Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

முதலமைச்சருக்கு அறுவைசிகிச்சை வெற்றி

Published on புதன், 11 பிப்ரவரி, 2009 2/11/2009 12:45:00 PM // , , , , ,

முதலமைச்சர் கருணாநிதிக்கு முதுகு தண்டுவடத்தில் இன்று காலை 6மணிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 14 மருத்துவர்கள் நான்கு மணிநேரத்துக்கும் மேலாக இந்த அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர்.

சிகிச்சைக்குப் பின் முதல்வர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments

Leave a comment

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!