கொலைத்துறையின் திட்டமிட்ட கொலைகளும்; திடுக்கிடும் பின்னணிகளும்! சட்டத் தீர்வுகளும்!!
| மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி மீண்டும் வெளிநாடு பயணம்! Posted: 28 Feb 2012 11:58 AM PST |
| இந்திய பிரதமருக்கு கூடங்குளம் உதயகுமார் வக்கீல் நோட்டீஸ் Posted: 28 Feb 2012 11:19 AM PST |
| உ.பி. தேர்தல் - வாக்குப்பதிவு 59.3 சதவிகிதம் Posted: 28 Feb 2012 09:06 AM PST |
| மது கொடுத்து உயிர் குடித்த காதல் Posted: 28 Feb 2012 08:54 AM PST |
| அநியாயத்தை அகற்ற உருவானதே திராவிட இயக்கம் - கருணாநிதி Posted: 28 Feb 2012 07:58 AM PST |
| தமிழர்களின் நெஞ்சத்தில் தீ வைக்காதீர்கள் - பிரதமருக்கு வைகோ கடிதம் Posted: 28 Feb 2012 07:46 AM PST
|
| இந்தியா அதிரடி வெற்றி: கோஹ்லி அபாரம்! Posted: 28 Feb 2012 05:37 AM PST |
| இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Posted: 28 Feb 2012 05:30 AM PST |
| கொலைத்துறையின் திட்டமிட்ட கொலைகளும்; திடுக்கிடும் பின்னணிகளும்! சட்டத் தீர்வுகளும்!! Posted: 28 Feb 2012 04:43 AM PST |
| போலி என்கவுண்ட்டர் : கூடுதல் டிஜிபி நீதிமன்றத்தில் சரண் Posted: 28 Feb 2012 03:09 AM PST |
| "அதிமுக-விலா? நானா? - கே. பாக்யராஜ் மறுப்பு Posted: 28 Feb 2012 01:26 AM PST |
| Posted: 27 Feb 2012 09:32 PM PST |
| இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி) Posted: 27 Feb 2012 09:20 PM PST |
| தலைப்புச் செய்திகள்(28/02/2012) Posted: 27 Feb 2012 09:05 PM PST
நியூயார்க் : செல்வம் தான் அதிகாரம் எனில், உலகின் மிக சக்தி வாய்ந்த நாடு வளைகுடா நாடான கத்தார் என்கிறது போர்ப்ஸ் பத்திரிகை. ஒரு நாட்டின் மொத்த வளத்தை அதன் மக்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது தனி நபர் வருமானம். |


சென்னை : கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக போராடி வரும் உதயகுமார் பிரதமர் மன்மோகன் சிங் தன் மீது அவதூறு கூறியுள்ளதாக கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய பிரதமர் ஒருவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது இது தான் முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேச சட்டசபைக்கு ஆறு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
அநியாயத்திலிருந்து விடிவு காலம் ஏற்படுத்தவே திராவிட இயக்கம் தோன்றியதாக தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி தெரிவித்து்ளளார்.
ம.தி.ம.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஐ.நா.மனித உரிமைகள் குழுவில் நடைபெறஉள்ள வாக்குப்பதிவில் இந்தியா இலங்கையை ஆதரிக்க கூடாது என தெரிவித்துள்ளார். அவ்வாறு ஆதரித்தால் தமிழர்கள் நெஞ்சத்தில் தீ வைக்கும் நடவடிக்கைக்கு ஒப்பானது என அவர் கூறியுள்ளார். அவருடைய கடிதம் வருமாறு -
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இன்று நடந்த முக்கிய ஆட்டத்தில் இந்தியா போனஸ் புள்ளிகளுடன் இலங்கை அணியினை அதிரடியாக வென்றது.
இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)
கொலைத்துறையின் திட்டமிட்ட கொலைகளும்; திடுக்கிடும் பின்னணிகளும்! சட்டத் தீர்வுகளும்!!
போலி என்கவுண்ட்டர் செய்ததற்காகத் தேடப்பட்டுவந்த காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெயின் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். அவர் இதுகாறும் தலைமறைவாக இருந்துவந்தார் என்பது குறிக்கத்தக்கது. இராஜஸ்தான் மாநிலச் செய்தி இது.
தனியார் தொலைக்காட்சி சேனல்கள் அதிகமான பிறகு நடந்த மிகப் பெரும் கலவரம் கோத்ரா ரயில் எரிப்பும் அதை தொடர்ந்து முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட மிகப் பெரும் கலவரங்களும் என்பது நிதர்சனமான உண்மை.
உலகின் சக்தி வாய்ந்த நாடு கத்தார்!


