Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

அமெரிக்காவை இந்தியா அவமானப்படுத்துகிறது - அமெரிக்க அதிகாரி!

Published on: செவ்வாய், 21 பிப்ரவரி, 2012 //

தமிழருக்குப் பிரபல கம்பெனியில் செக்ரட்டரி வேலை!

Posted: 20 Feb 2012 12:21 PM PST

தமிழருக்குப் பிரபல கம்பெனியில் செக்ரட்டரி வேலை!சவூதி, ஜெத்தாவிலுள்ள பிரபல ஸ்டீல் கம்பெனியின் ஏற்றுமதி & இறக்குமதி பிரிவில் செக்ரட்டரி பணிக்கு டிகிரி முடித்த நபர் தேவை. தகுதியுடையவர்கள் இம்மாதம் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.


கடவுளுக்கு உண்டா ஓய்வு ?டெண்டுல்கர் மட்டும் ஏன் ஓய்வு பெற வேண்டும்

Posted: 20 Feb 2012 10:30 AM PST

இந்திய கிரிக்கெட்டின் பகவானாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் உடனடியாக ஓய்வு பெற வேண்டும் என்று உலக கோப்பையை இந்தியாவுக்கு வாங்கி கொடுத்த கேப்டன் கபில் தேவ் சொன்னதை கேட்க அதிர்ச்சியாக இருந்தது. தோனி வேறு டெண்டுல்கர் பீல்டிங்கில் சொதப்புவதாலேயே மூத்த வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு கொடுப்பதாக சொல்லியிருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு உலக கோப்பையை வாங்கி கொடுத்த இம்ரான் கானோ சென்ற உலக கோப்பையுடனே டெண்டுல்கர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று சொல்கிறார்.


அமெரிக்காவை இந்தியா அவமானப்படுத்துகிறது - அமெரிக்க அதிகாரி!

Posted: 20 Feb 2012 10:05 AM PST

அமெரிக்காவை இந்தியா அவமானப்படுத்துகிறது - அமெரிக்க அதிகாரி!"ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தொடருவோம் என இந்தியா அறிவித்துள்ளது அமெரிக்காவை அவமானப்படுத்தும் செயல்" என அமெரிக்க அரசு முன்னாள் அதிகாரி நிகோலஸ் பர்ன்ஸ் குற்றம்சுமத்தியுள்ளார்.


சசிகலா கணவர் நடராஜன் ஜாமீன் மனு தள்ளுபடி!

Posted: 20 Feb 2012 09:55 AM PST

சசிகலா கணவர் நடராஜன் ஜாமீன் மனு தள்ளுபடி!நிலமோசடி புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


குஜராத் கோவில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலி!

Posted: 20 Feb 2012 09:39 AM PST

குஜராத் கோவில் கூட்ட நெரிசலில் 6 பேர் பலி!குஜராத் மாநிலத்திலுள்ள கோவில் ஒன்றில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விழா கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


தமிழக அமைச்சரவையே சங்கரன்கோவிலில் முகாம்

Posted: 20 Feb 2012 09:34 AM PST

தமிழக அமைச்சராக இருந்த செ.கருப்பசாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் இதனையொட்டி, சங்கரன்கோவில் தொகுதியில் அடுத்த  மாதம் 18 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


நாங்கள் ஆலோசனை சொன்னால் யாரும் ஏற்றுக்கொள்வதில்லை: ராமதாஸ் ஆதங்கம்

Posted: 20 Feb 2012 09:30 AM PST

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை கண்டித்து திருச்சி, சேலம், உளுந்தூர்பேட்டை, கடலூர், வேலூர், தஞ்சை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாமகவினர் இன்று மின்வெட்டைக் கண்டித்து தீப்பந்தம், லாந்தர் விளக்குகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.


குவைத்தில் முப்பெரும் நிகழ்வுகள்!

Posted: 20 Feb 2012 09:24 AM PST

குவைத் : குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்(K-Tic), குவைத் தேசிய தினத்தையொட்டி முப்பெரும் நிகழ்வுகளை வரும் 24.02.2012 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஃகைத்தான் கே-டிக் தமிழ் ஃகுத்பா பள்ளிவாசலில் நடத்த இருக்கிறது என K-Tic பொதுச்செயலாளர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ தெரிவித்துள்ளார்.


உலகின் மிக நீள தோசை 48 அடி நம்ம மதுரையில்

Posted: 20 Feb 2012 09:09 AM PST

மதுரை : கின்னஸ் சாதனையாக தாமு என்று அழைக்கப்படும் தாமோதரனின் தலைமையில் 20 தோசை மாஸ்டர்கள் சேர்ந்து உலகின் மிக நீண்ட தோசையை உருவாக்கி உள்ளனர்.


சச்சினுக்கு எதிராக கபில்தேவ்!

Posted: 20 Feb 2012 07:15 AM PST

சச்சினுக்கு எதிராக கபில்தேவ்!"சச்சின் தென்டுல்கர் ஓய்வுபெற காலம் தாழ்த்தி வருவது நல்ல வீரருக்கான அழகல்ல" என இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.


அஜ்மானில் நடைபெற்ற கார்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டி!

Posted: 20 Feb 2012 06:29 AM PST

அஜ்மானில் நடைபெற்ற கார்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டிஅஜ்மான் : அஜ்மானில் வெள்ளிக்கிழமை 17.02.2012 மாலை நடைபெற்ற கார்ஸ் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஷார்ஜா சிட்டி சேலஞ்சர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.


ஊடகம்

Posted: 20 Feb 2012 06:47 AM PST

ஊடகம்மூடிக் கிடக்கின்ற இளமைத் திறமைகள்
'மூடா' வென்றழைக்கா துதவுகின்ற வேட்கைகள்
மூலதனக் கட்டுப்பா டுடைக்கும் மூலங்கள்
மூடாக் கதவினுடைய பட்டியல் ஊடகம்!


கே.என்.நேரு – பூண்டி கலைவாணன் கைதாகிறார்கள்..?

Posted: 20 Feb 2012 05:42 AM PST

தமிழக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது காவல்துறையினரை தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


மீண்டும் வங்கி கொள்ளை: சென்னையில் பரபரப்பு

Posted: 20 Feb 2012 05:38 AM PST

சென்னை பெருங்குடி ராஜீவ் காந்தி சாலையில் 'பேங்க் ஆப் பரோடா' வங்கி கிளையில் கடந்த மாதம் 23ந் தேதி ரூ 24 லட்சம்கொள்ளை போனது. இந்த கொள்ளையர்கள் பற்றி இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.


காஷ்மீரில் நூதன விபத்து - ரிஸர்வ் காவலர் உட்பட இருவர் பலி

Posted: 20 Feb 2012 05:35 AM PST

காஷ்மீரில் இன்று ஏற்பட்ட நூதன விபத்தொன்றில் காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்துள்ளனர்.


சங்கரன் கோவில்: திமுகவுக்கு காங்கிரஸ் வலிய ஆதரவு!

Posted: 20 Feb 2012 05:19 AM PST

சங்கரன் கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக, மதிமுக, திமுக ஆகிய கட்சிகள் போட்டியிடப்போவதாக, வேட்பாளர்களை அறிவித்துள்ளன. முதல்வர் ஜெயலலிதாவால் சீண்டிவிடப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தும் தனது கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறார்..


வேட்பாளரை அறிவித்தார் விஜயகாந்த் – தேர்தல் களம் சூடுபிடிப்பு

Posted: 20 Feb 2012 05:12 AM PST

சங்கரன்கோவில் தொகுதியில் அடுத்தம் மாதம் 18ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளரை அறிவித்து தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.


காதலித்தார் மகள்; கழுத்தை வெட்டினார் தந்தை.

Posted: 20 Feb 2012 05:08 AM PST

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பொறியியல் படித்துவரும் மாணவி ஞானவள்ளி. 21 வயதாகும் இவர் மேலவளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரின் மகள். சிதம்பரத்திலுள்ள உறவினர் ஒருவர் வீட்டில் தங்கிப் படித்துவருகிறார்.


காரைக்கால் உயர்நிலைப்பள்ளிக்கு அப்துஸ் ஸமத் பெயர்-புதுவை முதல்வர் அறிவிப்பு!

Posted: 20 Feb 2012 03:20 AM PST

காரைக்கால் உயர்நிலைப்பள்ளிக்கு அப்துஸ் ஸமத் பெயர்-புதுவை முதல்வர் அறிவிப்பு!காரைக்கால் பெண்கள் அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் பெயர் சூட்டப்படும் என புதுவை மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.


காட்டுக்குள்ளே திருவிழா - தொடர் 1!

Posted: 20 Feb 2012 03:03 AM PST

காட்டுக்குள்ளே திருவிழாசூரிய வெளிச்சம் கண்ணைக்கூசியது. விழித்துப்பார்த்தால் என்னைச் சுற்றிலும் காட்டுமிருகங்களும் பறவைகளும் அமர்ந்திருந்தன. ஏதோ நினைப்பில் மீண்டும் கண்களை மெல்லமூடிவிட்டு தூங்க நினைத்தபோது திடுக்கிட்டு மீண்டும் விழிப்பு வந்தது! அதே காட்சிகள்!


தமிழகமெங்கும் பனிமூட்டம் - வாகனப் போக்குவரத்து பாதிப்பு

Posted: 19 Feb 2012 11:06 PM PST

சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று அதிகாலை கடும் பனிமூட்டம் நிலவிய காரணத்தால் வாகனப்போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று அதிகாலை கடும் பனிமூட்டம் நிலவிய காரணத்தால் வாகனப்போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.


கூடங்குளம் விவகாரம் - ஜெயல‌லிதா கோ‌ரி‌க்கை ‌நிராக‌ரிப்பு

Posted: 19 Feb 2012 11:02 PM PST

கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தில் உற்பத்தியை தொடங்கக் கூடாது என்றும்,உடனடியாக அணு உலைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தியும் இடிந்தகரை‌யி‌ல் ஆ‌யிர‌க்கண‌க்கான மக்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.


திமுக இளைஞர் அணி சலூனில் தொடங்கப்பட்டது! - மு.க.ஸ்டாலின்

Posted: 19 Feb 2012 10:57 PM PST

புதுக்கோட்டை  மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் தேர்வு தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் நேர்காணலை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-


இந்நேரம் முக்கிய செய்திகள்(ஒலிச்செய்தி)

Posted: 19 Feb 2012 10:30 PM PST

இந்நேரம் முக்கிய செய்திகள்(ஒலிச்செய்தி)


நடிகை எஸ்.என்.லட்சுமி மறைவு

Posted: 19 Feb 2012 09:25 PM PST

 

சர்வர் சுந்தரம், விருமாண்டி, உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார்.






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!