நாட்டு வெடிகுண்டு பறிமுதல் அக்ரஹாரத்தில் பரபரப்பு
| பாமக பிரமுகர் மகளுடன் ஓடிய வாலிபர் கொல்லப்பட்டாரா? Posted: 15 Mar 2012 01:25 PM PDT |
| ஜனாதிபதி மாளிகை ஊழியர் தற்கொலை Posted: 15 Mar 2012 01:22 PM PDT |
| சவூதி: தாயைக் கொன்ற தனயனுக்கு மரணதண்டனை Posted: 15 Mar 2012 11:38 AM PDT |
| 2 ஜி : மாறன் சகோதரர்கள் விசாரணைக்கு ஆஜராக வருமான வரிதுறை சம்மன் Posted: 15 Mar 2012 10:44 AM PDT |
| முன்னணி நிறுவனம் பெயரில் போலி குளிர்பானங்கள் பறிமுதல்! Posted: 15 Mar 2012 10:37 AM PDT |
| ஆசிய கோப்பை: இலங்கையை வென்றது பாகிஸ்தான் Posted: 15 Mar 2012 08:48 AM PDT |
| திரிவேதி பதவி விலகல் இல்லை:காங்கிரஸ் Posted: 15 Mar 2012 06:19 AM PDT |
| நாட்டு வெடிகுண்டு பறிமுதல் அக்ரஹாரத்தில் பரபரப்பு Posted: 15 Mar 2012 05:56 AM PDT |
| ஆபாச வீடியோ வழக்கு-நித்யானந்தா சீடரிடம் தீவிர விசாரணை Posted: 15 Mar 2012 03:29 AM PDT |
| கொலவெறி பாடல் பிரபலமாகி வருகிறது: கவிஞர் பா.விஜய் ஆதங்கம் Posted: 15 Mar 2012 03:02 AM PDT |
| உ.பி முதல்வராக பதவியேற்றார் அகிலேஷ் யாதவ் Posted: 15 Mar 2012 02:06 AM PDT |
| வெளிமாநில மாணவர்களின் உரிமை: உள்துறை செயலாளருக்கு பிஎஃப்ஐ கோரிக்கை! Posted: 15 Mar 2012 01:41 AM PDT
|
| பிராணப் முகர்ஜிக்கு, இளைஞர் காங்கிரஸ் யுவராஜா கண்டனம் Posted: 15 Mar 2012 12:45 AM PDT |
| லஷ்கர் இ தொய்பா அடியோடு அழிக்கப்பட வேண்டும் : அமெரிக்க நிபுணர் Posted: 15 Mar 2012 12:29 AM PDT |
| | |

சென்னை மந்தவெளியில் உள்ள சிருங்கேரி மடச்சாலையில் பக்கிங்காம் ஓடை அருகே 25 வயது வாலிபர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் காணப்பட்டார்.
பெற்ற தாயைக் கொன்ற இளைஞன் ஒருவனுக்கு சவூதியின் ஜூபைல் நகரில் புதனன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
புது தில்லி : 2ஜி அலைகற்றை ஊழல் விவகாரத்தில் ஏர்செல் – மேக்ஸிஸ் பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரிதுறை ஆணையம் தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறனுக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.
இன்று வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ள ஷேரே பங்ளா அரங்கில் நடைபெற்ற மட்டைப்பந்தாட்டத்தில் இலங்கை அணியை பாகிஸ்தான் அணி 6 வீரர் மீதமுள்ள நிலையில் வென்றுள்ளது.
சென்ற ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் நித்யானந்தா,நடிகை ரஞ்சிதா ஆபாச வீடியோ வழக்கில் நித்யானந்தாவின் சீடரான லெனின் கருப்பனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் முத்தமிழ் விழா நேற்று நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் பாரதிதாசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திரைப்பட பாடலாசிரியரும், நடிகருமான பா.விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டார்.
உத்தரப் பிரதேச முதல்வராக சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் இன்று வியாழக்கிழமை பதவியேற்றார்.இவருக்கு ஆளுநர் ஜோஷி அவருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி வட மாநிலத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் போலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படித்து வரும் வெளிமாநில மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய முழு விவரங்களை மாநகர காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.


