சவூதியில் வாடும் 700 பேர் : இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா? Posted: 02 Mar 2012 12:01 PM PST |
மூன்று தொடர் லீப் குழந்தைகளை பெற்ற மாதரசி Posted: 02 Mar 2012 11:32 AM PST உதாஹ் : கற்பனை சம்பவங்களை விட உண்மைகள் விசித்திரமாய் இருக்கும் என்று சொல்லப்படுவதை போல் அமெரிக்காவில் ஒரு பெண் தொடர்ந்து மூன்று குழந்தைகளை லீப் வருடத்தில் பிப்ரவரி 29 அன்று பெற்று சாதனை செய்திருக்கிறார். |
இலங்கையிலிருந்து கோழி இறைச்சி முட்டை இறக்குமதிக்கு குவைத்தில் தடை Posted: 02 Mar 2012 11:29 AM PST குவைத் சிட்டி : குவைத்தில் இலங்கையிலிருந்து கோழி இறைச்சி மற்றும் கோழி முட்டைகள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. |
தொடர் மின்வெட்டு: திட்டச்சேரியில் கடை அடைப்பு - உண்ணாநிலை Posted: 02 Mar 2012 11:18 AM PST நாகை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தினமும் 11 மணி நேரம் மின் வெட்டு நீடிக்கிறது. சென்னையில் மின் வெட்டு நேரத்தை 2 மணி நேரமாக உயர்த்தி, பிற மாவட்டங்களுக்கான மின் வெட்டு நேரம் 4 மணி நேரமாகக் குறைக்கப்படும் என அரசு அண்மையில் அறிவித்தது. |
தே.மு.தி.க-விலிருந்து காரைக்கால் அசனா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் Posted: 02 Mar 2012 11:13 AM PST புதுச்சேரி மாநில தே.மு.தி.க. துணைச் செயலராகவும், மாவட்ட பொறுப்பாளராகவும் இருந்து 2009 மக்களவைத் தேர்தல், 2006, 2010 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டவர் கே.ஏ.யு. அசனா. கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். |
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மின்வெட்டு Posted: 02 Mar 2012 10:14 AM PST |
புதுச்சேரியில் மக்கள் வாழ்வதா? குண்டர்கள் வாழ்வதா?: ஆளுநரிடம் கண்ணன் எம்.பி. ஆவேசம் Posted: 02 Mar 2012 09:46 AM PST |
தி.மு.க கோஷ்டி மோதல்: நகரமன்ற தலைவர் மீது தாக்குதல் Posted: 02 Mar 2012 08:55 AM PST |
அ.தி.மு.க.விற்கு தேர்தல் பயம்: நாஞ்சில் சம்பத் Posted: 02 Mar 2012 08:39 AM PST |
என்கெளண்டர் கொலைகள் : குஜராத் அரசின் குற்றச்சாட்டை அடியோடு மறுக்கும் உச்சநீதிமன்றம் Posted: 02 Mar 2012 08:24 AM PST |
இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது இந்தியா! Posted: 02 Mar 2012 06:10 AM PST ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தது இந்திய அணி. |
கூடங்குளத்தில் காவல்துறை உயரதிகாரிகள் முகாம் Posted: 02 Mar 2012 06:20 AM PST |
உளவுத்துறை வலையில் ஏ.கே.அந்தோணி..? Posted: 02 Mar 2012 05:49 AM PST |
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவு: புதிய தமிழகம் Posted: 02 Mar 2012 06:00 AM PST தமிழக அமைச்சர் செ.கருப்பசாமி மறைவினை தொடர்ந்து இம்மாதம் 18ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் சங்கரன்கோவில் தொகுதியில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. |
திருச்சி விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்- 3 பேர் கைது Posted: 02 Mar 2012 05:42 AM PST திருச்சி விமான நிலையத்தில், கடத்தப்பட இருந்த போதைப்பொருள், சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப் பட்டது. |
சிறுமி ஆருஷி கொலை வழக்கு, டெல்லிக்கு மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம் Posted: 02 Mar 2012 05:45 AM PST |
நீதிமன்றத்தில் வன்முறை: பெங்களூரில் பரபரப்பு Posted: 02 Mar 2012 05:19 AM PST |
மதுக்கோப்பை சிகரெட்டுடன் இயேசு கிறிஸ்து! கிறிஸ்தவர்கள் கொந்தளிப்பு Posted: 02 Mar 2012 05:10 AM PST |
கூடங்குளம் போராட்டங்களைத் தூண்டவில்லை-பிரதமரின் கூற்றுக்கு அமெரிக்கா மறுப்பு Posted: 02 Mar 2012 01:28 AM PST ரஷ்யா ஆதரவுடன் கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணுஉலைக்கு எதிராகப் போராடிவருபவர்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சிலநாடுகள் மறைமுகமாக நிதியுதவி செய்துவருவதாக பிரதமர் மன்மோகன்சிங் சமீபத்தில் குற்றஞ்ச்சாட்டியிருந்தார். |
மதுபோதையுடன் வாகனம் ஓட்டினால் அபராதம் Posted: 02 Mar 2012 01:21 AM PST போதையுடன் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் மற்றும் இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கும் சட்ட முன்வரைவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. |
அமெரிக்க சிறப்பு படைகள் இந்தியாவில் முகாமிட்டுள்ளன : பெண்டகன் அதிர்ச்சி தகவல் Posted: 02 Mar 2012 01:16 AM PST வாஷிங்டன் : தீவிரவாதத்திற்கு எதிரான போரின் ஒரு பகுதியாக அமெரிக்க சிறப்பு படைகள் தற்சமயம் இந்தியா உள்ளிட்ட ஐந்து தெற்காசிய நாடுகளில் முகாமிட்டுள்ளன என்ற அதிர்ச்சிகரமான தகவலை அமெரிக்காவின் பெண்டகனின் உயர் தளபதி தெரிவித்துள்ளார். |
இந்திய முஜாஹிதீன் பெயரால் போலி எஸ்.எம்.எஸ் அனுப்பிய சவ்ராதீப் சிங் கைது Posted: 01 Mar 2012 11:31 PM PST |
"கூண்டுப் பறவை பாடுவதேன் என நானறிவேன்" Posted: 01 Mar 2012 10:58 PM PST இது என்ன ,கவிதை வரியா?" என நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. இல்லை, இது ஒரு புத்தகத்தின் தலைப்பு. 'அமெரிக்காவின் மிகப் பிரபலமான கறுப்பினப் பெண் சுயசரிதையாளர்' என்று அறிஞர் ஜோனே எம். ப்ரக்ஸ்டன் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்ட கலாநிதி மாயா அஞ்சலோவின் சுயசரிதை நூல்தான் இவ்வளவு கவித்துவமான ஒரு தலைப்புடன் வெளிவந்துள்ளது. |
இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Posted: 01 Mar 2012 11:03 PM PST இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) |
திருப்பூரில் மின் விடுமுறை அமலுக்கு வந்தது! Posted: 01 Mar 2012 10:21 PM PST |
காஷ்மீர்: இராணுவம் யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் Posted: 01 Mar 2012 07:25 PM PST |
கருணாநிதியின் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் வீட்டில் அதிரடி சோதனை! Posted: 01 Mar 2012 09:41 PM PST வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். |