Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

அராஜகத்தை எதிர்த்து அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் வெளிநடப்பு

Published on: செவ்வாய், 3 ஏப்ரல், 2012 //

'கோச்சடையான்' படப்பிடிப்பிலிருந்து திடீரென சென்னை திரும்பினார் ரஜினி

Posted: 02 Apr 2012 03:22 PM PDT

 'கோச்சடையான்' படப்பிடிப்பிலிருந்து திடீரென சென்னை திரும்பினார் ரஜினிதிடீர் திடீரென ஏதாவது செய்து மீடியாவில் இடம் பிடித்துவிடுவார் நடிகர் ரஜினி. இவர் நடிக்க மகள் சவுந்தர்யாவின் இயக்கத்தில் கோச்சடையான் எனற பெயரில் திரைப்படம் தயாராகி வருகிறது.


அராஜகத்தை எதிர்த்து அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் வெளிநடப்பு

Posted: 02 Apr 2012 02:52 PM PDT

நிவ்ஜெர்ஸி: அமெரிக்காவின் மிகப் பிரபலமான ருட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர் செயற்பாட்டு மையம் ஒழுங்குசெய்திருந்த ஒரு கருத்தரங்கில்,


சிறுநீரில் ஊறவைத்து சமைக்கப்படும் முட்டைகள் - சீனாவில்!

Posted: 02 Apr 2012 02:30 PM PDT

Urine soaked eggs, a tasty food in china cityடோங்யோங்: சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ளது டோங்யோங் நகரம். இங்குள்ள ஆரம்பப் பாடசாலைகளை  ஒவ்வொருநாளும் வகுப்பு முடிந்ததும் முட்டை வியாபாரிகள் மொய்த்துக் கொள்கிறார்கள். எதற்கு என்று நினைக்கிறீர்கள்? அந்த இளம் மாணவர்களின் சிறுநீரைப் பெற்றுச் செல்வதற்குத்தான்.


நடிகை ஈ.வி.சரோஜா மரணம்

Posted: 02 Apr 2012 02:45 PM PDT

பழம் பெரும் நடிகை ஈ.வி.சரோஜா சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.


"புதைகுழி"யில் வாழும் மனிதர்கள்: தொடரும் அவலம்

Posted: 02 Apr 2012 02:29 PM PDT

காஸா: இஸ்ரேலிய மெகிட்டோ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பலஸ்தீன் கைதிகள் கற்கைநெறிகளுக்கான அஹ்ரார் மையத்தின் பணிப்பாளர் ஃபுவாத் அல் கஃப்ஷ், "என்னை அடைத்து வைத்திருக்கும் இஸ்ரேலியச் சிறைக்கொட்டடி சரியாக ஒரு புதைகுழி போலவே உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.


ஹஃபீஸ் சையத் தலைக்கு 10 மில்லியன் டாலர்கள்! - அமெரிக்கா அறிவிப்பு

Posted: 02 Apr 2012 02:19 PM PDT


US announces $10million bounty on Hafiz saeedலஷ்கர்-இ-தய்பா தீவிரவாதத் தலைவன் ஹபீஸ் சையத் தலைக்கு 10 மில்லியன் டாலர்களை அமெரிக்கா அறிவித்துள்ளது.


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்பஜனைத் தலைவராக்கினார் சச்சின்

Posted: 02 Apr 2012 12:46 PM PDT


Sachin Passes Mumbai captaincy to Harbhajanஐபிஎல் தொடங்க இருநாள்களே உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணித் தலைமையை ஹர்பஜன் சிங்கிடம் ஒப்படைத்துள்ளார், இந்நாள் வரை தலைவராக இருக்கும் சச்சின் டெண்டுல்கர்.


விமான உணவுப் பொட்டலத்தில் வறுகடலையுடன் உயிர்ப்புழுக்கள்

Posted: 02 Apr 2012 12:21 PM PDT


Maggots in snack box found Qantas flightஆஸ்திரேலிய விமானமான காண்ட்டாஸ் விமானத்தில் லாஸ் ஏஞ்சலீஸிலிருந்து மெல்போர்ன் நோக்கிப் பயணித்த  ஆஸ்திரேலியப் பெண்மணியொருவர்  உணவுப் பொட்டலத்தில் உயிர்ப்புழுக்கள் இருந்தது கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்


ஐ.பி.எல் 5 – கோப்பையை வெல்லுமா வலிமையான மும்பை இந்தியன்ஸ் ?

Posted: 02 Apr 2012 12:19 PM PDT

ஐ.பி.எல்லில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை சென்னை பெற்றிருந்தாலும் இம்முறை சென்னை சாம்பியன் பட்டத்தை வெல்ல தடையாக இருக்க போகும் 2,3 அணிகளில் நிச்சயமாக மும்பை இந்தியன்ஸுக்கு முக்கிய இடமுண்டு. கிறிஸ் கைலின் அற்புதமான ஆட்டம் இல்லையென்றால் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் கோப்பையை கைப்பற்றியிருக்கும்.


வைகைச் செல்வன் எம்.எல் ஏ வுக்கு அ இ அ தி மு க வில் புதிய பொறுப்பு!

Posted: 02 Apr 2012 08:47 AM PDT

 

வைகைச் செல்வன்  எம்.எல் ஏ வுக்கு அ இ அ தி மு க வில் புதிய பொறுப்பு!இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளராக வைகைச் செல்வன் எம்.எல்.ஏ நியமிக்கப் பட்டுள்ளார்.


பாஸ்போர்ட்டை ஒப்படைக்க முடியாது -உதயகுமார்!

Posted: 02 Apr 2012 08:41 AM PDT

 

பாஸ்போர்ட்டை ஒப்படைக்க முடியாது -உதயகுமார்!கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராகப் போராடி வரும் உதயகுமாரின் பாஸ்போர்ட்டை மதுரை பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்குமாறு மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரியால் உதயகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.


மும்பை இந்தியன் அணிக்கு ஹர்பஜன் சிங் கேப்டன்!

Posted: 02 Apr 2012 08:29 AM PDT

 

மும்பை இந்தியன் அணிக்கு ஹர்பஜன் சிங் கேப்டன்!ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் செயல்பட்டு வருகிறார்.


கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமை - ரூ 3851 கோடிக்கு ஸ்டார் குழுமம் தட்டிச் சென்றது!

Posted: 02 Apr 2012 08:21 AM PDT

 

கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு உரிமை - ரூ 3851 கோடிக்கு ஸ்டார் குழுமம் தட்டிச் சென்றது!2012 ஜூலை முதல் 6 வருடங்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமை  ஸ்டார் - ஈ.எஸ்.பி.என் நிறுவனத்துக்கு அளிக்கப் பட்டுள்ளது.


சயனைடு விஷம் கொடுத்து கொலை - ராமஜெயம் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!

Posted: 02 Apr 2012 06:54 AM PDT

 

சயனைடு விஷம் கொடுத்து கொலை - ராமஜெயம் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 29 ம் தேதியன்று மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப் பட்டார்.


ராமஜெயம் கொலை: வாகனம் அடையாளம் தெரிந்தது

Posted: 02 Apr 2012 08:16 AM PDT

 

ராமஜெயம் கொலை: வாகனம் அடையாளம் தெரிந்ததுமுன்னாள் திமுக அமைச்சர் கே.என். நேருவின் தம்பியான ராமஜெயம் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராமஜெயத்துடன் தொழில் செய்த நிலபுல வணிகர்கள், பளிங்குக்கல் விற்பனை பிரமுகர்கள், அவருடன் நடைப்பயிற்சி செல்வோர்,  வழியில் கடை வைத்திருப்போர், கடந்த சில நாட்களில் ராமஜெயத்தின்  கைபேசியில் அதிக நேரம் தொடர்பு கொண்டவர்கள் என இதுவரை 100க்கும் அதிகமானவர்களை அழைத்து  காவல்துறை தனிப்படை அலுவலர்கள் விசாரணை  நடத்தியுள்ளனர்.


ராமஜெயம் சயனைடு கொடுத்து கொலை-பிரேத பரிசோதணை அறிக்கை

Posted: 02 Apr 2012 06:24 AM PDT

 

 

ராமஜெயம் சயனைடு கொடுத்து கொலை-பிரேத பரிசோதணை அறிக்கைதிருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கொலை செய்யப் பட்டதில் புதிய திருப்பமாக அவர் சயனைடு கொடுத்து கொலை செய்யப் பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது.


அப்பாவிகளைத் துன்புறுத்துவதை நிறுத்துக! - முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை

Posted: 02 Apr 2012 05:50 AM PDT

காவல்துறை மற்றும் உளவுத்துறை நிறுவனங்களால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் அப்பாவிகளை சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைத்திருத்தல் மற்றும் விசாரணையின்போது இழைக்கப்படுகின்ற ரோதனைகளை நிறுத்தும்படியான கோரிக்கை தலைநகர் டெல்லியில் முதன்முதலாக ஒலித்துள்ளது.


மன்மோகனை அகற்றி ராகுலை பிரதமராக்க சோனியா திட்டம்?

Posted: 02 Apr 2012 05:37 AM PDT


Sonia Plans to bring Rahul as PM?இந்தியப் பிரதமர்  மன்மோகன் சிங்கை அந்தப் பதவியிலிருந்து அகற்றி விட்டு ராகுல்காந்தியை பிரதமராக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


காட்டுக்குள்ளே திருவிழா - தொடர்-2

Posted: 02 Apr 2012 03:59 AM PDT

செல்ஃபோன் சிணுங்கியது. ரிங்டோன் பறவைச் சத்தம் வைத்திருந்ததால் அந்தச் சூழலுக்கு இயற்கையான சப்தம் போல் கேட்டது,பாக்கெட்டிலிருந்த போனைத் தேடினால் மரத்திலிருந்த ஒரு குரங்கு வைத்திருந்தது.ரிங்டோனைக் கேட்டதும் என்ன நினைத்ததோ,செல்போனை ரெண்டு தட்டு தட்டியது.ரிங்டோன் ஒலிப்பது தொடரவே அதைக் கடித்தது. போன் தன் முனகலை நிறுத்தியது.


"அமிதாப் உடன் இணைந்து நடிப்பேன்" - ரஜினி காந்த்

Posted: 02 Apr 2012 03:32 AM PDT

 

கோச்சடையான் படப்பிடிப்பிற்காக இலண்டன் சென்றுள்ள  நடிகர் ரஜினிகாந்த், கோச்சடையான் படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் , தன் இளைய மகள் செளந்தர்யா, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுடன் கலந்துகொண்டார்.


கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானிகள் வேலை நிறுத்த மிரட்டல்

Posted: 02 Apr 2012 03:26 AM PDT

நிலுவையில் இருக்கும் சம்பளத்தை உடனடியாக தர கோரி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக கூறியுள்ளனர். விமானிகளுக்குரிய டிசம்பர் மற்றும் ஜனவரி மாத சம்பளத்தை நாளை இரவு 8 மணிக்குள்ளும், பிப்ரவரி மற்றும் மார்ச் மாத சம்பளத்தை ஏப்ரல் 20ந்தேதிக்குள்ளும் தர வேண்டுமென விஜய் மல்லையாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் விமானிகள் குறிபிட்டுள்ளனர்.


ராமஜெயம் கொல்லப் பட்ட அன்று நேருவையும் கொல்ல சதித் திட்டமா?

Posted: 02 Apr 2012 02:09 AM PDT

 

ராமஜெயம் கொல்லப் பட்ட அன்று நேருவையும் கொல்ல சதித் திட்டமா? திமுக முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 29 தேதியன்று மர்ம நபர்களால் கடத்திக் கொலை செய்யப் பட்டார்.


சவூதிக்கு டிரைவர்கள் உடனடி தேவை (இந்திய லைசென்ஸ் போதுமானது)

Posted: 02 Apr 2012 01:58 AM PDT

சவூதிக்கு டிரைவர்கள் உடனடி தேவை (இந்திய லைசென்ஸ் போதுமானது)ஜெத்தா : ஜெத்தாவில் உள்ள ஒரு முண்ணணி சூப்பர் மார்கெட் ஒன்றிக்கு லைட்  டிரைவர்கள் உடனடியாக தேவைப் படுகின்றனர். இந்தியாவில் டிரைவிங் லைசென்ஸ் உரிமம் பெற்றிருந்தாலும் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.


நடிகைகளை காண பெருங்கூட்டம் - ஏமாற்றிய எஃப்.எம். சேனல்

Posted: 02 Apr 2012 01:51 AM PDT

நடிகைகளை  காண பெருங்கூட்டம் - ஏமாற்றிய எஃப்.எம். சேனல்தங்கள் செய்திகளால், அவற்றின் திரிப்பு வேலைகளால் அவ்வப்போது மக்களை ஊடகங்கள் முட்டாளாக்குவதுண்டு என்றாலும் கீழ்வரும் செய்தி வேறுவிதம். நேற்று  ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினத்தையொட்டி பெங்களூருவில் உள்ள எப்.எம்.சேனல் ஒன்று 6 ஆயிரம் மக்களை மலையேற வைத்து முட்டாளாக்கியுள்ளது.


வேலை கேட்டு வந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய சினிமா நடிகை கைது

Posted: 02 Apr 2012 12:57 AM PDT

 

வேலை கேட்டு வந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய சினிமா நடிகை கைதுஹைதராபாத் : தன்னிடம் வேலை கேட்டு வந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக தெலுங்கு நடிகை தாரா என்று அழைக்கப்படும் தாரா செளத்ரி எனப்படும் ராஜேஸ்வரி பஞ்சரா ஹில்ஸ் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.


லஞ்சம் கேட்டதால் நேருவை மிரட்டினோம் - பிடிபட்டவர்கள் அதிர்ச்சித் தகவல்!

Posted: 02 Apr 2012 12:40 AM PDT

 

லஞ்சம் கேட்டதால் நேருவை மிரட்டினோம் - பிடிபட்டவர்கள் அதிர்ச்சித் தகவல்!திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப் பட்ட நிலையில் இரு நாட்களுக்கு முன்னர் தில்லை நகர் திமுக அலுவலகத்துக்கு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது.


புதிய பல்கலை. கட்டிடங்கள்-முதல்வர் திறந்து வைத்தார்.

Posted: 01 Apr 2012 11:03 PM PDT

புதிய பல்கலை. கட்டிடங்கள்-முதல்வர் திறந்து வைத்தார்.புதிதாக கட்டப்பட்ட, காரைக்குடி அழகப்பா,மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக கட்டிடங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி உள்பட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.


இந்நேரம் முக்கிய செய்திகள்(ஒலிச்செய்தி)

Posted: 01 Apr 2012 11:01 PM PDT

 

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

{saudioplayer}inn_news_mor.mp3{/saudioplayer}


கே.என்.நேருவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைது

Posted: 01 Apr 2012 10:50 PM PDT

கே.என்.நேருவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கைதுகடந்த 29‌ஆம் தேதி தில்லைநகரில் நடைப‌யி‌ற்‌‌சி‌யி‌ல் ஈடுப‌ட்ட தி.மு.க. மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் மர்ம நப‌ர்களா‌ல் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இது தொட‌ர்பாக தனிப்படை போலீஸார் கொலையா‌ளிகளைத்தேடி வரு‌கி‌ன்றன‌ர்.


ரயிலிருந்து இறங்கி குதிரையில் சென்ற எம்.எல்.ஏ.

Posted: 01 Apr 2012 10:47 PM PDT

ரயிலிருந்து இறங்கி குதிரையில் சென்ற எம்.எல்.ஏ.உத்தரபிரதேச அரசியல்வாதிகள் பல்வேறு காரணங்களுக்காக ஊடகங்களில் இடம்பெறுவது வழக்கம்.  பல்வேறு சட்ட விதிமீறல்களில் ஈடுபடுவதாக அடிக்கடி புகார்கள் வருகின்றன. இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. ஷகிர் அலி நேற்று ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் குதிரையில் சென்றதால் பிரபலமடைந்துள்ளார்.


விழுப்புரம் அருகே பதட்டம் - போலீசார் குவிப்பு

Posted: 01 Apr 2012 10:43 PM PDT

விழுப்புரம் அருகே பதட்டம் -  போலீசார் குவிப்புவிழுப்புரம் அருகே இருகிராமத்தினரிடையே ஏற்பட்ட குழு தகராறு காரணமாக பதட்டம் நிலவுகிறது. இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!