Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

மேலப்புதுக்குடியில் இரு தரப்பினர் மோதல்: மசூதி மீது கல்வீசி தாக்குதல்

Published on: வியாழன், 15 மார்ச், 2012 //

மந்திரிசபையிலிருந்து விலகுவோம், காங்கிரஸுக்கு திமுக மிரட்டல்

Posted: 14 Mar 2012 12:48 PM PDT

புது தில்லி : இலங்கையில் நடந்த புலிகளுக்கு எதிரான போரில் மனித உரிமை மீறல்களை இலங்கை செய்ததாக கூறி இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை குழு கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கா விட்டால் மந்திரிசபையிலிருந்து விலக நேரிடும் என்று மத்திய அரசுக்கு திமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.


பயங்கரவாதத் தாக்குதலில் பாலகன் பலி

Posted: 14 Mar 2012 12:45 PM PDT

காஸா: காஸா மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் போர்விமானங்கள் மேற்கொண்டுவரும் பயங்கரவாதத் தாக்குதலின்போது படுகாயமடைந்த ஏழு வயது பலஸ்தீன் பாலகன் பரகா அல் மஃரிபி, கடந்த புதன்கிழமை (14.03.2012) அதிகாலை உயிரிழந்துள்ளான்.


தோனி – சேவாக் மோதல் முடிந்தது : சவுரவ் கங்குலி

Posted: 14 Mar 2012 11:24 AM PDT

 

கொல்கத்தா : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மற்றும் தொடக்க ஆட்டக்காரரான விரேந்திர சேவாக் இடையே ஆஸ்திரேலியா சுற்றுபயணத்தில் ஏற்பட்ட மோதல் தற்போது முடிந்து விட்டதாகவும் இருவரும் தங்கள் கருத்து வேறுபாடுகளை பேசி தீர்த்து கொண்டதாகவும் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.


வதைக்கும் மின்வெட்டு – உயரும் மின் கட்டணம்..!

Posted: 14 Mar 2012 10:59 AM PDT

 

தமிழகமெங்கும் அறிவிக்கப்பட்ட நேரங்களை விட அதிகளவில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்படுவதால், எஸ்.எஸ்.எல்.சி, +2 மாணவ – மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


மத்திய அரசு மீது பிரகாஷ் சிங் பாதல் கடும் தாக்கு

Posted: 14 Mar 2012 10:16 AM PDT

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது ஆட்சியைத் தொடருவதற்கு எந்தவித உரிமையும் அற்றது என பஞ்சாப் மாநில முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள பிரகாஷ் சிங் பாதல் கூறியுள்ளர்.


பயணிகள் கட்டணம் உயர்வுக்கு மம்தா எதிர்ப்பு - ரயில்வே அமைச்சர் ராஜினாமா!

Posted: 14 Mar 2012 07:09 AM PDT

மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். 10 வருடங்களுக்குப் பிறகு பயணிகள் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது.


ரயில்வே பட்ஜெட் - பயணிகள் கட்டணம் உயர்வு!

Posted: 14 Mar 2012 06:24 AM PDT

ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். 


ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்

Posted: 14 Mar 2012 06:17 AM PDT

ஜ‌ப்பா‌‌ன் கிழ‌‌க்கு கட‌ற்பகு‌தி‌யி‌ல் உள்ள ஹொக்கைடோ வி‌ல் இரு‌ந்து 210 ‌கி.‌மீ.(130 மைல்) தொலை‌வி‌ல் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


மதுரை - பட்டப்பகலில் இருவர் வெட்டிக்கொலை

Posted: 14 Mar 2012 02:23 AM PDT

மதுரை - பழிக்கு பழி வாங்கும் விதமாக மதுரையில் இன்று இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.


தோனி - நாட் அவுட்: திரை விமர்சனம்!

Posted: 14 Mar 2012 01:35 AM PDT

தோனி - நாட் அவுட்: திரை விமர்சனம்!"உங்கள் குழந்தைகள் உங்களுடைய உடமைகள் அல்ல; அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கலாம் எனினும் உங்களுக்குரியவர்கள் அல்லர்." - கலீல் ஜிப்ரான்.


உத்தரகாண்டில் இழுபறி - பாஜக துணையுடன் ஆட்சி அமைப்பாரா ஹரிஷ் ராவத்!

Posted: 14 Mar 2012 01:13 AM PDT

உத்தரகாண்ட் சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 32  தொகுதிகளில் வெற்றி பெற்று 4 சுயேட்சைகள் ஆதரவுடன்  ஆட்சி அமைக்க உரிமை கோரியது.


வரி கட்ட மறுப்பு - அதிகாரிகளுடன் பிரபல நடிகை வாக்குவாதம்!

Posted: 13 Mar 2012 11:47 PM PDT

நேற்று முன்தினம் இரவு பாங்காக்கில் இருந்து  தாய் ஏர்லைன்ஸ் மூலம் சென்னை வந்த பயணிகளிடம்  சுங்கவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.


படப்பிடிப்பு நிறுத்தம்-நான் காரணமல்ல: இயக்குனர் அமீர் மறுப்பு

Posted: 13 Mar 2012 10:27 PM PDT

இயக்குனர் அமீர் இயக்கிய 'பருத்தி வீரன்' திரைப்படத்தை தயாரித்த, கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் `அலெக்ஸ் பாண்டியன்' படப்பிடிப்பு திடீரென நிருத்தப் பட்டது.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 13 Mar 2012 10:25 PM PDT

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

{saudioplayer}inn_news_mor.mp3{/saudioplayer}


தூதரக அதிகாரிக்கு தொலைபேசி விபரங்கள் - துபையில் இந்தியர் கைது

Posted: 13 Mar 2012 09:57 PM PDT

துபை :சட்ட விரோதமாக தொலைபேசி எண்களை இந்திய தூதரக அதிகாரிக்கு வழங்கிய இந்தியரை துபை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


மேலப்புதுக்குடியில் இரு தரப்பினர் மோதல்: மசூதி மீது கல்வீசி தாக்குதல்

Posted: 13 Mar 2012 09:34 PM PDT

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சேதுக்கரை ஊராட்சி மன்றக் கூட்டத்தில்  உறுப்பினருக்கும் தலைவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் 5 பேர் காயமடைந்தனர்.


ஐரோம் ஷர்மிளா அடுத்தடுத்து கைது

Posted: 13 Mar 2012 09:13 PM PDT

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகக் கடந்த பதினோராண்டுகளாகத் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி விரும் ஐரோம் ஷர்மிளாவைத் தற்கொலை முயற்சி எனக்குற்றம் சுமத்தி மீண்டும் கைது செய்தது அம்மாநிலக் காவல்துறை.





Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!