Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

சம்ஜௌதா தொடர்வண்டியில் குண்டுவைத்த தீவிரவாதி கைது

Published on: செவ்வாய், 14 பிப்ரவரி, 2012 //

முதல்வர் ரங்கசாமி - கண்ணன் எம்.பி சந்திப்பு: புதுவை அரசியலில் பரபரப்பு!

Posted: 13 Feb 2012 03:54 PM PST

முதல்வர் ரங்கசாமி மி கண்ணன் எம்.பி சந்திப்பு: புதுவை அரசியலில் பரபரப்புபுதுவை முதல்வர் ரங்கசாமியும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கண்ணன் எம்.பி.யும் நேற்று ஒரு மணி நேரம் தனியே சந்தித்து பேசி இருப்பது புதுச்சேரி அரசியலில் பல்வேறு யூகங்களை உருவாக்கி இருக்கிறது.


'ஒய்திஸ் கொலவெறி' பாடலுக்கு தடைவருமா?

Posted: 13 Feb 2012 02:48 PM PST

'ஒய்திஸ் கொலவெறி' பாடலுக்கு தடைவருமா?அண்மையில் சென்னையில் பள்ளி மாணவன் ஒருவன் தனது ஆசிரியையை வகுப்பறையில் வைத்து கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் வன்முறை சம்பவங்கள், காதல் தகராறு, காவலர்களுடன் மாணவர்கள் மோதல் போன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


மயிலாடுதுறையை தனி மாவட்டமாக ஆக்க வாய்ப்புகள் உண்டா?: உயர் நீதிமன்றம்!

Posted: 13 Feb 2012 01:43 PM PST

மயிலாடுதுறையை தனி மாவட்டமாக ஆக்க வாய்ப்புகள் உண்டா?: உயர் நீதிமன்றம்!நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.  இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம், உண்ணாவிரதம் ஆகியவை ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது.


கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதான புகார்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

Posted: 13 Feb 2012 12:31 PM PST

கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதான புகார்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்விஉச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கடந்த 2000 ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து 2007 ஜனவரி 17ல்  உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தொடர்ந்து 2010 மே 12 வரை பணியாற்றி ஓய்வு பெற்றார்.


இஸ்ரேல் தூதரக கார் வெடித்தது: அதிகாரி உள்ளிட்ட நால்வர் காயம்

Posted: 13 Feb 2012 09:51 AM PST

டெல்லியில் பிரதமர் இல்லத்திற்கு அருகில் இருக்கும்  இஸ்ரேலிய நாட்டு தூதரகம் அருகே நின்று கொண்டிருந்த இஸ்ரேலிய தூதரகத்துக்குச் சொந்தமான கார் பிற்பகல் வெடித்துத் தீப்பிடித்ததில் பெண் தூதரக அதிகாரி ஒருவர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.


பெங்களூரு பலான அமைச்சர்கள்மீது கிரிமினல் வழக்குப்பதிவு

Posted: 13 Feb 2012 09:46 AM PST

கர்நாடக சட்டப்பேரவை நடந்து கொண்டிருந்தபோது ஆளும் கடியான பா.ஜ.க அமைச்சர்கள் மூவர் பலான படம் பார்த்துக்கொண்டிருந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தை மட்டுமின்றி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதைத் தொடர்ந்து அவர்களின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டது. பலான முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.


பாக். பெண் அமைச்சருக்கு ஆபாச தொலைபேசி அழைப்பு - கர்நாடக இளைஞர் கைது

Posted: 13 Feb 2012 09:41 AM PST

பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சராக ஹினா ரப்பானியின் செல்போனுக்கு இரு மாதங்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.அதில் பேசிய நபர், ஹினாவிடம் 15 நிமிடங்கள் ஆபாசமாக பேசியுள்ளார்.இதனால் பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தார்கள். பின்னர்,அந்த அழைப்பு குறித்து விசாரணைசெய்தபோது இந்தியாவிலிருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி, இந்திய அதிகாரிகளுக்கு இது குறித்து தெரியப்படுத்தினர்.


தந்தை மரணம்-நடிகர் அனுபம்கெர் கொண்டாட்டம்

Posted: 13 Feb 2012 09:37 AM PST

பிரபல இந்தி திரைப்பட நடிகரான அனுபம் கெர் மற்றும் அவரது சகோதரர் ராஜு கர் ஆகியோர் பிப்ரவரி 10 அன்று இறந்த தங்கள் தந்தை புஷ்கரந்த் கர்ருக்காக துக்கம் கடைப்பிடிக்க போவதில்லை என்றும் தங்களுக்கு ஆறுதல் கூற வருகிறவர்கள் வண்ணமயமான உடைகளை அணிந்து சந்தோஷமாய் வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


தேசிய சட்டப்பள்ளி அடிக்கல் நாட்டுவிழாவில் குட்டிக்கதைகள் சொன்ன முதல்வர்

Posted: 13 Feb 2012 07:56 AM PST

ஸ்ரீரங்கம் அருகில் உள்ள நவலூர்குட்டப்பட்டு என்ற பகுதியில் தேசிய சட்டப்பள்ளிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஏறத்தாழ 25 ஏக்கர் நிலப்பரப்பில் 100 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள இந்த பள்ளியின் அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஜெயலலிதா உரை நிகழ்த்தினார்.


சவூதி: அல்கோபரில் தமுமுக இரத்ததான முகாம்!

Posted: 13 Feb 2012 11:59 AM PST

சவூதி: அல்கோபரில் தமுமுக இரத்ததான முகாம்!சவூதியிலுள்ள அல்கோபர் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் இரண்டாவது இரத்ததான முகாம் நடத்தியது.


பா.ஜ.க. அறிக்கையில் ராமர்கோவில்- நீக்கவேண்டி சாதுக்கள் சாகும்வரை உண்ணாவிரதம் அறிவிப்பு!

Posted: 13 Feb 2012 07:53 AM PST

லக்னோ : பிஜேபி தன் தேர்தல் அறிக்கையில் இருந்து ராமர் கோவிலை கட்டுவோம் என்ற வாக்குறுதியை நீக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக சாதுக்களின் அமைப்பான சந்த் மகாசபை அறிவித்துள்ளது.


கணவன் வெளிநாடு செல்ல எதிர்ப்பு தெரிவித்து மனைவி தற்கொலை

Posted: 13 Feb 2012 06:55 AM PST

கொல்கத்தாவைச் சேர்ந்தர்கள்   நித்தின் சர்க்கார் - மெளசி மீராய் தம்பதி. இருவருமே கணிப் பொறியியலாளர்கள். திருமணமாகி ஒன்றரைவருடங்களே ஆன இத்தம்பதி பழவந்தாங்கல் பிருந்தாவன் நகரில் வசித்து வந்தனர்.


முன்னாள் கிரிக்கெட்டர் அஸ்ஹருத்தீனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Posted: 13 Feb 2012 06:49 AM PST

உத்தரபிரதேச மாநில சட்டமன்றத்துக்கு பலகட்டமாக நடந்து வரும் தேர்தல்காரணமாக, அரசியல் கட்சிகளின் பிரசாரம் களை கட்டியுள்ளது.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 13 Feb 2012 05:29 AM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

{saudioplayer}inn_news_eve.mp3{/saudioplayer}

 

 

 


ஆபாச படம் ஆய்வு செய்யப் படவேண்டும் :கர்நாடக நீதிமன்றம்

Posted: 13 Feb 2012 05:25 AM PST

கர்நாடக சட்டசபையில் அமைச்சர்கள் பார்த ஆபாசப் படத்தை ஆய்வு செய்ய வேண்டும் என உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஆபாச படம் ஆய்வு செய்யப் படவேண்டும் :கர்நாடக நீதிமன்றம்

Posted: 13 Feb 2012 05:23 AM PST

கர்நாடக சட்டசபையில் அமைச்சர்கள் பார்த ஆபாசப் படத்தை ஆய்வு செய்ய வேண்டும் என உள்ளூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பி.ஹெச்.பாண்டியனுக்கு பொறுப்பு மாற்றம் !

Posted: 13 Feb 2012 02:29 AM PST

அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளராக பி.ஹெச்.பாண்டியன் நியமிக்கப் பட்டுள்ளார்.


காதலர் தினத்துக்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு!

Posted: 13 Feb 2012 01:30 AM PST

காதலர் தினத்துக்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்புஉலகம்முழுதும் நாளை(14/02/2012)ய தினத்தைக் காதலர் தினமாக கொண்டாட இருக்கின்ற இந்நேரத்தில், முஸ்லிம் அமைப்பான இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மகளிர் அணியின் சார்பில் பிப்ரவரி 14 அன்று கழிசடைகள் தினமாக அனுசரிக்கப்பட இருப்பதாக அதன் தேசிய தலைவர் எஸ் எம் பாக்கர் அறிவித்துள்ளார்.


சம்ஜௌதா தொடர்வண்டியில் குண்டுவைத்த தீவிரவாதி கைது

Posted: 13 Feb 2012 12:15 AM PST

சம்ஜௌதா விரைவு தொடர்வண்டி குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட தீவிரவாதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


சங்கரன் கோவில் வேண்டாம், கூடங்குளம் வேண்டும் - தா.பாண்டியன்

Posted: 13 Feb 2012 12:10 AM PST

நடைபெற உள்ள சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடாது என அந்தக் கட்சியின் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.


ஸ்டாலின், விஜயகாந்த், கார்த்தி சிதம்பரம் வானில் ரகசிய சந்திப்பு

Posted: 13 Feb 2012 12:07 AM PST

தமிழக அரசியல் களத்தில் தோள் சேர்ந்து தோழமையாக நின்ற கட்சிகளான அதிமுகவும், தேமுதிகவும் வாளெடுக்காத குறையாக வம்புச் சண்டைவளர்த்துக்கொண்டுவரும் சூழலில் திமுகவும் தேமுதிகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது. இந்நிலையில், திமுக, தேமுதிக, காங்கிரஸ் ஆகிய மூன்றுகட்சிகளின் தலைவர்கள் 'வானில்' கூடி ஆலோசனை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது தற்செயலாக அமைந்த சந்திப்பு என்றும் இதைத்தங்களுக்கான நற்செயலாக மாற்றிக்கொள்ள அவர்கள் விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது.


காமுகர்கள் தினம்!

Posted: 12 Feb 2012 10:43 PM PST

காமுகர்கள் தினம்'வாலண்டைன் டே'/காதலர் தினம் என்ற பெயர்களில் காதல் போர்வையில் ஒளிந்துள்ள காமுகர்களுக்கு வசதிசெய்யும் வகையில் பிப்ரவரி-14 ஐ உலகெங்கிலும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கி விட்டது.


டென்னிஸ்- சானியா ஜோடிக்கு சாம்பியன் பட்டம்

Posted: 12 Feb 2012 09:25 PM PST

தாய்லாந்து, பட்டாயா ஒபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா-ஆஸ்திரேலியாவின் அனாஸ்டாசியா ரோடினோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.


இந்நேரம் முக்கிய செய்திகள்(ஒலிச்செய்தி)

Posted: 12 Feb 2012 09:18 PM PST

இந்நேரம் முக்கிய செய்திகள்(ஒலிச்செய்தி)


தலைப்புச் செய்திகள்

Posted: 12 Feb 2012 08:59 PM PST

சட்டசபையைக் கங்கை நீரால் கழுவும் நூதன போராட்டம்!சட்டசபையைக் கங்கை நீரால் கழுவும் நூதன போராட்டம்!

கர்நாடக பாஜக அமைச்சர்கள், சட்டப்பேரவை விவாதங்களிடையே கைப்பேசியில் ஆபாசபடம் பார்த்ததற்கு எதிராக, சட்டப்பேரவையைக் கங்கை நீரால் கழுவும் நூதன போராட்டத்தை இளைஞர் காங்கிரஸினர் நடத்தியுள்ளனர்.


போர் குற்றவாளி ராஜபக்சே தண்டிக்கபடுவது சாத்தியமா?

Posted: 12 Feb 2012 10:29 AM PST

பின்னங்கால் பிடரியில் பட ஓட முடியுமா?

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வென்றால் சங்கரங்கோவில் தொகுதி  மக்கள் விலைவாசி உயர்வை ஏற்றுக்கொண்டார்கள் என்று கருதலாமா? - அம்புஜம், திருநெல்வேலி.






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!