Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

ஹேமந்த் கர்கரே குறித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

Published on: வியாழன், 1 மார்ச், 2012 //

ஹேமந்த் கர்கரே குறித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

Posted: 29 Feb 2012 11:33 AM PST

 

மாலேகான் குண்டு வெடிப்பில் சங் பரிவாரத்தை சேர்ந்தவர்களை சிக்க வைக்க வேண்டும் என்று தனக்கு கூடுதல் அழுத்தம் தரப்படுவதாக ஹேமந்த் கார்கரே தன்னிடம் தெரிவித்ததாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


இலங்கைக்கு எதிரான தீர்மானம்... பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை

Posted: 29 Feb 2012 10:25 AM PST

இலங்கைக்கு எதிரான தீர்மானம்... பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை"இலங்கையில் நடந்த தமிழர் இன அழிப்புக்கு எதிராக  ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்" என முதல்வர் ஜெயலலிதா பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.


மாணவர் விரும்பும் ஆசிரியர்!

Posted: 29 Feb 2012 10:30 AM PST

மாணவர் விரும்பும் ஆசிரியர்ஒரு மாணவனின் அறிவுக்கும் வளர்ச்சிக்கும் காரணம் மூன்று:

1. அனுபவம்
2. பெற்றோர்
3. ஆசிரியர்


பாஸ் ஷட் அப் : செய்தியாளர்களிடம் கோபப்பட்ட ஸ்ரீகாந்த்

Posted: 29 Feb 2012 10:18 AM PST

பாஸ் ஷட் அப் : செய்தியாளர்களிடம் கோபப்பட்ட  ஸ்ரீகாந்த்மும்பை : ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் ஷேவாக் இடம்பெறாதது குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளர்களிடம் தேர்வு குழு தலைவர் ஸ்ரீகாந்த் ஷட் அப் என்றது செய்தியாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.


காவலர் மீது கத்திக்குத்து: கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு!

Posted: 29 Feb 2012 09:55 AM PST

காவலர் மீது கத்திக்குத்து: கடலூர் மாவட்டத்தில் பரபரப்பு!கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


30 டி.எஸ்.பிக்கள் இடமாற்றம்: தமிழக காவல்துறையில் அதிரடி!

Posted: 29 Feb 2012 09:45 AM PST

30 டி.எஸ்.பிக்கள் இடமாற்றம்: தமிழக காவல்துறையில் அதிரடி!தமிழக காவல்துறையில் இன்று அதிரடியாக 30 டி.எஸ்.பிக்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, சென்னை காவல்துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


எழுத்தாளர் பாலகுமாரன் மருத்துவமனையில் அனுமதி!

Posted: 29 Feb 2012 09:29 AM PST

  எழுத்தாளர் பாலகுமாரன் மருத்துவமனையில் அனுமதிபிரபல எழுத்தாளர் பாலகுமாரன் கடந்த சில தினங்களுக்கு முன்பாக  மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். அதற்காக மயிலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.


துபாய்: பால்கனியில் துணி உலரப்போட்டால் அபராதம்!

Posted: 29 Feb 2012 09:14 AM PST

துபாய்: பால்கனியில் துணி உலரப்போட்டால் அபராதம்!ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய மாகாணங்களில் குடியிருக்கும் கட்டிட பால்கனியில் துவைத்த துணிகளைக் காய வைப்பதும், டிஷ் ஆண்டெனாவை பொருத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது.


ஏழை மாணவர்களுக்கு வெளிநாட்டுக் கல்வி - புதிய திட்டம்

Posted: 29 Feb 2012 09:01 AM PST

வெளிநாடுகளில் சென்று படிக்க விரும்பும் ஏழை மாணவர்களுக்காக புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


2ஜி- கனிமொழி மனு குறித்து சிபிஐ-க்கு நீதிமன்றம் நோட்டீசு

Posted: 29 Feb 2012 08:46 AM PST

கனிமொழி தனது வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்குமாறு அளித்த மனு மீது, பதில் அளிக்குமாறு சிபிஐ-க்கு நீதிமன்றம் நோட்டீசு அனுப்பியுள்ளது.


முக்கிய செய்திகள்(ஒலி வடிவில்)

Posted: 29 Feb 2012 08:37 AM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


பூண்டி கலைவாணன் பிணையில் விடுதலை

Posted: 29 Feb 2012 07:33 AM PST

குத்தாலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணத்திற்கும்,   அதிமுக கிளைச் செயலாளர் மகேஷ்வரனுக்கும் நேரடி கொள்முதல் நிலையத்தில் வாக்குவாதம் நடந்து, பின்னர் கைகலப்பாக மாறியது.  இதையடுத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணம் கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.


போக்குவரத்து காவலரை தாக்கிய முதல்வரின் உறவினர் கைது

Posted: 29 Feb 2012 07:18 AM PST

பணியில் இருந்த போக்குவரத்து காவலரை தாக்கிய கொல்கத்தா முதல்வரின் சகோதரர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.  கொல்கத்தா முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் மகன் ஆகாஷ் பானர்ஜி.


சச்சின், யூசுப் IN சேவாக் OUT : ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு

Posted: 29 Feb 2012 02:04 AM PST

மும்பை : ஆசிய கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் தொடர் தோல்வியால் பல வீரர்கள் தலை உருளும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் கடைசி போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றதும் அணியில் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பை  ஏற்படுத்தியது


கொள்ளையனை ஓட ஒட விரட்டி வெட்டிய பெண்!

Posted: 28 Feb 2012 10:39 PM PST

கொள்ளையனை ஓட ஒட விரட்டி வெட்டிய பெண்!வீட்டில் புகுந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய பெண்ணின் தீர சாகசம் சிதம்பரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தலைப்புச் செய்திகள்(29/02/2012)

Posted: 28 Feb 2012 09:39 PM PST

கொலைத்துறையின் திட்டமிட்ட கொலைகளும்; திடுக்கிடும் பின்னணிகளும்! சட்டத் தீர்வுகளும்!!

கொலைத்துறையின் திட்டமிட்ட கொலைகளும்; திடுக்கிடும் பின்னணிகளும்! சட்டத் தீர்வுகளும்!!

லக அளவில், குறிப்பாக இந்தியாவில் எந்த பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்தாலும் அதற்கு இஸ்லாமிய சமுதாய மக்களே காரணம் என்ற தோரணையைப் போல், தமிழகத்தில், எந்த குற்றச்சம்பவம் நடந்தாலும், வட மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களே காரணம் என்கிற தோரணை வலுப்பெற்று வருகிறது.






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!