காஸவைச் சுற்றிலும் இஸ்ரேலிய
பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீதான இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று நள்ளிரவு காஸா எல்லைக்குள் புகுந்து தரைவழித் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. காஸாவினுள் புகுந்த உடன் காஸா பகுதியிலிருந்த பெட்ரோல் நிலையங்களைக் குண்டு வீசி அழித்தது. இன்று அதிகாலையில் மசூதி ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவரை 480க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. காஸாவே நோக்கி பல பகுதிகளிலிருந்து...