Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

காவலர்களா காலனின் ஆட்களா? - வாசகர் குமுறல்!

Published on: சனி, 25 பிப்ரவரி, 2012 //

காவலர்களா காலனின் ஆட்களா? - வாசகர் குமுறல்!

Posted: 24 Feb 2012 02:35 PM PST

காவலர்களா காலனின் ஆட்களா? - வாசகர் குமுறல்!நேரடியாக விஷயத்திற்கு வருவோமே!

சென்னை என்கௌன்ட்டர்!


கல்லூரிகளுக்கிடையிலான ஹாக்கி போட்டி!

Posted: 24 Feb 2012 01:37 PM PST

கல்லூரிகளுக்கிடையிலான ஹாக்கி போட்டி!திருச்சி : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் 25.02.2012 சனிக்கிழமை காலை 7 மணிக்கு காஜாமியான் கோப்பைக்கான கல்லூரிகளுக்கிடையேயான 11 வது ஹாக்கி போட்டி நடைபெற இருக்கிறது.


ஜித்தாவில் குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சி

Posted: 24 Feb 2012 10:15 AM PST

ஜித்தாவில் குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சி ஜித்தா, சவூதி அரேபியா. தஃபாரெஜ்-ஜித்தா அமைப்பின் ஒன்பதாவது குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சி நேற்று வழக்கம்போல் நடைபெறும் இஸ்திரஹா-வில் நடந்தது. அது சமயம் ஏராளாமான தமிழர்கள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டனர்.


தலையில் கொம்புடன் அதிசய மனிதன்?

Posted: 24 Feb 2012 10:29 AM PST

இலங்கை : தலையில் கொம்புடன் அதிசய மனிதன்?தலையில் கொம்புடன் ஆதிகாலத்தில் பூமியில் சிலர் வாழ்ந்தார்கள் என்று புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது.


10 மாநில முதல்வர்களுக்கு ப.சிதம்பரம் கடிதம்!

Posted: 24 Feb 2012 10:07 AM PST

10 மாநில முதல்வர்களுக்கு ப.சிதம்பரம் கடிதம்!மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை எதிர்க்கும் 10 மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:


சென்னை துறைமுகத்தில் அதி நவீன ரோந்து கப்பல்!

Posted: 24 Feb 2012 09:39 AM PST

சென்னை துறைமுகத்தில் அதி நவீன ரோந்து கப்பல்இந்தியாவின் கிழக்கு பிராந்திய கடலோர காவல்படைக்கு `ராஜஸ்ரீ' என்ற பெயரிடப்பட்ட அதிநவீன ரோந்து கப்பல் வாங்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு இன்று வந்தடைந்தது.


பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்: கருணாநிதி!

Posted: 24 Feb 2012 05:08 AM PST

பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்: கருணாநிதி!"நம் எதிர்க்கட்சியான பார்ப்பன கூட்டம் நடுங்கவேண்டும். அதற்காக நம் கட்சி பத்திரிக்கைகளைப் படியுங்கள்" என திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


முதல்வர் பதவி வேண்டும்: பாஜகவுக்கு எடியூரப்பா கெடு!

Posted: 24 Feb 2012 04:43 AM PST

முதல்வர் பதவி வேண்டும்: பாஜகவுக்கு எடியூரப்பா கெடு!ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவியிழந்த கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா, தனக்கு மீண்டும் முதல் அமைச்சர் பதவி தரவேண்டுமென பாஜகவுக்குக் கெடு விதித்துள்ளார்.


இடைத்தேர்தலில் தேமுதிகவுக்கு மா.கம்யூ ஆதரவு!

Posted: 24 Feb 2012 04:23 AM PST

இடைத்தேர்தலில் தேமுதிகவுக்கு மா.கம்யூ ஆதரவு!நடைபெற இருக்கும் சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விஜயகாந்த தலைமையிலான தேமுதிகவுக்கு ஆதரவு அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ரியாத் காயல் நற்பணிமன்ற பொதுக்குழு - புதிய நிர்வாகிகள் தேர்வு!

Posted: 24 Feb 2012 04:13 AM PST

ரியாத் காயல் நற்பணிமன்ற பொதுக்குழு - புதிய நிர்வாகிகள் பங்கேற்பு!ரியாத்வாழ் காயல்பட்டினம் நற்பணி மன்றத்தின் 43 ஆவது பொதுக்குழு கூட்டம் கடந்த 10.02.2012ல் ஹாஃப்மூன் உணவக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.


விட்டால் மனுதாரர் எங்கள்மீதே குற்றம்சாட்டுவார்: உயர் நீதிமன்ற நீதிபதிகள்!

Posted: 24 Feb 2012 03:46 AM PST

விட்டால் மனுதாரர் எங்கள்மீதே குற்றம்சாட்டுவார்: உயர் நீதிமன்ற நீதிபதிகள்!தேசிய தீவிரவாத தடுப்பு மையத்துக்குத் தடை விதிக்க கோ‌ரிய மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், "மனுதாரர் எங்கள் மீதே குற்றம்சாட்டி உச்சநீதிமன்றத்துக்குக் கடிதம் எழுதுவார்" என்றுகூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.


அனல் மின்நிலையம் மூலம் 1,600 மெகாவாட் மின்சாரம்: ஜெ. உத்தரவு!

Posted: 24 Feb 2012 02:53 AM PST

அனல் மின்நிலையம் மூலம் 1,600 மெகாவாட் மின்சாரம்: ஜெ. உத்தரவு!உடன்குடியில் அமையவிருக்கும் அனல் மின் நிலையத்துக்கான மொத்த செலவினத்தையும் ஏற்றுக் கொள்வதன்மூலம், அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் 1,600 மெகாவாட் மின்சாரமும் தமிழகத்துக்கே கிடைக்க வழிவகை செய்யப்படும் என தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


சென்னை என்கவுண்டர்: மனித உரிமை ஆணையம் விளக்கம் கோரல்!

Posted: 24 Feb 2012 02:31 AM PST

சென்னை என்கவுண்டர்: மனித உரிமை ஆணையம் விளக்கம் கோரல்!சென்னையில் நேற்று அதிகாலை நடத்தப்பட்ட என்கவுண்டர் கொலை குறித்து விளக்கம் அளிக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ யாரும் தமிழர்கள் அல்ல ராமதாஸை தவிர : அன்புமணி

Posted: 23 Feb 2012 10:56 PM PST

புதுச்சேரி : தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகளின் தலைவர்கள் எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, ஜானகி உள்ளிட்ட யாரும் தமிழர்கள் அல்ல என்றும் ராமதாஸை தவிர பச்சை தமிழன் யாரும் இல்லை என்றும் பா.ம.கவை சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சருமான பாமக தலைவர் ராமதாஸின் மகனுமான அன்புமணி அதிரடியாக கூறியுள்ளார்.


ஒரே குடும்பத்தின் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை

Posted: 23 Feb 2012 09:23 PM PST

உப்பு சப்பில்லாத விவகாரங்களில் கொண்ட அகங்காரம் குப்பை வடிவில் தப்பு செய்ய வைத்ததால், தப்பிக்க முடியாமல் ஆயுள் தண்டனை பெற்றுள்ளது டெல்லியில் ஒரு முழு குடும்பமும்.


கிரிக்கெட் வீரர் சச்சரவுகள்: சமாதான முயற்சியில் வாரியம்

Posted: 23 Feb 2012 09:11 PM PST

 

இந்திய கிரிக்கெட் அணியில் ஏற்பட்டுள்ள பிளவை முடிவுக்குக் கொண்டு வரும் தீவிர முயற்சியில் இந்திய  கிரிக்கெட் வாரியம்  இறங்கியுள்ளது. மூத்த வீரர்களான சச்சின், சேவாக், கம்பீரால் சரியான முறையில் களத் தடுப்பு செய்ய முடிவில்லை.


காலில் விழுந்து வாக்கு வேண்டுகிறார் திமுக வேட்பாளர்

Posted: 23 Feb 2012 08:52 PM PST

சங்கரன்கோவில்  தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை யொட்டி தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!