Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

இக்காலத்தில் ஏமாற்றாமல் ஒரு தொழில் செய்வது சாத்தியமா?

Published on: திங்கள், 5 மார்ச், 2012 //

'ஈரான்மீது யாராவது கைவைத்தால்....'

Posted: 04 Mar 2012 11:07 AM PST

'ஈரான்மீது யாராவது கைவைத்தால்....' "மத்தியகிழக்குப் பிராந்தியம் தற்போது இருக்கும் சூழ்நிலையில், அங்கே இன்னுமொரு நெருக்கடியைச் சந்திக்கும் நிலை இல்லை. எனவே, ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய எந்த ஓர் இராணுவத் தாக்குதலும் மத்தியகிழக்கின் ஸ்திரத்தன்மையை மிகத் தீவிரமாகப் பாதிக்கும்.


பஹ்ரைன் புரட்சியாளர்களுக்கு டுனீசியர்கள் ஆதரவு

Posted: 04 Mar 2012 10:30 AM PST

பஹ்ரைன் புரட்சியாளர்களுக்கு டுனீசியர்கள் ஆதரவுவளைகுடா நாடுகளில் அண்மைக் காலமாய் மையங்கொண்டுள்ள புரட்சி அலைக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்குமுகமாக, "பஹ்ரைனின் நண்பர்கள்" எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் டூனீசியர்கள் குழுவொன்று கடந்த சனிக்கிழமை (03.03.2012) தலைநகர் டூனிஸில் ஒரு மாபெரும் கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தது.


போலந்து ரயில் விபத்தில் உயிரிழந்தோர் தொகை அதிகரிப்பு

Posted: 04 Mar 2012 10:55 AM PST

கடந்த சனிக்கிழமை (03.03.2012) இரவு போலந்தின் தென் மாகாணமான சிலேசியாவில் பயணிகளை ஏற்றிச்சென்ற இரண்டு ரயில்கள் மோதியதில் உயிரிழந்தவர்களின் தொகை 16 ஆக அதிகரித்துள்ளது.


உலகின் மிகப் பெரும் இந்து கோவில் பீகாரில்

Posted: 04 Mar 2012 10:15 AM PST

உலகின் மிகப் பெரும் இந்து கோவில் பீகாரில்பாட்னா : கம்போடியாவில் உள்ள உலகின் மிகப் பெரும் இந்து கோவிலின் வடிவத்தை அடிப்படையாக கொண்டு உலகின் மிகப் பெரும் இந்து கோவில் பீகாரில் கட்டப்பட உள்ளதாக பீகார் மஹாவீர் மந்திர் டிரஸ்ட் தெரிவித்துள்ளது.


பிரான்ஸ் ஆயுதக்கிடங்கு வெடி விபத்து: 150 பேர் பலி!

Posted: 04 Mar 2012 10:01 AM PST

பிரான்ஸ் ஆயுதக்கிடங்கு வெடி விபத்து: 150 பேர் பலி!பிரான்ஸ் நாட்டின் ராணுவத் தலைமையகத்தில்  உள்ள ஆயுதக்கிடங்கில் இன்று திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 150 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.


இக்காலத்தில் ஏமாற்றாமல் ஒரு தொழில் செய்வது சாத்தியமா?

Posted: 04 Mar 2012 09:32 AM PST

ஆட்சி அதிகாரத்தில் இல்லாத சுப்பிரமணிய சாமிக்கு அதிமுக்கிய தகவல்கள் எங்கிருந்து கிடைக்கின்றன?

ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளில் அமைக்கும் தூதரகங்களின் பிரதான பணி என்ன? அந்தத் தூதரகங்களில் உளவு வேலைகள் நடப்பதாக வெளியாகும் செய்திகளில் எத்தனை சதவீதம் உண்மை உள்ளது? - நவீன், சென்னை.


நான் மட்டுமா அயோக்கியன்? நீயும்தானே..?

Posted: 04 Mar 2012 08:34 AM PST

நான் மட்டுமா அயோக்கியன்? நீயும்தானே..?ஒருவர் கீழ்த்தரமான செயலைச் செய்து, பிடிபட்டுவிட்டால் "நான் மட்டுமா அயோக்கியன்? நீயும்தானே" என்று மற்றவர்களைக் காட்டிக் கொடுப்பது வழக்கம்.


கைக்கூலி கைவிட்டோர் க‌ழ‌க‌த்தின் எதிரொலி இத‌ழ் வெளியீட்டு விழா!

Posted: 04 Mar 2012 07:38 AM PST

கைக்கூலி கைவிட்டோர் க‌ழ‌க‌த்தின் எதிரொலி இத‌ழ் வெளியீட்டு விழா!திருச்சி : வ‌ர‌த‌ட்ச‌ணையில்லா உல‌கை உருவாக்கும் நோக்கில் திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி கைக்கூலி கைவிட்டோர் க‌ழ‌க‌ம் ந‌ட‌த்தும் எதிரொலி இத‌ழ் வெளியீட்டு விழா 05.03.2012 திங்க‌ட்கிழ‌மை மாலை 3 ம‌ணிக்கு என்.பி. அப்துல் க‌பூர் க‌லையர‌ங்கில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.


செவிலியர் போராட்டம்: தனியார் மருத்துவமனைகள் கூட்டறிக்கை!

Posted: 04 Mar 2012 06:50 AM PST

செவிலியர் போராட்டம்: தனியார் மருத்துவமனைகள் கூட்டறிக்கை!சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் ஊதிய உயர்வு கேட்டு நேற்று வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.


உடுப்பி-சிக்மகளுர் இடைத்தேர்தலில் 14 பேர் போட்டி!

Posted: 04 Mar 2012 06:27 AM PST

சுரங்க மோசடி குறித்து லோக் ஆயுக்தா அறிக்கையால் கர்நாடகா முதல்வராக இருந்த எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து எடியூரப்பாவின்சுரங்க மோசடி குறித்து லோக் ஆயுக்தா அறிக்கையால் கர்நாடகா முதல்வராக இருந்த எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து எடியூரப்பாவின் ஆதரவு பெற்ற சதானந்த கவுடாவை, பாஜக உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தங்கள் சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தனர்.


நரேந்திர மோடியை கைது செய்ய கோரி அமெரிக்காவில் மிகப் பெரும் பேரணி

Posted: 04 Mar 2012 06:04 AM PST

நரேந்திர மோடியை கைது செய்ய கோரி அமெரிக்காவில் மிகப் பெரும் பேரணிநியூ யார்க் : கோத்ராவை தொடர்ந்து குஜராத்தில் சிறுபான்மையினர் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி அமெரிக்காவில் பல்வேறு சமுதாயங்களை சார்ந்த 40 குழுக்கள் ஒன்று திரண்டு நடந்த சம்பவங்களுக்கு நீதி வேண்டும் என்றும் மோடி உள்ளிட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோரி மாபெரும் பேரணி நடத்தினர்.


பற்பசை வடிவ எலிமருந்துக்கு இரு சிறுவர்கள் பலி

Posted: 04 Mar 2012 05:29 AM PST

பற்பசை வடிவ எலிமருந்துக்கு  இரு சிறுவர்கள் பலிபற்பசை என்று நினைத்து பற்பசைக் குழாய் வடிவில் இருந்த எலிபாஷாணத்தைக் கொண்டு பல்துலக்கிய இரு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த அவலம் பாண்டிச்சேரியில் சம்பவித்துள்ளது.


அணி மாறும் அனிதா? திருச்செந்தூர் அடுத்த இடைத் தேர்தலுக்கு ஆயத்தம்?

Posted: 04 Mar 2012 05:15 AM PST

அணி மாறும் அனிதா? திருச்செந்தூர் அடுத்த இடைத் தேர்தலுக்கு ஆயத்தம்!அதிமுகவில் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவி வகித்தவரும் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமாக விளங்கிய அனிதா ராதா கிருஷ்ணன் அதிமுகவில் இருந்து திடீரென நீக்கப் பட்டதை அடுத்து திமுகவில் இணைந்தார்.


மாணவர்களுக்கு 20 உபரி மதிப்பெண் அளித்திடுக : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!

Posted: 04 Mar 2012 04:53 AM PST

மாணவர்களுக்கு 20 உபரி மதிப்பெண்  அளித்திடுக : ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!"தமிழகத்தில் தற்போது  தடையில்லா மின்சாரமே மிகவும் தேவையாக உள்ளது. விலையில்லா பொருட்கள் என்ற பெயரில் இலவச பொருட்களை அளிப்பதை விட தடையில்லா மின்சாரம் தருவதற்கு அரசு முயல வேண்டும்.


இத்தாலியில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி

Posted: 04 Mar 2012 03:19 AM PST

கடந்த சனிக்கிழமை (03.03.2012) இத்தாலியத் தலைநகர் ரோமில் தீவிர வலதுசாரிகள், கட்டடத் தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு இத்தாலியப் பிரதமர் மரியோ மொன்ட்டிக்கு எதிராக மாபெரும் எதிர்ப்புப் பேரணியொன்றை நடாத்தினர்.


திரைப்பட தயாரிப்பாளருக்கு எதிராக நடிகை ஸ்ரேயா புகார்.

Posted: 04 Mar 2012 03:03 AM PST

பிரபல திரைப்பட நடிகை ஸ்ரேயா, மளையாள திரைப்பட தயாரிப்பாளருக்கு எதிராக, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் செய்து இருக்கிறார்.


ஐஐடி நுழைவுத் தேர்வுகள் - ஆங்கிலத்தில் நடத்த ராமதாஸ் எதிர்ப்பு!

Posted: 04 Mar 2012 02:23 AM PST

அடுத்த மாதம் நடத்தப் படவுள்ள, ஐஐடி நுழைவுத் தேர்வுகளை தமிழில் நடத்த வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இந்திய ராணுவத்திற்கு புதிய தலைமைத் தளபதி

Posted: 04 Mar 2012 01:33 AM PST

இந்திய ராணுவத்திற்கு லெப்டினன்ட் ஜெனரல் விக்ரம் சிங், புதிய தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 59. பாதுகாப்புத் துறை அமைச்சகம் நேற்று (03.03.2012) இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.


வெளி மாநிலத்தவர்கள் விபரங்கள் சேகரிப்பு

Posted: 04 Mar 2012 12:53 AM PST

தமிழகத்தில் தங்கி படித்து வரும்  மாணவர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர்களின் பட்டியலை காவல்துறை தயாரித்து வருகிறது.


அமெரிக்காவின் அழிவு தொடங்கிவிட்டது

Posted: 03 Mar 2012 11:27 PM PST

அமெரிக்காவின் அழிவு தொடங்கிவிட்டது"அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ஒரு யுத்தத்தில் குதிக்குமாயின், அது அமெரிக்காவின் முடிவாகவே இருக்கும்" என்று துருக்கியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் துருக்கிய சனநாயகக் கட்சியின் தலைவருமான நாமிக் காமில் ஸெய்பிக் நேற்று(சனிக்கிழமை, 03.03.2012) எச்சரிக்கை விடுத்துள்ளார்.


"சிரிய அரசாங்கம் எதிர்த்தரப்புடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டும்"- சீனா

Posted: 03 Mar 2012 10:45 PM PST

சுமார் ஒரு வருட காலமாகத் தொடர்ந்து வரும் சிரியாவின் உள்நாட்டுப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு சிரிய அரசாங்கம் தன்னுடைய எதிர்த்தரப்பினருடன் உடனடியாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட முன்வரவேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.


தென் ஈரானில் மிகப்பெரிய எண்ணெய்க்கிணறு கண்டுபிடிப்பு

Posted: 03 Mar 2012 10:29 PM PST

தென் ஈரானில் மிகப்பெரிய எண்ணெய்க்கிணறு கண்டுபிடிப்புதென் ஈரான் பிராந்தியத்தில் மிகப்பெரியதோர் எண்ணெய்க் கிணறு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஈரானின் தேசிய எண்ணெய்க் கம்பெனியின் பணிப்பாளர் செய்யத் மஹ்மூத் மஹத்திஸ் நேற்று(சனிக்கிழமை, 03.03.2012) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


போலந்து ரயில் விபத்தில் 14 பேர் பலி

Posted: 03 Mar 2012 10:12 PM PST

போலந்து ரயில் விபத்தில் 14 பேர் பலிபோலந்து நாட்டின் தென் மாகாணமான சிலேசியாவில் ரயில்கள் இரண்டு மோதியதில் பெரும் விபத்து நேர்ந்துள்ளது.


சென்னை அப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!

Posted: 03 Mar 2012 09:50 PM PST

சென்னை அப்பல்லோ மருத்துவமனை செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!சென்னை அப்பல்லோ  மருத்துவமனை செவிலியர்கள் சம்பள உயர்வு கோரி,  மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


"இஸ்ரேலே! ஹனாவை உடனே விடுதலைசெய்!"

Posted: 03 Mar 2012 09:36 PM PST

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஹனா அல் ஷலபி (வயது 30) எனும் இளம் பலஸ்தீன் பெண்மணியை விடுதலை செய்யக்கோரி இன்று (04.03.2012) ஹஷரோன் சிறைச்சாலை முன்னால் அமர்ந்து சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட அணிதிரண்டு வருமாறு பலஸ்தீனின் பிரபலமான மனித உரிமைப் போராளிகள் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளனர்.


வரதட்சணைக்கு எதிராக செயல்பட முஸ்லிம் அமைப்பு அழைப்பு!

Posted: 03 Mar 2012 09:19 PM PST

வரதட்சணைக்கு எதிராக செயல்பட முஸ்லிம் அமைப்பு அழைப்பு!வரதட்சணை எண்ணும் கைக்கூலி கொடுமையால் பல ஏழைகள், மற்றும் நடுத்தர மக்கள் பல வகையில் பாதிக்கப்பட்டு இருப்பதால் அதை ஒழித்து கட்ட முஸ்லிம் சமுதாய மக்கள் ஒன்று திரண்டு உணர்வுடன் செயல்பட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் நெல்லையில் நடைபெற்ற முஸ்லிம் அமைப்பின் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 03 Mar 2012 09:10 PM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


கூடங்குளம் விவகாரம்: 6ந் தேதி காயல்பட்டினத்தில் கடையடைப்பு!

Posted: 03 Mar 2012 09:20 PM PST

கூடங்குளம் விவகாரம்: 6ந் தேதி காயல்பட்டினத்தில் கடையடைப்பு!தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் உள்ளிட  பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.


பிர்ஸீத் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதம்

Posted: 03 Mar 2012 09:00 PM PST

பிர்ஸீத் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதம்தம்முடைய சுதந்திரமான செயற்பாடுகளுக்குத் தடைவிதித்து அதிகபட்ச கெடுபிடிகளைப் பிரயோகித்துவரும் அதிகாரத் தரப்புக்குத் தமது எதிர்ப்பைக் காட்டுமுகமாக பல்கலைக்கழக வளாகத்தினுள் அமர்ந்து சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிர்ஸீத் பல்கலைக்கழக மாணவர்கள், கடந்த சனிக்கிழமை (03.03.2012) முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.


தலைப்புச் செய்திகள்(04/03/2012)

Posted: 03 Mar 2012 08:40 PM PST

முக்கடல் சங்கமத்தில் இறங்கியபோது...முக்கடல் சங்கமத்தில் இறங்கியபோது...

கொட்டும் மழையின் சத்தம்
கரைகள் அலைகள் தத்தும்
செவியின் இனிமை தூண்டும்
எண்ணம் மனதைத் தாண்டும்


தமிழர்களுக்கு இந்தியா இழைத்த துரோகம்: வைகோ கடும் கண்டனம்!

Posted: 03 Mar 2012 08:36 PM PST

தமிழர்களுக்கு இந்தியா இழைத்த துரோகம்: வைகோ கடும் கண்டனம்!இலங்கைக்கு எதிராக ஐ நா மனித உரிமை மன்றம் கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா நிற்கவேண்டும் எனத் தமிழ் ஆர்வலர்களும் முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, ராமதாஸ் போன்ற தலைவர்களும் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவான நிலை எடுத்துள்ளது தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!