Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

"திட்டமிடத் தவறினால், தவறு செய்ய திட்டமிட்டு விட்டாய்'' : லேனா.தமிழ்வாணன்

Published on: ஞாயிறு, 4 மார்ச், 2012 //


---------- Forwarded message ----------
From: இந்நேரம்.காம் <editor@inneram.com>
Date: 2012/3/4
Subject: பெங்களூரு செய்தியாளர்கள் மீது தாக்குதல் - வழக்கறிஞர்கள் கைது

பெங்களூரு செய்தியாளர்கள் மீது தாக்குதல் - வழக்கறிஞர்கள் கைது!

Posted: 03 Mar 2012 11:58 AM PST

பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் வெள்ளியன்று, சட்டவிரோத சுரங்கத் தொழில் விவகாரம் தொடர்பாக கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி, ஆஜர்படுத்தப் பட்டார் இதை படமெடுக்க முயன்ற செய்தியாளர்கள் தாக்கப் பட்டனர்.இதனால் கலவரம் மூண்டது.


"திட்டமிடத் தவறினால், தவறு செய்ய திட்டமிட்டு விட்டாய்'' : லேனா.தமிழ்வாணன்

Posted: 03 Mar 2012 11:30 AM PST

பெரம்பலூர் நகராட்சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தமிழ் நூல் வெளியீட்டாளர், விற்பனையாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் புத்தகத் திருவிழா 2012 நடைபெற்று வருகிறது.


புதுச்சேரி காவல்துறையில் அதிரடி மாற்றம்

Posted: 03 Mar 2012 10:43 AM PST

 

புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு தொடர்பாக எதிர்க்கட்சிகள் சரமாரியாக குற்றச்சாட்டு கூறி வருகின்றன.


ஏனாம் கலவரம் – சி.பி.ஐ. விசாரணை தேவை: அ.தி.மு.க

Posted: 03 Mar 2012 10:27 AM PST

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஆளுகைக்குட்பட்ட  ஏனாம் பகுதி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது. இங்கு ரீஜினல் செராமிக் என்ற பெயரில்  டைல்ஸ்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.


ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

Posted: 03 Mar 2012 10:18 AM PST

 

தமிழகத்தில் ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இன்று பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசின்  தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி இன்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:


முக்கடல் சங்கமத்தில் இறங்கியபோது...

Posted: 03 Mar 2012 09:59 AM PST

முக்கடல் சங்கமத்தில் இறங்கியபோது...கொட்டும் மழையின் சத்தம்
கரைகள் அலைகள் தத்தும்
செவியின் இனிமை தூண்டும்
எண்ணம் மனதைத் தாண்டும்


விமானப் பயணக் கட்டணம் உயர்வு!

Posted: 03 Mar 2012 09:56 AM PST

விமானப் பயணக் கட்டணம் உயர்வுதுபாயிலிருந்து உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து நடத்தும் 'எமிரேட்ஸ்' நிறுவனம் இம்மாதம் துவக்கம்(01/03/2012) முதல் தனது பயணக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.


81 சதவிகிதம் - கோவா வாக்காளர்கள் சாதனை

Posted: 03 Mar 2012 08:55 AM PST

கோவா சட்டமன்றத் தேர்தலில் சாதனை அளவாக 81 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.இதனை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி நிருபர்களிடம் தெரிவித்தார்.


உ.பியில் சமாஜ்வாதி ஆட்சியை பிடிக்கும்: கருத்துகணிப்பு முடிவுகள்

Posted: 03 Mar 2012 08:02 AM PST

 

7 கட்டமாக நடந்த உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்புள்ளது என்றும் தேர்தலுக்கு பிந்திய கருத்து கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.


குமரி மாவட்ட மீனவர்களை விடுதலை செய்தது மாலத்தீவு

Posted: 03 Mar 2012 07:18 AM PST

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த 11 மீனவர்கள் 23.02.2012 அன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். சர்வதேச எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததற்காக இவர்களை மாலத்தீவு கடற்படையினர் கைது செய்தனர்.


+2 தேர்வு முடிவுக்கு முன்பாக பொறியியல் விண்ணப்ப படிவங்கள் விநியோகம்

Posted: 03 Mar 2012 07:06 AM PST

2012 - 2013 ஆம் ஆண்டிற்கான பொறியியல் விண்ணப்ப படிவங்களை பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பு விற்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 03 Mar 2012 05:30 AM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

{saudioplayer}inn_news_eve.mp3{/saudioplayer}

 


சங்கரன்கோவில் தேர்தல் அதிகாரி மாற்றம் ஏன்? -தேர்தல் ஆணையம் விளக்கம்!

Posted: 03 Mar 2012 03:24 AM PST

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடக்கவுள்ளது, இந்நிலையில் தே‌ர்த‌ல் அ‌திகா‌ரி செ‌ல்வரா‌ஜ் ‌திடீரென மா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளார் 


"தக்கல்" முறையில் 10 ஆம் வகுப்பு தனித்தேர்வு!

Posted: 03 Mar 2012 02:30 AM PST

10-ஆம் வகுப்பில் தனித்தேர்வு எழுதுபவர்கள், தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


6 வயது சிறுவன் கடத்திக் கொலை

Posted: 03 Mar 2012 01:48 AM PST

லக்னோவில் ஆறு வயதுச் சிறுவன் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 02 Mar 2012 09:20 PM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

{saudioplayer}inn_news_mor.mp3{/saudioplayer}






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!