Inneram.com

24x7 News and beyond...

Inneram.com

அபூர்வ வழக்கு: கணவரை அடித்துக் கொன்ற பெண் விடுதலை!

Published on: திங்கள், 13 பிப்ரவரி, 2012 //

காங்கிரஸ்-பா.ஜ.க. மீது மாயாவதி பாய்ச்சல்

Posted: 12 Feb 2012 01:05 PM PST

உ.பி.யில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய பகுஜன் சமாஜ்வாடி கட்சித் தலைவர் மாயாவதி, "ஊழலுக்கு எதிராக எந்த தீவிரமும் காட்டவில்லை" என காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க மீது கடும் குற்றம் சாட்டினார்.


உ.பி.மாநிலத்தில் இளைஞர் சக்தியால் மட்டுமே மாற்றம் வரும்:ராகுல் காந்தி

Posted: 12 Feb 2012 12:31 PM PST

உத்திர பிரதேசத்தில் இளைஞர் சக்தியால் மட்டுமே அரசியலில் மாற்றம் கொண்டு வரமுடியும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 12 Feb 2012 11:24 AM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

{saudioplayer}inn_news_nigh.mp3{/saudioplayer}


தே.மு.தி.க. – அ.தி.மு.க.போஸ்டர் யுத்தம்: சென்னையில் பரபரப்பு

Posted: 12 Feb 2012 10:46 AM PST

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் ஜெயலலிதா, எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் இடையே நேரடியாக கருத்து மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இருந்து விஜயகாந்த் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.


நட்சத்திர கிரிக்கெட் : சென்னை சாம்பியன் - விக்ராந்த் அபாரம்

Posted: 12 Feb 2012 09:59 AM PST

ஐதராபாத் : சினிமா நட்சத்திரங்கள் பங்கு பெற்று விளையாடும் கிரிக்கெட் போட்டியான சி.சி.எல் சீஸன் 2 இறுதி போட்டியில் சென்னை ரைனோஸ் 1 ரன் வித்தியாசத்தில் பரபரப்பாக கர்நாடக ரைனோஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டது.


எம்.ஜி.ஆர் கட்சி என்பதால் மரியாதையுடன் இருக்கிறேன்: விஜயகாந்த் ஆவேசம்

Posted: 12 Feb 2012 10:01 AM PST

விருதுநகர் மாவட்ட தே.மு.தி.க. பொருளாளர் சங்கரலிங்கத்தின் இல்ல திருமண விழா இன்று அருப்புக்கோட்டையில் நடந்தது. திருமணத்தினை விஜயகாந்த் தலைமையேற்று நடத்தி வைத்தார்.


தமிழர்களை குடிகாரர்கள் – சோம்பேறிகளாக மாற்றி விட்டனர்: அன்புமணி காட்டம்

Posted: 12 Feb 2012 09:41 AM PST

இந்தியாவிற்கே நல்ல திட்டங்களை கொடுத்த நாம் தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டங்களை கொடுக்கமுடியாதா? என்று தஞ்சாவூரில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி கேள்வி எழுப்பினார்.


தமிழகத்தைத் தூய்மையாக்க முதல்வர் உறுதி!

Posted: 12 Feb 2012 08:06 AM PST

தமிழகத்தைத் தூய்மையாக்க முதல்வர் உறுதி!"கழிவுகள் விசயத்தில் தமிழகத்தைத் தூய்மையாக ஆக்கிட முதல்வர் ஜெயலலிதா உறுதியுடன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்" என உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.


சவூதியில் கைது செய்யப்பட்ட திரைப்பட பின்னணி பாடகர்

Posted: 12 Feb 2012 07:40 AM PST

தம்மாம் : கேரளத் திரையுலகில் பிரபலமான பின்னணி பாடகர்களில் ஒருவரான மார்கோஸ் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு கதிப் ஜெயிலில் வெள்ளியன்று சிறை வைக்கப்பட்டது அங்குள்ள மலையாளிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதிர வைக்கும் எச்சில் விமோசனம்!

Posted: 12 Feb 2012 06:15 AM PST

அதிர வைக்கும் எச்சில் விமோசனம்!'மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்...!'

கவியரசு கண்ணதாசனின் அற்புதமான இந்தப் பாடலின் கடைசி இரண்டு சொற்களை மட்டும் 'மதத்தில் இருந்துவிட்டான்' என்று மாற்றினால் போதும்...


தீவிரவாதிகளுக்காக மட்டுமே கண்ணீர் சிந்தும் சோனியா : ப்ரவீன் தொகாடியா, வி.இ.ப

Posted: 12 Feb 2012 06:35 AM PST

சியோனி : பாட்லா ஹவுஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டவர்களுக்காக சோனியா கண்ணீர் சிந்தினார் என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியது குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், விசுவ இந்து பரிஷத்தின் மூத்த தலைவர் ப்ரவீன் தொகாடியா சோனியா காந்தியை கடுமையாக சாடியுள்ளார்.


சட்டத்திற்கு உட்பட்டு பேசவேண்டும்: காங்கிரஸ் அறிவுறுத்தல்!

Posted: 12 Feb 2012 05:39 AM PST

சட்டத்திற்கு உட்பட்டு பேசவேண்டும்: காங்கிரஸ் அறிவுறுத்தல்!"தேர்தல் பிரசாரத்தில் சட்டத்திற்கு உட்பட்டு பேச வேண்டும்" என கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தி உள்ளது.


இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)

Posted: 12 Feb 2012 05:20 AM PST

இந்நேரம் முக்கிய செய்திகள் (ஒலிச்செய்தி)


இனி யாருடனும் பேசமாட்டேன் - சல்மான் குர்ஷித்!

Posted: 12 Feb 2012 04:52 AM PST

இனி யாருடனும் பேசமாட்டேன் - சல்மான் குர்ஷித்!உத்தரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் இடையே சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக பேசியதில் சிக்கலுக்குள்ளாகியிருக்கும் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், "இனிமேல் யாருடனும் பேசமாட்டேன்" எனக்கூறியுள்ளார்.


எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள் - விஜயகாந்த் விளாசல்!

Posted: 12 Feb 2012 04:28 AM PST

எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள் - விஜயகாந்த் விளாசல்!"எம்.ஜி.ஆர் கட்சி என்பதால் மரியாதையுடன் இருக்கிறோம். எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள். பிறகு எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்" என்று எதிர்கட்சி தலைவரும் நடிகருமான விஜயகாந்த் ஆளும் அதிமுகவைச் சரமாரியாக விளாசியுள்ளார்.


மலேஷியா: மதநிந்தனை செய்த சவூதி எழுத்தாளர் திருப்பி அனுப்பப்பட்டார்

Posted: 12 Feb 2012 04:13 AM PST

மலேஷியா: மதநிந்தனை செய்த சவூதி எழுத்தாளர் திருப்பி அனுப்பப்பட்டார்முஹம்மது நஜீப் என்னும் இயற்பெயருடைய சவூதி குடிமகனொருவர் ஹம்ஸா காஷ்கரி என்னும் பெயரில் சவூதி அரேபிய நாளிதழ்களில் கட்டுரை எழுத்தாளராக இருந்து வந்தார்.


இருளில் தமிழகம்: எதிர்த்து பாமக போராட்டம்!

Posted: 12 Feb 2012 03:53 AM PST

இருளில் தமிழகம்: எதிர்த்து பாமக போராட்டம்!வரலாறு காணாத அளவிலான தொடர் மின்வெட்டினால் தமிழகம் முழுவதும் இருளில் மூழ்கி தவிப்பதைத் தொடர்ந்து, தொடர் மின்வெட்டைக் கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக பாமக அறிவித்துள்ளது.


யார் செய்த தவறு?

Posted: 12 Feb 2012 03:39 AM PST

யார் செய்த தவறு?தமிழ்நாடு அண்மைக் காலமாகவே முக்கியச் செய்திகளில் அடிபட்டு வரும் நிலையில் மற்றொரு தலைப்புச் செய்தியாக வெளிவந்துள்ளது, சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் வேலை செய்யும் ஒரு ஆசிரியை தம்முடைய மாணவனால் படுகொலை செய்யப் பட்டு இருக்கிறார் என்ற அதிர்ச்சி அளிக்கும் செய்தி.


முத்தரப்பு தொடர்-ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியா

Posted: 12 Feb 2012 03:32 AM PST

முத்தரப்பு தொடர்-ஆஸ்திரேலியாவை வென்றது இந்தியாஇந்தியா ஆஸ்திரேலியா இலங்கை அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.


சல்மான் குர்ஷித்- தேர்தல் ஆணையம் :தொடரும் மோதல்

Posted: 12 Feb 2012 02:33 AM PST

சல்மான் குர்ஷித்- தேர்தல் ஆணையம் :தொடரும் மோதல்உத்திரபிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக சல்மான் குர்ஷித் பேசியதால் இவருக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் உள்ள மோதல் முற்றுப் பெறாமல் தொடர்ந்தவன்னமே உள்ளது.


பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் கட்சிகள் முஸ்லிம், தலித்களை ஏமாற்றின: ராகுல்காந்தி

Posted: 12 Feb 2012 02:11 AM PST

பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் கட்சிகள் முஸ்லிம், தலித்களை ஏமாற்றின: ராகுல்காந்திபல கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் உத்தரப் பிரதேசத்தில், இன்னமும் தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்காந்தி எதிர்கட்சிகளை மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.


அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணி : வீரப்பமொய்லி!

Posted: 11 Feb 2012 11:45 PM PST

அதிமுக-பாஜக கள்ளக் கூட்டணி : வீரப்பமொய்லி!"அடுத்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் ஜெயலலிதா பிரதமராவதற்கு பாஜக வழிகோல வேண்டும்"


சட்டசபையைக் கங்கை நீரால் கழுவும் நூதன போராட்டம்!

Posted: 11 Feb 2012 10:54 PM PST

சட்டசபையைக் கங்கை நீரால் கழுவும் நூதன போராட்டம்!கர்நாடக பாஜக அமைச்சர்கள், சட்டப்பேரவை விவாதங்களிடையே கைப்பேசியில் ஆபாசபடம் பார்த்ததற்கு எதிராக, சட்டப்பேரவையைக் கங்கை நீரால் கழுவும் நூதன போராட்டத்தை இளைஞர் காங்கிரஸினர் நடத்தியுள்ளனர்.


"ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும்" - சுப்ரமணிய சாமி

Posted: 11 Feb 2012 10:25 PM PST

"ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும்" - சுப்ரமணிய சாமிஇலங்கையில் தமிழர்களை இனப் படுகொலை செய்த கொடூரன் ராஜபக்சேவுக்கு பாரதரத்னா வழங்கவேண்டும் என்று பரபரப்பு அரசியல்வாதியான ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கோரியுள்ளார்.


அபூர்வ வழக்கு: கணவரை அடித்துக் கொன்ற பெண் விடுதலை!

Posted: 11 Feb 2012 09:25 PM PST

அபூர்வ வழக்கு: கணவரை அடித்துக் கொன்ற பெண் விடுதலை!மகளிடம் தகாத முறையில் நடந்த கணவரை அடித்துக்கொன்ற பெண்ணை, "தற்காப்பு சட்டத்தின் அடிப்படையில்" காவல்துறையினர் கொலை வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்தனர்.


தலைப்புச் செய்திகள்(12/02/2012)

Posted: 11 Feb 2012 08:31 PM PST

நீதிமன்றத்திற்கு வர தேவையில்லை: நடிகர் வடிவேலுக்கு மதுரை உயர்நீதி மன்றம் அனுமதி

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், தி.மு.க.கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் வடிவேலு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.






Subscribe to our RSS Feed! Follow us on Facebook! Follow us on Twitter! Visit our LinkedIn Profile!