கடந்த இரு நாட்களாக ஒரு கல்லூரிக்கும் ஒரு ஊருக்கும் இடையிலான புகைச்சல் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விவரம் வருமாறு:
அஹ்மதாபாத் : உச்சநீதிமன்றம் ராகவன் தலைமையில் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு கோத்ராவுக்கு பிந்தைய கலவரங்களில் நரேந்திர மோடிக்கு எவ்வித பங்குமில்லை என நற்சான்றிதழ் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
தாய்லாந்தின், பட்டாயா ஓபன் டென்னிஸில் பெண்கள் இரட்டையர் அரயிறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஆஸ்திரேலியாவின் அனஸ்டாசியா ஜோடி வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது.
"தேர்தல் நடத்தை விதிகள் நடப்பில் உள்ள இடங்களில் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு போன்ற விவகாரங்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்" என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் காவல்துறை உதவி கண்காணிப்பாளராகப் பணிபுரிந்துவருபவர் தர்மராஜ். இவருடைய சொந்த வீடு சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ளது.
"என்னுடைய பிறந்தநாள் அன்று ஆடம்பர விழாக்களை தவிர்த்து ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்" என தொண்டர்களுக்கு, அதிமுக பொதுச் செயலாளரும் முதல் அமைச்சருமான ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் சட்டமன்றத்துக்குப் பலகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இன்னமும் தேர்தல் நடத்தப்படவேண்டிய தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் அல் கதீஃப் மாவட்டத்தில் அவாமியா என்னும் ஊரில் நேற்று மதியப் பிரார்த்தனை நேரத்தில் அடையாளம் தெரியாத கலக்காரர்கள் காவல்துறை வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மதங்கள் வேறுபட்டாலும் மனிதநேயத்தால் ஒன்றுபட்ட தம்பதிகள் இருவர் ஒருவருக்கொருவர் சிறுநீரகத் தானம் செய்து இரு உயிர்களை வாழச் செய்துள்ள நெகிழ்வூட்டும் சம்பவம் ஒன்று கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
கோவையில் தினமும் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு இருப்பதைக் கண்டித்து நேற்று ( 10.02.2012) தொழில் துறையினர் மற்றும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துபாய் : துபாய் பணிபுரிந்து வந்த முதுகுளத்தூர் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியை அபரஞ்சியின் மகன் இளங்கோவன் (வயது 50) 09.02.2012 வியாழக்கிழமை மாலை துபாயில் உள்ள குவைத் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
தனது பிறந்த தேதி பிரச்சனையில் மத்திய அரசுக்கு எதிராக புகார் செய்திருந்த இராணுவ தளபதி, உச்ச நீதிமன்றத்தின் நெருக்குதலைத் தொடர்ந்து தன் மனுவைத் திரும்ப பெற்றார்.
0 comments