Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

"என் கணவரைத் தூக்கிலிடுங்கள்" - அஃப்ரீனின் தாயார் கதறல்

Published on: வியாழன், 12 ஏப்ரல், 2012 //
"என் குழந்தையை கொலை செய்த என் கணவருக்கு மிகப்பெரிய தண்டனை கொடுக்க வேண்டும். பொதுமக்கள் முன்னிலையில் அவரைத்  தூக்கிலிட வேண்டும்.

முழு செய்தி வாசிக்க...

இந்தோனேஷியாவை தொடர்ந்து மெக்சிகோவிலும் நிலநடுக்கம்

Published on: //
மெக்சிகோ சிட்டி : இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சென்னை வரை ஏற்பட்ட அதிர்வுகள் ஏற்படுத்திய தாக்கங்கள் விலகாத நிலையில்... முழு செய்தி வாசிக்க...

சமையல் எரிவாயு இனிமேல் அடு‌த்தநாளே ப‌தியலா‌ம்!

Published on: //

பொலார்ட், முனாஃப் பந்துவீச்சில் சுருண்டது ராஜஸ்தான் ராயல்ஸ்

Posted: 11 Apr 2012 11:53 AM PDT


Pollard, Munaf helps Mumbai thrash out royalsமும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே இன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் ஆட்டத்தில் 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அபார வெற்றி பெற்றது.


சுனாமி அபாய எச்சரிக்கை விலக்கப்பட்டது

Posted: 11 Apr 2012 11:47 AM PDT

Tsunami warnings withdrawnபுதனன்று இந்தோனேஷியாவின் அச்சே மாகாணத்தில்  பெரும் பூகம்பம் சம்பவித்ததையடுத்து, அந்த மாகாணத்தின் கடற்கரைப் பகுதியை கடற்  பேரலைகள் (சுனாமி) தாக்கலாம் என்று விடுக்கப்பட்ட அதிகாரபூர்வ எச்சரிக்கையை இந்தோனேஷிய அரசு விலக்கிக் கொண்டுள்ளது.


பன்றி காய்ச்சலால் 30 நபர்கள் பாதிப்பு

Posted: 11 Apr 2012 06:28 AM PDT

தமிழகத்தில் பரவி வரும் பன்றி காய்ச்சலால் இது வரை ௩௦ பேருக்கும் அதிகமானவர்கள் பதிக்கபட்டுலதாக தமிழக அரசின் சுகாதார துறை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் சுனாமி வரும் வாய்ப்பு இல்லை

Posted: 11 Apr 2012 06:06 AM PDT

புது தில்லி : இந்தோனோஷியாவில் வட சுமத்ராவில் ரிக்டரில் 8.7 பதிவான பூகம்பத்தால் இந்திய கடலோரத்தில் சுனாமி ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.


நிலநடுக்கம் எதிரொலி - சென்னையில் பரபரப்பு

Posted: 11 Apr 2012 05:59 AM PDT

இன்று இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வு சென்னையில் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.


சோனி நிறுவனத்தில் 10,000 பேர் வேலை இழப்பு

Posted: 11 Apr 2012 05:55 AM PDT

ஜப்பானை வேரிடமாகக் கொண்டு உலகளவில் வேறுபட்ட பல இடங்களிலும் விழுது பரப்பி நிற்கும் முன்னணி மின்னணு நிறுவனமான சோனி நிறுவனம் கடும் நிதி சிக்கலில் தவித்துவருவதாகவும், தனது ஊழியர்களில் 6%, அதாவது சுமார் 10,000 பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


சமையல் எரிவாயு இனிமேல் அடு‌த்தநாளே ப‌தியலா‌ம்!

Posted: 11 Apr 2012 03:42 AM PDT

சமைய‌ல் எ‌ரிவாயு வாங்கி 20 நா‌ட்க‌ள் கா‌த்‌திரு‌ந்துதா‌ன் ப‌திவு செ‌ய்ய வே‌ண்டு‌ம்.ஆனா‌ல் இ‌னி சமைய‌ல்எ‌ரிவாயு வ‌ந்த மறுநாளே ப‌திவு செ‌ய்துகொ‌ள்ளலா‌ம் எ‌ன்று இண்டேன் ‌‌நிறுவன‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.


பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏவுக்கு ஜீரணக் கோளாறு

Posted: 11 Apr 2012 03:39 AM PDT

 

 

தமிழக சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை மீதான கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்த பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில அமைப்பாளரும், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.வி.கதிரவன் சேப்பாக்கத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கி தினமும் சட்டமன்ற கூட்டத்துக்கு சென்று வந்தார்.


ஐ.பி.எல். போட்டி நடைபெறும் மைதானத்தில் திடீர் தீ..!

Posted: 11 Apr 2012 03:34 AM PDT

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பெங்களூர்-கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டம் நடைபெற்றபோது நுழைவு வாயில் எண் 20-ல் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென தீ பரவியதால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.


சென்னையில் நிலநடுக்கம்: 28 நாடுகளில் சுனாமி எச்சரிக்கை

Posted: 11 Apr 2012 02:38 AM PDT

 

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பாக சென்னையிலும் மிதமான அளவில் இன்று மதியம் 2 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


தந்தையால் தாக்கப் பட்ட குழந்தை அஃப்ரீன் சிகிச்சை பலனின்றி மரணம்!

Posted: 11 Apr 2012 01:08 AM PDT

 

தந்தையால் தாக்கப் பட்ட குழந்தை  அஃப்ரீன் சிகிச்சை பலனின்றி  மரணம்!பெங்களூரைச் சேர்ந்த உமர் பாருக் மற்றும் ரேஷ்மா பானு தம்பதியினருக்கு 3 மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது.


செக்ஸ் படங்கள் பார்த்த போலீஸ் அதிகாரியின் பதவி பறிப்பு

Posted: 11 Apr 2012 12:37 AM PDT

 

செக்ஸ் படங்கள் பார்த்த போலீஸ் அதிகாரியின் பதவி பறிப்புஅலுவலக அலைபேசியில் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்த காவல் அதிகாரி  நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் தலைநகர் இலண்டனில் அலுவலக அதிவசதி (ஸ்மார்ட் )அலைபேசியில் ஆபாசப் படங்களைப் பதிவிறக்கிப் பார்த்தமைக்காக காவல் துறை தலைமை ஆய்வாளர் பதவி இழந்தார்.


'பேச அனுமதியில்லை' - சட்டமன்றத்தை புறக்கணித்தது தி.மு.க

Posted: 10 Apr 2012 09:57 PM PDT

சட்டமன்றத்தில் திமுகவினர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறி ஒரு வாரத்திற்கு சட்ட‌ப்பேரவையை புறக்கணிக்க தி.மு.க. முடிவு செ‌ய்து‌ள்ளது.


தேடப்பட்ட முன்னாள் அமைச்சர் கைது

Posted: 10 Apr 2012 09:16 PM PDT

தபால் அதிகாரி கொலை வழக்கில் உதவியதற்க்காக தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!