Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கல்லூரி முதல்வர் ரவுடியிசம்: பொதுமக்கள் பீதி! கல்வியாளர்கள் அதிர்ச்சி!!

Published on: ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012 //


கல்லூரி முதல்வர் ரவுடியிசம்: பொதுமக்கள் பீதி! கல்வியாளர்கள் அதிர்ச்சி!!

Posted: 11 Feb 2012 11:32 AM PST

கல்லூரி முதல்வர் ரவுடியிசம்: பொதுமக்கள் பீதி! கல்வியாளர்கள் அதிர்ச்சி!!கடந்த இரு நாட்களாக ஒரு கல்லூரிக்கும் ஒரு ஊருக்கும் இடையிலான புகைச்சல் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விவரம் வருமாறு:


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 11 Feb 2012 11:35 AM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

{saudioplayer}inn_news_nigh.mp3{/saudioplayer}


மாணவர்களுக்கு மன அழுத்தம்- ஆசிரியர்களுக்கு அறிவுரை.

Posted: 11 Feb 2012 09:10 AM PST

சென்னை தனியார் பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரியின் கொலை சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கலவர ஆதாரங்களை குஜராத் அரசும் புலனாய்வு குழுவும் திட்டமிட்டு அழித்தன : சஞ்சிவ் பட் ஐ.பி.எஸ்!

Posted: 11 Feb 2012 08:54 AM PST

கோத்ரா கலவர ஆதாரங்களை குஜராத் அரசும் புலனாய்வு குழுவும் திட்டமிட்டு அழித்தன : சஞ்சிவ் பட் ஐ.பி.எஸ்அஹ்மதாபாத் : உச்சநீதிமன்றம் ராகவன் தலைமையில் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு கோத்ராவுக்கு பிந்தைய கலவரங்களில் நரேந்திர மோடிக்கு எவ்வித பங்குமில்லை என நற்சான்றிதழ் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,


டென்னிஸ்-இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி இறுதிப்போட்டியில் நுழைந்தது

Posted: 11 Feb 2012 08:49 AM PST

தாய்லாந்தின், பட்டாயா ஓபன் டென்னிஸில் பெண்கள் இரட்டையர் அரயிறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஆஸ்திரேலியாவின் அனஸ்டாசியா ஜோடி வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது.


சிறு பிணக்கில் சிதைந்த குடும்பம்: கணவன் மனைவி தற்கொலை!

Posted: 11 Feb 2012 08:19 AM PST

சிறு பிணக்கில் சிதைந்த குடும்பம்: கணவன் மனைவி தற்கொலை!கணவன் திட்டியதால் மனைவி உயிரை மாய்த்துக்கொள்ள, அதைக் கண்டு அதிர்ச்சியுற்ற கணவன் கையறுநிலையில் தானும் தற்கொலைசெய்த கொடூரம் சென்னையில் சம்பவித்துள்ளது.


சிறுபான்மையினருக்காகப் பேசினால் தூக்கில் போடுவீர்களா? - சல்மான் குர்ஷித் காட்டம்!

Posted: 11 Feb 2012 07:59 AM PST

சிறுபான்மையினருக்காகப் பேசினால் தூக்கில் போடுவீர்களா? - சல்மான் குர்ஷித் காட்டம்!"தேர்தல் நடத்தை விதிகள் நடப்பில் உள்ள இடங்களில் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு போன்ற விவகாரங்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்" என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 11 Feb 2012 04:58 AM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


உதவி காவல் கண்காணிப்பாளர் வீட்டில் நகைக் கொள்ளை!

Posted: 11 Feb 2012 04:47 AM PST

உதவி காவல் கண்காணிப்பாளர் வீட்டில் நகைக் கொள்ளை!கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் காவல்துறை உதவி கண்காணிப்பாளராகப் பணிபுரிந்துவருபவர் தர்மராஜ். இவருடைய சொந்த வீடு சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ளது.


தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்!

Posted: 11 Feb 2012 04:30 AM PST

தொண்டர்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்!"என்னுடைய பிறந்தநாள் அன்று ஆடம்பர விழாக்களை தவிர்த்து ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்" என தொண்டர்களுக்கு, அதிமுக பொதுச் செயலாளரும் முதல் அமைச்சருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மாணவியை வன்புணர்ந்துவந்த ஆசிரியர் இடைநிறுத்தம்!

Posted: 11 Feb 2012 04:50 AM PST

மாணவியை வன்புணர்ந்துவந்த ஆசிரியர் இடைநிறுத்தம்!ஒழுக்க விழுமங்களின் சறுக்கல் சமூகத்தை அதல பாதாளத்தில் கொண்டுபோய் நிறுத்துவதைப் போன்று அண்மைக் காலமாக கூடாச் சம்பவங்கள் அதிகம் நடந்தேறி வருகின்றன.


நடிகை தற்கொலை!

Posted: 11 Feb 2012 04:35 AM PST

நடிகை தற்கொலை!25 வயதான நடிகை ஒருவர் கோரேகானில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். ரூபிசிங் என்கிற அந்த நடிகை போஜ்பூரி மொழிப்படங்களில் நடித்துவந்தவர்.


எதிர்க்கட்சி வேட்பாளரிடம் வாக்கு சேகரித்தார் பிரியங்கா!

Posted: 11 Feb 2012 04:20 AM PST

எதிர்க்கட்சி வேட்பாளரிடம் வாக்கு சேகரித்தார் பிரியங்கா!உத்தரபிரதேசம் மாநிலத்தில் சட்டமன்றத்துக்குப் பலகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இன்னமும் தேர்தல் நடத்தப்படவேண்டிய தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.


சவூதி: முகமூடி கலகக்காரர்களுடன் காவல்துறை மோதல் - பலி 1!

Posted: 11 Feb 2012 04:07 AM PST

சவூதி: முகமூடி கலகக்காரர்களுடன் காவல்துறை மோதல் - பலி 1!சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அல் கதீஃப் மாவட்டத்தில் அவாமியா என்னும் ஊரில் நேற்று மதியப் பிரார்த்தனை நேரத்தில் அடையாளம் தெரியாத கலக்காரர்கள் காவல்துறை வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.


ஹிந்து, முஸ்லிம் தம்பதிகள் பரஸ்பரம் சிறுநீரகத் தானம்!

Posted: 11 Feb 2012 03:54 AM PST

ஹிந்து முஸ்லிம் தம்பதிகள் பரஸ்பரம் சிறுநீரகத் தானம்மதங்கள் வேறுபட்டாலும் மனிதநேயத்தால் ஒன்றுபட்ட தம்பதிகள் இருவர் ஒருவருக்கொருவர் சிறுநீரகத் தானம் செய்து இரு உயிர்களை வாழச் செய்துள்ள நெகிழ்வூட்டும் சம்பவம் ஒன்று கேரளாவில் நிகழ்ந்துள்ளது.


மின்வெட்டு - கோவையில் ஆர்ப்பாட்டம்,கூடங்குளம் மின்உற்பத்தியைத் தொடங்க கோரிக்கை

Posted: 11 Feb 2012 01:50 AM PST

கோவையில் தினமும் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு இருப்பதைக் கண்டித்து நேற்று ( 10.02.2012) தொழில் துறையினர் மற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


பொருளாதார நெருக்கடியால் அமெரிக்க இளைஞர்கள் அதிகளவில் பாதிப்பு

Posted: 11 Feb 2012 12:47 AM PST

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் அங்குள்ள இளைஞர்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.


முதுகுளத்தூர் தொடக்கப்பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியை மகன் மரணம்!

Posted: 11 Feb 2012 12:07 AM PST

துபாயில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியை மகன் மரணம்துபாய் : துபாய் பணிபுரிந்து வந்த முதுகுளத்தூர் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியை அபரஞ்சியின் மகன் இளங்கோவன் (வயது 50) 09.02.2012 வியாழக்கிழமை மாலை துபாயில் உள்ள குவைத் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.


மாணவர்களுக்குக் கடும் தண்டனை கூடாது!

Posted: 10 Feb 2012 11:53 PM PST

மாணவர்களுக்குக் கடும் தண்டனை கூடாது!"மாணவர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கும் விதத்திலான கடும் தண்டனைகள் கூடாது" என மெட்ரிகுலேசன் இயக்ககம் தெரிவித்துள்ளது.


தலைப்புச் செய்திகள்(11/02/2012)

Posted: 10 Feb 2012 11:34 PM PST

இராணுவ தளபதிக்கு உச்ச நீதிமன்றம் குட்டு: மனு வாபஸ்!இராணுவ தளபதிக்கு உச்ச நீதிமன்றம் குட்டு: மனு வாபஸ்!

தனது பிறந்த தேதி பிரச்சனையில் மத்திய அரசுக்கு எதிராக புகார் செய்திருந்த இராணுவ தளபதி, உச்ச நீதிமன்றத்தின் நெருக்குதலைத் தொடர்ந்து தன் மனுவைத் திரும்ப பெற்றார்.


நீதிமன்றத்திற்கு வர தேவையில்லை: நடிகர் வடிவேலுக்கு மதுரை உயர்நீதி மன்றம் அனுமதி

Posted: 10 Feb 2012 10:13 PM PST

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், தி.மு.க.கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேலு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.


விமான டயர் வெடிப்பு: மத்திய அமைச்சர் ஆசாத் உயிர் தப்பினார்

Posted: 10 Feb 2012 10:10 PM PST

மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான பிரசார பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது.






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!