குஜராத் முஸ்லிம்கள் நரேந்திர மோடியினை ஏற்றுக்கொள்கின்றனர்: இல.கணேசன்
Published on: வியாழன், 9 பிப்ரவரி, 2012 //

செய்தித் துளிகள்! Posted: 08 Feb 2012 11:18 AM PST கர்நாடக மாநில அரசின் அட்வகேட் ஜெனரல் பி.வி.ஆச்சார்யா. இவர் அரசு சிறப்பு வழக்குரைஞராகவும் இருக்கிறார். இந்த நிலையில், அட்வகேட் ஜெனரல் பதவியை பி.வி.ஆச்சார்யா இன்று ராஜினாமா செய்தார். முதல்-அமைச்சரின் ஆலோசனையின் பேரில், ராஜினாமா கடிதத்தை கவர்னர் பரத்வாஜ் ஏற்றுக் கொண்டார். உத்தரபிரதேச முதற்கட்ட தேர்தலில் அமைதி - 62 சதவீதம் வாக்குப்பதிவு Posted: 08...