 2012 01:43 PM PST காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு எதிராக அரசு சாட்சியாக உள்ள ஆடிட்டர் ராதாகிருஷ்ணன், தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதால் பாதுகாப்பு அளிக்கக் கோரி சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஓரினச்சேர்க்கை இயற்கைக்கு எதிரானதா..? - உச்சநீதிமன்றம் Posted: 16 Feb 2012...