Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஆர் எஸ் எஸ் தயாரிக்கும் மாட்டுச்சிறுநீர் பானம்

Published on சனி, 14 பிப்ரவரி, 2009 2/14/2009 08:17:00 PM // , , , , ,

பசுவின் சிறுநீரிலிருந்து குளிர்பானம் தயாரித்து விற்பனைச் செய்ய ஆர் எஸ் எஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது. கெள ஜல் என்று பெயரிடப்பட்டுள் இப்பானம் ஆய்வக பரிசோதனையில் இருப்பதாகவும் விரைவில் சந்தைக்கு வரும் என்று ஆய்வுக்குழு தலைவர் ஓம்பிரகாஷ் என்பவர் கூறியுள்ளார்.

அமெரிக்கக் குளிர்பானங்களுக்கு இது கடும்போட்டியை ஏற்படுத்தும் என்றும் உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதிச் செய்யப்படும் என்றும் விலை மலிவாக விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 கருத்து

  1. அட பாவிகளா உங்க அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லையாடா ஆயிரம் பெரியாரில்லை 5000 பெரியார் வந்தாலும் உங்களை திருத்தவே முடியாதுடா

    பதிலளிநீக்கு

Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!