Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

கிரிக்கெட் ருசிகரம் - சச்சின் செய்தது சரியா?

Published on: புதன், 22 பிப்ரவரி, 2012 //

20 வருடங்களாக இந்தியாவில் : பாகிஸ்தான் உளவாளி கைது

Posted: 21 Feb 2012 01:42 PM PST

20 வருடங்களாக இந்தியாவில் தங்கியிருந்து இந்தியாவின் பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளியை டெல்லி காவல்துறை   கைது செய்துள்ளது.


தேமுதிக : இரட்டை வேடத்தில் விஜயகாந்த்

Posted: 21 Feb 2012 01:36 PM PST

தேமுதிகவின் பொதுக்குழுக்  கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று   நடைபெற்றது.


ரூ. ஐந்து இலட்சம் வரை வருமானத்திற்கு வரி இல்லை - நிதி அமைச்சகம்

Posted: 21 Feb 2012 01:32 PM PST

வருமான வரிக்கான விலக்கு ரூ. ஐந்து இலட்சம் வரை அளிக்கப்படுகிறதாக இந்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் சுமார் 85 இலட்சம் பேர்  வருமானவரியிலிருந்து விலக்கு பெறுகிறார்கள்.


இரவில் மின்சாரம் நிறுத்தம் - சிறுவன் கடத்தல்

Posted: 21 Feb 2012 12:34 PM PST

திருவண்ணாமலை அருகில் இருக்கும், தானிப்பாடி பேருந்து நிலையம் அருகே பலசரக்கு  கடை வைத்திருப்பவர் முஹம்மது யாசின். இன்று இரவு அவர் மளிகை கடையில் இருந்தார். வீட்டில் அவரது  வீட்டில் அவரது மனைவி,  13 வயது நிரம்பிய மகன் இருந்துள்ளனர். 


கோவா கடற்கரை இஸ்ரேலியர்கள்-ரஷ்யர்களால் ஆக்கிரமிப்பு:காங்.எம்.பி!

Posted: 21 Feb 2012 12:24 PM PST

பனாஜி : இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலமான கோவாவின் கடற்கரை கிராமங்களை இஸ்ரேலியர்கள் மற்றும் ரஷ்யர்கள் ஆக்கிரமித்துள்ளதாகவும் இந்நிலை தொடர்வது அபாயகரமானது என்றும் இது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் சாந்தாராம் நாயக் கூறினார்.


சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதி

Posted: 21 Feb 2012 12:17 PM PST

சங்கரன்கோவில் தொகுதியில் அடுத்த மாதம் 18ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ரூ 15 லட்சம் கொள்ளை: திசை திருப்ப கற்பூரம், கருப்பு கயிர், குங்குமம் தடவிய எலுமிச்சை பழம்..?!

Posted: 21 Feb 2012 11:59 AM PST

சென்னை அருகேயுள்ள மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் பைசல். வெளிநாட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து நாடு திரும்பியவர். இவருடைய மனைவி ரீமா. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவருடைய மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.


கே.என்.நேருவுக்கு முன் ஜாமீன்!

Posted: 21 Feb 2012 08:43 AM PST

கே.என்.நேருவுக்கு முன் ஜாமீன்!தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான  கே.என்.நேரு முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்ற மதுரை கிளை கே.என்.நேருவுக்கு 4 வார கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.


முதியவரைக் கொன்ற யானை!

Posted: 21 Feb 2012 08:37 AM PST

முதியவரைக் கொன்ற யானைகேரளாவில் மதம் கொண்ட யானை தும்பிக்கையால் ஒருவரை அடித்துக் கொன்றது. திருச்சூர் அருகில் பழஞ்சி சிரவரம்பதுகாவு என்ற இடத்தில் இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது.


நில அபகரிப்பு: அ.தி.மு.க, தி.மு.க. ரகசிய கூட்டணி- விஜயகாந்த் குற்றச்சாட்டு!

Posted: 21 Feb 2012 08:23 AM PST

நில அபகரிப்பு: அ.தி.மு.க, தி.மு.க. ரகசிய கூட்டணி- விஜயகாந்த் குற்றச்சாட்டு!தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது.


கிரிக்கெட் ருசிகரம் - சச்சின் செய்தது சரியா?

Posted: 21 Feb 2012 08:10 AM PST

கிரிக்கெட் ருசிகரம் - சச்சின் செய்தது சரியா?இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஒரு ருசிகர சம்பவம் நடைபெற்றது.


முஷாரபைக் கைது செய்ய இன்டர்போல் உதவி!

Posted: 21 Feb 2012 07:57 AM PST

முஷாரபைக் கைது செய்ய இன்டர்போல் உதவி!பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரபைக் கைது செய்ய இண்டர்போல் அமைப்பின் உதவியை நாட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.


சென்னை நிருபர்கள் - சின்ன பசங்க:ராமதாஸ் கோபம்!

Posted: 21 Feb 2012 07:43 AM PST

சென்னை நிருபர்கள் - சின்ன பசங்க:ராமதாஸ் கோபம்!பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், "புதிய அரசியல், புதிய நம்பிக்கை" என்ற வரைவு ஆவணக் கொள்கைத் திட்டவிளக்க புத்தகங்களை தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் வெளியிட்டார்.


தேசத்தின் வளர்ச்சி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது: அப்துல் கலாம்!

Posted: 21 Feb 2012 06:52 AM PST

தேசத்தின் வளர்ச்சி வகுப்பறைகளில் தீர்மானிக்கப்படுகிறது: அப்துல் கலாம்!கோவை பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரியில்  2020-க்கான தொழில்நுட்ப பார்வை என்ற தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுடன் கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி  தில் நடைபெற்றது.


மஸ்கட்டில் மாபெரும் தமிழர் கலாச்சார நிகழ்ச்சி!

Posted: 21 Feb 2012 06:46 AM PST

மஸ்கட்டில் மாபெரும் தமிழர் கலாச்சார நிகழ்ச்சி!மஸ்கட்: ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் மஸ்கட் தமிழ்ச் சங்கம் 15 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 2500 க்கும் அதிகமான குடும்ப தனி நபர் எண்ணிக்கை கொண்ட மிகப்பெரிய அமைப்பு இதுவாகும்.


மாணவர்கள் நடத்திய பெற்றோர்களுக்கான இலவச கணிதப் பயிலரங்கு!

Posted: 21 Feb 2012 06:40 AM PST

ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்கள் நடத்திய பெற்றோர்களுக்கான இலவச கணிதப் பயிலரங்குதிருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின்  சிங்கப்பூர் கிளையும் "சிண்டா" என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டுக் கழகமும் இணைந்து,


சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: தி.மு.க.விற்கு, இ.யூ.மு.லீக் ஆதரவு!

Posted: 21 Feb 2012 06:39 AM PST

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: தி.மு.க.விற்கு, இ.யூ.மு.லீக் ஆதரவு!சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தி.மு.க-விற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு தெரிவித்துள்ளது.


கொள்ளையர் அட்டூழியம்: திருப்பூரில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

Posted: 21 Feb 2012 06:26 AM PST

கொள்ளையர்கள் அட்டூழியம்: திருப்பூரில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை!பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி  ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் கொள்ளை சம்பவம் நடைபெற்று கொள்ளையர்கள் பற்றி எவ்வித துப்பும் கிடைக்காத  சூழ்நிலையில் நேற்று திருப்பூரில் நகைக்கடை ஒன்றில் ரூ 10 கோடியே 54 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.


முத்தரப்பு கிரிக்கெட்-இலங்கையிடம் இந்தியா படுதோல்வி!

Posted: 21 Feb 2012 05:38 AM PST

இந்தியா,ஆஸ்திரேலியா,இலங்கை அணிகளுக்கிடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் 8 வது ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணியிடம் 51 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


இந்நேரம் முக்கிய செய்திகள்(ஒலிச்செய்தி)

Posted: 21 Feb 2012 05:29 AM PST

இந்நேரம் முக்கிய செய்திகள்(ஒலிச்செய்தி)


ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ரிக்கி பாண்டிங்,ஓய்வு!

Posted: 21 Feb 2012 02:32 AM PST

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஆஸ்திரேலிய முன்னால் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஓய்வு பெறுகிறார்.


தேர்தல் விதிமுறையை மீறிய ராகுல் மீது நடவடிக்கை!

Posted: 20 Feb 2012 11:00 PM PST

தேர்தல் விதிமுறையை மீறிய ராகுல் மீது நடவடிக்கை!உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் தேர்தல் நடத்தை விதிமுறையைமீறி பேரணி நடத்தியதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


சீன தொழிற்சாலை வெடிவிபத்தில் 10 பேர் பலி!

Posted: 20 Feb 2012 10:47 PM PST

சீன தொழிற்சாலை வெடிவிபத்தில் 10 பேர் பலி!சீனாவின் லைடோனிங் மாகாணத்திலுள்ள உருக்கு தொழிற்சாலை உள்ளது. இதில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் பலியானதாகவும், 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


அடுத்தகுறி கே.என் நேரு?

Posted: 20 Feb 2012 10:29 PM PST

அடுத்தகுறி கே.என் நேரு?திரு‌ச்‌சி ம‌த்‌திய ‌சிறை‌யி‌ல் வா‌ர்ட‌னிட‌ம் தகராறு செ‌ய்ததாகக்கூ‌றி ‌‌தி.மு.க. மாவ‌ட்ட செயல‌ர் பூ‌ண்டி கலைவாண‌ன், மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் கே.எ‌ன்.நேரு உ‌ள்‌ளி‌ட்டவ‌ர்க‌ள் ‌‌மீது வழ‌க்கு தொடர‌ப்ப‌ட்டது.


கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு அழைப்பாணை!

Posted: 20 Feb 2012 10:12 PM PST

கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு அழைப்பாணை!கடந்த மூன்று நாட்களாக எவ்வித முன்னறிவிப்புமின்றி கிங்பிஷர் விமானங்கள் ரத்துசெய்யப்பட்டதால் முன்பதிவு செய்திருந்த பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 20 Feb 2012 09:26 PM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


கால‌நிலையின் கார‌ணமாக‌ தாம‌தமாக‌ வ‌ந்த‌ சென்னை துபாய் எமிரேட்ஸ் விமான‌ம்!

Posted: 20 Feb 2012 09:14 PM PST

கால‌நிலையின் கார‌ணமாக‌ தாம‌தமாக‌ வ‌ந்த‌ சென்னை துபாய் எமிரேட்ஸ் விமான‌ம்!துபாய் : சென்னையிலிருந்து தின‌மும் துபாய்க்கு எமிரேட்ஸ் விமான‌ம் (ஈகே 545 ) காலை 9.40 ம‌ணிக்கு புற‌ப்ப‌ட்டு ம‌திய‌ம் 12.25 க்கு வ‌ந்து சேர்கிற‌து.


தலைப்புச் செய்திகள்(21/02/2012)

Posted: 20 Feb 2012 08:41 PM PST

கடவுளுக்கு உண்டா ஓய்வு ?டெண்டுல்கர் மட்டும் ஏன் ஓய்வு பெற வேண்டும்

இந்திய கிரிக்கெட்டின் பகவானாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்று உலக கோப்பையை இந்தியாவுக்கு வாங்கி கொடுத்த கேப்டன் கபில் தேவ் சொன்னதை கேட்க அதிர்ச்சியாக இருந்தது.






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!